சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 3 Khan11

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha on Sat 27 Sep 2014 - 12:38

First topic message reminder :

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்
தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி
ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்
ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு
https://www.facebook.com/tamilnewsbbc

 இந்த செய்தி எத்தனை வீதம் உண்மை?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 13:51

சுறா wrote:
Nisha wrote:இந்த தீர்ப்பால் அந்த பசங்களுக்கு ஏதும் சங்கடம் வருமோ ஜானி?

.ஒரு பயமும் இல்லை. அப்பா வேற வழி பசங்க நேர்வழி

தாயின் வளர்ப்பின் அருமையை இவ்வார்த்தைகள் நிருபிக்கின்றது! அருமை.
பசங்க நல்லா இருக்கட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 15:21

தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 15:24

அனுதாப அலையை அதிருப்தி அலையாக மாற்றிய அதிமுகவினரின் செயல்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by நண்பன் on Sun 28 Sep 2014 - 15:27

Nisha wrote:ஜெயலலிதா பதவி வகித்தபோதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்துக்கு தலைக்குனிவு: விஜயகாந்த்
இந்த மனிதர் நிதானமாத்தான் பேசுவார் !*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by நண்பன் on Sun 28 Sep 2014 - 15:32

Nisha wrote:அனுதாப அலையை அதிருப்தி அலையாக மாற்றிய அதிமுகவினரின் செயல்கள்
இதுதான் உண்மை !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by நண்பன் on Sun 28 Sep 2014 - 15:34

Nisha wrote:
சுறா wrote:ஆமா அப்படியே நீங்க சொல்றது அவங்க காதுல விழுந்து அவங்க இனி திருந்திடுவாங்க.. அட போவீகளா  !*

எங்கே போகணுமாம்? நானா அவங்களுக்கு வோட்டு போட்டேன்! நீங்க தானே அம்மாவே தாயே மகாராசி என போட்டிங்க.. முதல்ல முன்பக்கம் போய் அவங்க சொத்து பட்டியலை பாருங்க!

ஒரு பதிவுக்குள் அடங்க மாட்டேன் என அடம்பிடித்த பட்டியலை இரண்டாக்கி போட்டிருக்கேன்.

ஆமா நீங்க அம்மா விசுவாசியா ஐயாவிசுவாசியா சாரே?
நான்கு நாட்கள் முன்பு அம்மாவின் சொத்துக்களை பார்க்க முடிந்தது கொஞ்சம் படிக்கும் போதே கண்ணைக் கட்டி விட்டது !*

ஆசை அடங்காது என்பார்கள் இந்த அம்மா விடயத்தில் அது நிஜம்தான் !*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha on Sat 18 Oct 2014 - 0:41

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க இது நல்ல நேரம் என்பதால் இந்த பதிவு. வழக்கின் போக்கை எளிதாக புரிந்துகொள்ள இந்த டைம்லைன் உதவும். 

1996: அப்போதைய ஜனதா கட்சிதலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை தாக்கல் செய்தார். 

1991-96க்கு இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக புகார். 

1996 டிச.7: ஜெயலலிதா கைதானார். 

1997: சென்னை கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.

 1997, ஜூன் 4: லஞ்ச தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல். 

1997, அக்.1: தன்மீதான வழக்கிற்கு அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி அனுமதி கொடுத்தது தவறு என ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை மெட்ராஸ் ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.விசாரணை தொடர்ந்து நடந்தது. 

2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 250 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். 10 சாட்சியங்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். 

2001 மே: சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். டான்சி ஊழல் வழக்கில் பெற்ற தண்டனையை தொடர்ந்து அவரது பதவியை பறித்தது உச்சநீதிமன்றம். 

2001, செப்.21: தண்டனையில் இருந்து தப்பியதும் ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2002, பிப்ரவரி 21ம்தேதி மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த காலகட்டத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் பல சாட்சியங்கள் ஏனோ திடீரென பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்தனர். அரசு வக்கீல்கள் மூவர் ராஜினாமா செய்தனர். 

2003: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்தில் வழக்கு நடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதன்பேரில் கர்நாடகாவுக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம்.
 
2003, நவம்பர் 18: கர்நாடக சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம். 

2005 பிப்ரவரி 19: சொத்துக்குவிப்பு வழக்கில் பி.வி.ஆச்சாரியா என்ற மூத்த வழக்கறிஞரை அரசு வக்கீலாக நியமித்தது கர்நாடக அரசு. 

2011 அக்டோபர் மற்றும் நவம்பர்: பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராகி நீதிபதி கேட்ட 1339 கேள்விகளுக்கு பதிலளித்தார். 

2012 ஆக.12: அரசு வக்கீலாக பணியாற்ற தனக்கு நெருக்கடி தரப்படுவதாக ஆச்சாரியா கூறி பதவியை ராஜினாமா செய்தார். 

2013, பிப்ரவரி 2: கர்நாடக அரசு பவானிசிங் என்ற வக்கீலை அரசு தரப்பாக நியமித்தது. 

2013 ஆக.26: பவானிசிங்கை சிறப்பு அரசு வக்கீலாக நியமித்ததை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. 2013 செப்.30: கர்நாடக அரசின் உத்தரவை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 2014, மார்ச்: வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து குற்றவாளிகள் தரப்புக்கு உதவி செய்ததாக அரசு வக்கீல் பவானிசிங்கிற்கு அபராதம் விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

 2014, மார்ச் 18: சிறப்பு நீதிமன்ற நீதிபதி போட்ட அபராதத்தை ரத்து செய்ய பவானிசிங் ஹைகோர்ட்டை நாடினார். ஆனால் மார்ச் 21ம்தேதி இந்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. 

2014 ஆகஸ்ட் 28: செப்டம்பர் 20ம்தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி. அதன்பிறகு ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று பரப்பன அக்ரஹாராவுக்கு கோர்ட்டை மாற்ற வேண்டியிருந்ததால் தீர்ப்பு தேதி 27க்கு ஒத்திப்போனது. 

2014, செப்டம்பர் 27: ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

2014 செப்டம்பர் 29: ஜாமீன் கேட்டு ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

2014 செப்டம்பர் 30: ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் அக்டோபர் 1ம்தேதி விசாரிப்பதாக அறிவித்தது. 

2014 அக்டோபர் 1: ஜெயலலிதா ஜாமீன் மனுவை சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. 2014, அக்டோபர் 2: கர்நாடக சிறப்பு நீதிபதி, 7ம்தேதி ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என ஒத்திவைத்தார். 

2014, அக்டோபர் 7: கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தர மறுத்தது.

 2014, அக்டோபர் 9: ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல். 

2014, அக்டோபர் 17: ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
oneindia.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum