சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Khan11

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sun 4 Jan 2015 - 11:21

First topic message reminder :

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Dx1h1i



இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Images10



இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Chenai12



இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 CpE6ngy

போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 ?di=414224625278





அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.


ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை


Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சே.குமார் Sat 17 Jan 2015 - 20:56

ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 21:04

சே.குமார் wrote:ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி குமார் சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sat 17 Jan 2015 - 21:09

*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி குமார் சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

குமார் தம்பி நலமா?

இங்கு  உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Sat 17 Jan 2015 - 21:16

காயத்திரி நல்ல சாய்ஸ் தான். தன் திரிகளோடு நில்லாது ஏனையோர் பதிவுகளையும் சற்று பார்வையிடவும் அவர் பதிவுகளுக்கு  உறவுகள் இடும் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி கருத்திடவும் வேண்டும் என எதிர்பார்ப்பதால் இவ்வாரம் என் சாய்ஸ்ஸில்  இருவர் இருந்தாலும் ஒருவரை தான் கட்டாயம்  முன் மொழிய வேண்டும் என்பதால் 

திட்டிக் கொட்டினாலும் கோபம் கொள்ளாமல் பதிவுகள் திருத்தி  சொன்னசொல் கேட்ட பிள்ளையாய் இருந்ததால்  
 
என் சாய்ஸ் சம்ஸ் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Sat 17 Jan 2015 - 23:42

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி குமார் சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

குமார் தம்பி நலமா?

இங்கு  உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்

உங்களுக்கு தெரிந்தவரா சுறா சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 12:31

இந்த வாரம் சகோதரர் அகமட்டுக்கு  கொடுத்திடலாம்


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Sun 18 Jan 2015 - 14:43

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த வாரம் சகோதரர் அகமட்டுக்கு  கொடுத்திடலாம்

இந்த மாதிரி கொடுத்திடலாம், செய்திடலாம் என்பதெல்லாம் இந்தத்திரியில் ஆகாது சார்.

கடந்து விட்ட ஒரு வாரம் சேனையில் பதிவுகள் இட்டதிலும் சிறப்பித்ததிலும்  எவ்வகையில் கவர்ந்தவர் என திட்ட வட்டமாய் சொல்லணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Sun 18 Jan 2015 - 16:55

முஹைதீன் சார் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 17:14

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்த வாரம் சகோதரர் அகமட்டுக்கு  கொடுத்திடலாம்

இந்த மாதிரி கொடுத்திடலாம், செய்திடலாம் என்பதெல்லாம் இந்தத்திரியில் ஆகாது சார்.

கடந்து விட்ட ஒரு வாரம் சேனையில் பதிவுகள் இட்டதிலும் சிறப்பித்ததிலும்  எவ்வகையில் கவர்ந்தவர் என திட்ட வட்டமாய் சொல்லணும்.
கடந்த வாரம் அதிகமான தலைப்பில் பதிவுகள் இட்டதை காணக்கூடியதாக இருந்தது அதனால் சொன்னேன்


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Sun 18 Jan 2015 - 20:47

சேனையின் இந்த வார பங்களிப்பாளர் யார்?  அதற்கான மதிப்பீடு வழங்கவேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Sun 18 Jan 2015 - 21:02

நிஷா, ஹாசிம், சுறா, சம்ஸ் என நான்கு பேரும் நான்கு வெவ்வேறு உறவுகளை பரிந்துரைத்திருப்பதால் முஹைதீனின் பரிந்துரைக்காக வெயிட்டிங்கில். 

அவர் பரிந்துரை யாருக்கு என பார்த்து   முடிவெடுப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Sun 18 Jan 2015 - 21:03

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்த வாரம் சகோதரர் அகமட்டுக்கு  கொடுத்திடலாம்

இந்த மாதிரி கொடுத்திடலாம், செய்திடலாம் என்பதெல்லாம் இந்தத்திரியில் ஆகாது சார்.

கடந்து விட்ட ஒரு வாரம் சேனையில் பதிவுகள் இட்டதிலும் சிறப்பித்ததிலும்  எவ்வகையில் கவர்ந்தவர் என திட்ட வட்டமாய் சொல்லணும்.
கடந்த வாரம் அதிகமான தலைப்பில் பதிவுகள் இட்டதை காணக்கூடியதாக இருந்தது அதனால் சொன்னேன்

கடந்த வாரம் இல்லை அதற்கும் கடந்த வாரம் தான்  நிரம்ப பதிவிட்டார். கடந்த வாரம் ஐயாவும்  மிஸ்ஸிங்க் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Sun 18 Jan 2015 - 21:07

Nisha wrote:நிஷா, ஹாசிம், சுறா, சம்ஸ் என நான்கு பேரும் நான்கு வெவ்வேறு உறவுகளை பரிந்துரைத்திருப்பதால் முஹைதீனின் பரிந்துரைக்காக வெயிட்டிங்கில். 

அவர் பரிந்துரை யாருக்கு என பார்த்து   முடிவெடுப்போம்.

ம் காத்திருக்கிறேன். கூட்டணி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by ahmad78 Mon 19 Jan 2015 - 9:54

இந்த வாரம் என் சாய்ஸ் சம்ஸ்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 19 Jan 2015 - 9:56

அது சரி!

சம்ஸ் சாருக்கு வாழ்த்துகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 19 Jan 2015 - 18:55

பரிந்துரைகள் முடிவடைந்த நிலையில் 2 ஓட்டுக்கள் பெற்று திருவாளர் சம்ஸ் அவர்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Images?q=tbn:ANd9GcRrgWHRCPKK5r-EgzGzHK5hK9sxsVFgBaShLcfcW27b9NO89rGm


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 19 Jan 2015 - 22:38



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Tue 20 Jan 2015 - 11:07

வாழ்த்துகள் சம்ஸ் தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Jan 2015 - 15:47

வாழ்த்துகள் சம்ஸ் 

தொடருங்கள் இந்தவாரம் யார் யார் யார் ???


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 13:45

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 23 Jan 2015 - 16:38

இந்த வாரம் எனது பரிந்துரை குமார்
புதிதாக இணைந்து பல புதிய திரிகளை பதிந்தும் நிறைய பின்னூட்டங்கள் அளித்தும் நல்ல பங்களிப்பை செய்துள்ளார்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 19:21

நானும் பரிந்துரைபது குமார் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 23 Jan 2015 - 19:31

சரி சரி 

 நம் மனதோடு பேசியதாலும், அனைத்துமே சொந்த படைப்பாய் பதிந்ததாலும், தினம் வந்து  தன் இருப்பை எமக்குள் பதிய செய்ததாலும்,  என் மனம் கவர்ந்த பதிவாளராய் திரு, குமார் அவர்களையே பரிந்துரைக்கின்றேன். 

சூப்பர் குமார் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 19:36

Nisha wrote:சரி சரி 

 நம் மனதோடு பேசியதாலும், அனைத்துமே சொந்த படைப்பாய் பதிந்ததாலும், தினம் வந்து  தன் இருப்பை எமக்குள் பதிய செய்ததாலும்,  என் மனம் கவர்ந்த பதிவாளராய் திரு, குமார் அவர்களையே பரிந்துரைக்கின்றேன். 

சூப்பர் குமார் சார்.

ஹலோ மேடம் உங்களின் மனதை மட்டும் அன்றி எங்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார். சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 23 Jan 2015 - 19:46

ஆக 3 ஓட்டுகளா?  அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 4 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum