Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters
Page 3 of 17
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
First topic message reminder :
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ரெண்டும் ஒருசேர போய்ட்டு இருக்கு நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ahmad78 wrote:ரெண்டும் ஒருசேர போய்ட்டு இருக்கு நிஷா
அது சரி. போதையாய் அமிழ்த்தும் என தெரிந்தும் அதில் நுழையும் முன் நாளை உங்கள் மகனும் இதை தொடர்ந்தால் புத்தி சொல்லும் நிலையில் இருப்பீர்களா என யோசியுங்கள் சார்.
வேறேதும் நான் சொல்லபோவதில்லை. என் பசங்களுக்கு நான் புத்தி சொல்ல நான் முதலில் சரியாய் இருக்கணும் என நினைப்பேன். இல்லாவிட்டால் நீ மட்டும் செய்யலாமோ அம்மா என அவர்கள் திரும்பி கேட்க மாட்டார்கள் எனும் நிச்சயம் இல்லையே!
புரிந்தால் சரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
முயற்சி பண்ணுவோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இனி இதில் உள்ள பரிந்துரைகளை கூட்டி முடிவை அறிவிக்கலாம்.
என் ஓட்டு செல்லாத ஓட்டு. அடுத்த முறை சரியாக செய்கிறேன். மன்னிக்கவும்
என் ஓட்டு செல்லாத ஓட்டு. அடுத்த முறை சரியாக செய்கிறேன். மன்னிக்கவும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இரண்டு பேர் நிஷாவையும்
ஒருவர் முகைத்தீனையும்
தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
ஒருவர் கள்ள ஓட்டு போட்டிருக்காரு. அவர் இவர்கள் இருவரையும் ஒவ்வொரு முறை பரிந்துரைக்கின்றார்.

Nisha wrote:
02.01.2015 - 09.01.2015 இவ்வருடத்தின் முதல் சிறப்புப்பங்களிப்பாளராய் சேனையை சிறப்பித்தமைக்காக ....... அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!
இதை அப்படியே முகப்பில் scroll ல் விடுங்கள் சம்ஸ் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இதை அப்படியே காப்பி செய்து முகப்பில் scroll ல் விடுங்கள் சம்ஸ் சார்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:இரண்டு பேர் நிஷாவையும்
ஒருவர் முகைத்தீனையும்
தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
ஒருவர் கள்ள ஓட்டு போட்டிருக்காரு. அவர் இவர்கள் இருவரையும் ஒவ்வொரு முறை பரிந்துரைக்கின்றார்.
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்.
போட்டி யின் சுவாரஷ்யம் தும்பி சார் வந்தபின் தான் தெரியும். நானா நீயா என போட்டி போடுவோம்ல! :><:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஓஹோ! அடடா! மிஸ் செய்திட்டேனே!
ரெம்ப நன்றி சம்ஸ் சார்.
ரெம்ப நன்றி சம்ஸ் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
கண்டிப்பா என்னை மறந்திருப்பார்கள்
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நன்றி நிஷா அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நண்பன் wrote:கண்டிப்பா என்னை மறந்திருப்பார்கள்
நல்ல முயற்ச்சி பாராட்டுக்கள்
பாஸ் இங்கு உங்களைப்பத்திதான் பேச்சி சீக்கிறம் வாங்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
பார்த்தேன் மகிழ்ந்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
நினைக்க மறந்தாலும்
மமறக்க நினைக்காத உறவுகளே
அனைவருக்கும் நன்றி
இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
நினைக்க மறந்தாலும்
மமறக்க நினைக்காத உறவுகளே
அனைவருக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நண்பன் wrote:ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
நினைக்க மறந்தாலும்
மமறக்க நினைக்காத உறவுகளே
அனைவருக்கும் நன்றி
நடு ராவுல என்ன கண்ணா பாட்டு பலமா இருக்கே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சும்மா அதுவா வருதுண்ணே
ஹா ஹா
ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:நாளை வரை இந்த திரியில் பரிந்துரைகள் செய்யலாம். நாளை மாலை சிறந்த பங்களிப்பாளர் யார் என்று அறிக்கலாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
வாழ்த்துகள் நிஷா அக்காவுக்கு
இந்த வாரம் யாரு வாக்குபபோடனுமே யாரு யாரு
இந்த வாரம் யாரு வாக்குபபோடனுமே யாரு யாரு
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ம்ம் சொல்லுங்க, இந்த வாரம் சேனையில் பதிவிட்டு உங்கள் மனதை கவர்ந்தவர்கள் யார்?
ஒருவர் பெயர் தான் சொல்லணும். இருவர் பெயர் சொன்னால் அந்த ஒட்டு செல்லாத ஒட்டு.
ஒருவர் பெயர் தான் சொல்லணும். இருவர் பெயர் சொன்னால் அந்த ஒட்டு செல்லாத ஒட்டு.
Last edited by Nisha on Sat 17 Jan 2015 - 21:11; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இந்த வாரம் எனது ஓட்டு சுறா அண்ணக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
எனது ஓட்டு காயத்ரிக்கு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:எனது ஓட்டு காயத்ரிக்கு
ஆமா அண்ணா நல்ல தேர்வு!
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
Page 3 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum