Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
+6
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
சுறா
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே! தோழியரே!
சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்
போட்டிக்காலம் மற்றும் போட்டி முடிவுகள்
போட்டியின் பரிசுத்தொகை
அன்புள்ள நண்பர்களே! தோழியரே!
புத்தாண்டை (2015) முன்னிட்டு நமது சேனையில் சிறுகதைகள் போட்டி ஒன்றை நிர்வாகம் சார்பில் நடத்த இருக்கிறோம். இந்த போட்டியில் பங்குகொள்ள குறைந்தபட்ச தகுதியாக நமது சேனையின் உறுப்பினராக இருத்தல்வேண்டும். மேலும் சேனையில் குறைந்தது 50 பதிவுகளாவது பதிந்திருக்க வேண்டும்.
சேனையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் போட்டியில் பங்கெடுக்க விரும்பினால் சேனையில் முறைப்படி இணைந்து போட்டியில் பங்கெடுக்கலாம் ஆனால் போட்டி முடிவதற்குள் (குறைந்தது ஒருமாதம்) 50 பதிவுகளை கடந்திருக்க வேண்டும்..
சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்
* சேனையின் உறுப்பினராக இருத்தல் அவசியம்
* 50க்கும் குறையாத பதிவுகள் பதிந்திருத்தல் வேண்டும்.
* நிர்வாக உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம்.
* ஒருவர் கட்டாயம் ஒரு கதை மட்டும் தான் எழுத வேன்டும். அதுவும் சொந்தக்கதையாக தான் இருக்கவேண்டும்.
* இணையத்தில் இருந்து காப்பி பேஸ்டு செய்தோ அல்லது நடுநடுவே மாற்றியோ இருந்தால் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டாலோ அல்லது வேறு போட்டியாளர்கள் புகாரளித்து அது நிரூபிக்கப்பட்டாலோ போட்டியில் இருந்து விலக்கப்படுவீர்கள்
* கதைகள் கீழ்கண்ட தனிமடலுக்கு தான் அனுப்பவேண்டும்.
போட்டிக்காலம் மற்றும் போட்டி முடிவுகள்
* ஜனவரி 3 முதல் மார்ச் இறுதி வரை கதைகளை தனிமடலுக்கு அனுப்ப வேன்டும். (பயனர் பெயர் கட்டாயம் குறிப்பிடவும்)
*ஏப்ரல 15 ல் போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
* நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
போட்டியின் பரிசுத்தொகை
முதல் பரிசு : ரூ 2000
2 ஆம் பரிசு : ரூ 1500
3 ஆம் பரிசு : ரூ 1000
ஆறுதல் பரிசாக : இருவருக்கு தலா ரூ 500
போட்டியில் பற்கேற்கும் அனைத்து கதைகளை படித்து சிறந்த விமர்சனம் செய்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு
(சிறந்த கதை விமர்சகர்கள் இருவருக்கு தலா ரூ 500)
போட்டியில் வென்றவர்கள் தங்கள் விலாசத்தை பெயருடனோ அல்லது வங்கிக்கணக்கையோ தனிமடலில் தெரிவித்தால் பரிசுப்பணம் உங்களுக்கு அனுப்பப்படும்.
போட்டியின் அறிவிப்பை உங்கள் பேஸ்புக் மற்றும் இணையதளங்களிலும் விளம்பரப்படுத்தலாம் அப்படி செய்பவர்கள் அந்த லிங்கையும் தனிமடலில் தெரிவிக்கவேண்டும். அதற்கும் பரிசுகள் உண்டு.
போட்டிக்கான கரு
போட்டியில் பங்கெடுப்பவர்கள் தங்களது சொந்த கற்பனையில் உதித்த கதையை தான் இங்கு எழுதவேண்டும் பொதுவான தலைப்பில் குடும்பக்கதைகளாக (கணவன் மனைவி, குழந்தைகள், அம்மா அப்பா, மாமியார் மாமனார், காதல் இதர...) இருத்தல் வேன்டும். ஆபாசமான கதைகள் மற்றும் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கதைக்கரு கொண்ட கதைகள் (முக்கியமாக மதம் ஜாதி போன்றவை) போட்டியில் இருந்து விலக்கப்படும்.
சேனை நிர்வாகம்Last edited by சுறா on Sat 3 Jan 2015 - 17:53; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
கவிப்புயல் இனியவன் wrote:
என் கதை அனுப்பி விட்டேன்
கடவுளே! கதையின் தலைப்பினை இங்கே சொல்ல வேண்டாம். வாக்கெடுப்புக்கு விடும் போது எழுதியவர் பெயரில்லாமல் தானே விடப்படும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
ஒருவேளை தலைப்பை இங்கு சொல்லியிருந்தால் என்ன செய்வது??Nisha wrote:கவிப்புயல் இனியவன் wrote:
என் கதை அனுப்பி விட்டேன்
கடவுளே! கதையின் தலைப்பினை இங்கே சொல்ல வேண்டாம். வாக்கெடுப்புக்கு விடும் போது எழுதியவர் பெயரில்லாமல் தானே விடப்படும்.
கதைகளை தனிமடலில் தான் அனுப்பவேண்டும் என்று சொல்லியிருந்ததே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
கடவுளே! கதையின் தலைப்பினை இங்கே சொல்ல வேண்டாம். வாக்கெடுப்புக்கு விடும் போது எழுதியவர் பெயரில்லாமல் தானே விடப்படும்.
+
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
+
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
என்ன குழப்பாமாய் இருக்கிறதே வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று போட்டி நிபந்தனையில் கூறப்படவில்லையே ...?
நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று பின்பு எப்படி வரும் ...?
வாக்கெடுப்புக்கு விட்டால் ....?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நடுவர்கள் தீர்ப்பு என்பது போட்டி குறித்து எடுக்கும் முடிவுகளுக்கு பொருந்தும் அண்ணா!
அந்த வரிக்கு முன் பாருங்கள்
* பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில் சொல்லப்பட்டது போல நடுவர்களின் விருப்பம் தான் கதைகள் எழுதியவர் பெயர் தெரியாமல் வாக்கெடுப்பிற்கு விடுவது. வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் அண்ணா
அந்த வரிக்கு முன் பாருங்கள்
* பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில் சொல்லப்பட்டது போல நடுவர்களின் விருப்பம் தான் கதைகள் எழுதியவர் பெயர் தெரியாமல் வாக்கெடுப்பிற்கு விடுவது. வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் அண்ணா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
என்னமோ பெரியங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...:)சுறா wrote:நடுவர்கள் தீர்ப்பு என்பது போட்டி குறித்து எடுக்கும் முடிவுகளுக்கு பொருந்தும் அண்ணா!
அந்த வரிக்கு முன் பாருங்கள்
* பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில் சொல்லப்பட்டது போல நடுவர்களின் விருப்பம் தான் கதைகள் எழுதியவர் பெயர் தெரியாமல் வாக்கெடுப்பிற்கு விடுவது. வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் அண்ணா
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:ஒருவேளை தலைப்பை இங்கு சொல்லியிருந்தால் என்ன செய்வது??Nisha wrote:கவிப்புயல் இனியவன் wrote:
என் கதை அனுப்பி விட்டேன்
கடவுளே! கதையின் தலைப்பினை இங்கே சொல்ல வேண்டாம். வாக்கெடுப்புக்கு விடும் போது எழுதியவர் பெயரில்லாமல் தானே விடப்படும்.
கதைகளை தனிமடலில் தான் அனுப்பவேண்டும் என்று சொல்லியிருந்ததே
தலைப்பை இங்கே சொன்னாலும் ஏனையோர் படிக்க முன் நீக்கி விட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:நடுவர்கள் தீர்ப்பு என்பது போட்டி குறித்து எடுக்கும் முடிவுகளுக்கு பொருந்தும் அண்ணா!
அந்த வரிக்கு முன் பாருங்கள்
* பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில் சொல்லப்பட்டது போல நடுவர்களின் விருப்பம் தான் கதைகள் எழுதியவர் பெயர் தெரியாமல் வாக்கெடுப்பிற்கு விடுவது. வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் அண்ணா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
கல்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
*சம்ஸ் wrote:என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:*சம்ஸ் wrote:என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
ஏன் அண்ணா போட்டு இப்படி அடிக்கிறீங்க?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
ஏன் அண்ணா போட்டு இப்படி அடிக்கிறீங்க?
நீங்க தான் போட்டி நடத்துனரே அப்புறம் ஏன் நீங்க பாவம்???
மருவாதியா ஓட்டிங் போல் ஆஃப்சன் இருக்கான்னு சோதிச்சி ரெடியா வையுங்க?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
ஏன் அண்ணா போட்டு இப்படி அடிக்கிறீங்க?
நீங்க தான் போட்டி நடத்துனரே அப்புறம் ஏன் நீங்க பாவம்???
மருவாதியா ஓட்டிங் போல் ஆஃப்சன் இருக்கான்னு சோதிச்சி ரெடியா வையுங்க?
சரிங்க சார்
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
ஏன் அண்ணா போட்டு இப்படி அடிக்கிறீங்க?
நீங்க தான் போட்டி நடத்துனரே அப்புறம் ஏன் நீங்க பாவம்???
மருவாதியா ஓட்டிங் போல் ஆஃப்சன் இருக்கான்னு சோதிச்சி ரெடியா வையுங்க?
சரிங்க சார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:என்னால் கலந்து கொள்ள முடியவில்லை நான் பாவம்
ஏன் அண்ணா போட்டு இப்படி அடிக்கிறீங்க?
நீங்க தான் போட்டி நடத்துனரே அப்புறம் ஏன் நீங்க பாவம்???
மருவாதியா ஓட்டிங் போல் ஆஃப்சன் இருக்கான்னு சோதிச்சி ரெடியா வையுங்க?
சரிங்க சார்
ஓட்டிங் போல் ஆஃப்சன் பதிந்திடலாம் அண்ணா.
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
போலிங் ஆஃப்சன் இருக்கிறதா? அற்புதம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:போலிங் ஆஃப்சன் இருக்கிறதா? அற்புதம்.
ஆமா இருக்கிறது அண்ணா ஏன் உங்களுக்கு தெரியாதா?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
*சம்ஸ் wrote:சுறா wrote:போலிங் ஆஃப்சன் இருக்கிறதா? அற்புதம்.
ஆமா இருக்கிறது அண்ணா ஏன் உங்களுக்கு தெரியாதா?
நான் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இந்த தளத்தில் இல்லை.
இங்கு இன்னும் பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அதை அறிமுகம் செய்து விபரி்த்துவிடுங்கள் சம்ஸ்
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நேசமுடன் ஹாசிம் wrote:அதை அறிமுகம் செய்து விபரி்த்துவிடுங்கள் சம்ஸ்
அடுத்த வெள்ளி வரை காத்திருங்கள் ஹாசிம்!
சம்ஸ் புதிய கடையில் வேலை என்பதால் சேனை வருவது கஷ்டம் என சொன்னார். இரவில் ரெம்ப லேட்டாக வீடு வருவதால் பதிவுகள் இடவோ, அட்மின் ரிதியில் ஏதும் செய்யவோ முடியாது. கடை திறந்த பின் முன் போல் பகலிலும் வர முடியும் என்பதால் பொறுத்திருப்போம்.
அவசரம், அவசியம் எனில் மட்டும் சொன்னால் அதை செய்து தருவார் என நினைக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நல்லது அக்காNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அதை அறிமுகம் செய்து விபரி்த்துவிடுங்கள் சம்ஸ்
அடுத்த வெள்ளி வரை காத்திருங்கள் ஹாசிம்!
சம்ஸ் புதிய கடையில் வேலை என்பதால் சேனை வருவது கஷ்டம் என சொன்னார். இரவில் ரெம்ப லேட்டாக வீடு வருவதால் பதிவுகள் இடவோ, அட்மின் ரிதியில் ஏதும் செய்யவோ முடியாது. கடை திறந்த பின் முன் போல் பகலிலும் வர முடியும் என்பதால் பொறுத்திருப்போம்.
அவசரம், அவசியம் எனில் மட்டும் சொன்னால் அதை செய்து தருவார் என நினைக்கின்றேன்!
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:போலிங் ஆஃப்சன் இருக்கிறதா? அற்புதம்.
ஆமா இருக்கிறது அண்ணா ஏன் உங்களுக்கு தெரியாதா?
நான் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இந்த தளத்தில் இல்லை.
இங்கு இன்னும் பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சி
போலிங் ஆஃப்சன் தாங்கள்தானே இதை பயன்படுத்தி உள்ளீர்கள் அண்ணா உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
இந்த கேள்வி கேட்டு நீங்க பதில் சொன்ன பிறகு தான் இட்லி தோசை கடையை திறந்தேன் தம்பி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அட... டெல்லிக்கு இன்னும் பார்சல் வரலியே...:)சுறா wrote:இந்த கேள்வி கேட்டு நீங்க பதில் சொன்ன பிறகு தான் இட்லி தோசை கடையை திறந்தேன் தம்பி
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
பரிசுத்தொகை ரியால் கணக்கா....
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது

» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum