சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Khan11

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

5 posters

Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 11:34

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 10435102_966821300001150_7828255794684695623_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 11:36

சென்னையில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில், லட்சத்தீவுகளை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை 11.30 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


விகடன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:47

படிக்கிற காலத்தில் நானும் இந்த விடுமுறையை அனுபவித்திருக்கிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 11:48

மழைக்கு கூட பள்ளிக்குள் ஒதுங்காதவரா நீங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:51

10வது வரை படிச்சிருக்கேன்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:16

ahmad78 wrote:10வது வரை படிச்சிருக்கேன்பா.

ரெம்ப முக்கியம்! நானா சொன்னேன். எனக்கும் இந்த அனுபவம் உண்டுன்னு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by சுறா Sat 18 Oct 2014 - 12:21

நான் படிச்சதே கிடையாது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:28

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by சுறா Sat 18 Oct 2014 - 12:30

Nisha wrote:ஹாஹா!

மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவேன். ஆனா படிச்சதே கிடையாது  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:34

சுறா wrote:
Nisha wrote:ஹாஹா!

மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவேன். ஆனா படிச்சதே கிடையாது  i*

அங்கே ரெம்ப மழை பெய்யிதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by சுறா Sat 18 Oct 2014 - 12:36

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:ஹாஹா!

மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவேன். ஆனா படிச்சதே கிடையாது  i*

அங்கே ரெம்ப மழை பெய்யிதா?

நேற்று 10.00 முதல் அடுத்த நாள் காலை வரை விடாத மழை. இப்ப தான் மழை கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கு... மீண்டும் துவங்கிவிடும்.  )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by பானுஷபானா Sat 18 Oct 2014 - 12:37

இப்ப மழை இல்ல...

இன்னைக்கும் நாளைக்கும் லீவ் தான். அப்புறம் என்ன விடுமுறை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:39

அது தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:41

லீவு விடும் வரை மழை பெய்யும். பிறகு லீவு விட்டவுடன் வெயிலடிக்கும் இது தான் சென்னை.

திங்களும் லீவாக தான் இருக்கும். ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Nisha Sat 18 Oct 2014 - 19:49

பசங்களுக்கு சந்தோஷமோ இல்லையே ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்  இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:50

Nisha wrote:பசங்களுக்கு சந்தோஷமோ இல்லையே ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்  இல்லையா?

ஆமாம் ஆமாம். லீவு விட்ட எங்களுக்கு தான் சந்தோசம்.  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by rammalar Mon 20 Oct 2014 - 12:23

இன்றும் அக்டோபர் 20 -

சென்னை மற்றும் ஏழு
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Empty Re: கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
» 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum