சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Khan11

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Sat 14 Feb 2015 - 20:11

First topic message reminder :

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Po10

Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Tue 5 May 2015 - 19:02

ஏன் இதை யாரும் இன்னும் பார்க்க வில்லை  சுட்டுத்தள்ளு.!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Tue 5 May 2015 - 19:04

அது தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Tue 5 May 2015 - 21:12

*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats410

இதற்கு பதிலுடன் வாருங்கள்

51

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 7:35

Nisha wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats410

இதற்கு பதிலுடன் வாருங்கள்

51

ஒரு வேள சரியாக இருக்குமே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 7:58

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats910

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Wed 6 May 2015 - 11:44

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats410

இதற்கு பதிலுடன் வாருங்கள்

51

ஒரு வேள சரியாக இருக்குமே!

அதென்ன ஒரு வேளை சரியாக இருக்குமோ?சுட்டுத்தள்ளு.!!

கரெக்டாக சரியாக இருக்குமா  என சொல்லணும் சார்!   இல்லாத மூளையை கசக்கி பிழிந்து கண்டு பிடிச்சது நிஷாவாக்கும்!குதூகலம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 11:50

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats410

இதற்கு பதிலுடன் வாருங்கள்

51

ஒரு வேள சரியாக இருக்குமே!

அதென்ன ஒரு வேளை சரியாக இருக்குமோ?சுட்டுத்தள்ளு.!!

கரெக்டாக சரியாக இருக்குமா  என சொல்லணும் சார்!   இல்லாத மூளையை கசக்கி பிழிந்து கண்டு பிடிச்சது நிஷாவாக்கும்!குதூகலம்

விடை சரியாகவும் இருக்கலாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Wed 6 May 2015 - 11:56

எப்படி எனும் விளக்கம் சொல்ல வேண்டியது நீங்கள்  தான் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 11:59

9x5+6 = 51 விடை சரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Wed 6 May 2015 - 12:19

அது சரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 12:22

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 12:22

Nisha wrote:எப்படி எனும் விளக்கம் சொல்ல வேண்டியது நீங்கள்  தான் சார்?
மூளையை கசக்கி சரியான விடையை சொல்லியிருக்கிறீர்கள் நிஷா மேடம். கசக்கிய மூளையை காட்டியிருந்தால் அதாவது எப்படி விடையை கண்டுபிடித்தீர்கள் என சொல்லியிருந்தால் முழு மதிப்பெண் கிடைத்திருக்கும்.
இப்போ பாதி மதிப்பெண்கள்தான்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Wed 6 May 2015 - 12:33

ஆஹா! இது நல்ல கதையாக இருக்குதே! 

விடை மட்டும் தான் சொல்ல சொல்லி இருக்கு. விளக்கம் கேட்கல்லையே! அதை விட கேள்வி கேட்டவருக்கே எப்படி விடை வரும்  எனும் விளக்கம் தெரியுமா  என அப்பப்பா செய் வைச்சு பார்க்கணும் கமாலூதீன்!

எனக்கு முழு மதிப்பெண் தான்... அவ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 14:45

*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats910

இதற்கான விடையை சொல்லுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 14:46

ரொம்ப புத்திசாலிகளினால் மட்டுமே இதற்கான விடையை சொல்ல முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றனர் ....விடையை பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்கவும் !
‘ராமுவோட அப்பா பேங்க்ல கேஷியர். அவருக்கு நாலு பசங்க. முதல் பையன் பேரு 25 ரூபாய். ரெண்டாவது பையன் பேரு 50 ரூபாய். மூணாவது பையன் பேரு 75 ரூபாய். நாலாவது பையன் பேரு என்ன?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 15:08

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 11219351_760461540737125_6572580986463990109_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 15:22

*சம்ஸ் wrote:ரொம்ப புத்திசாலிகளினால் மட்டுமே இதற்கான விடையை சொல்ல முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றனர் ....விடையை பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்கவும் !
‘ராமுவோட அப்பா பேங்க்ல கேஷியர். அவருக்கு நாலு பசங்க. முதல் பையன் பேரு 25 ரூபாய். ரெண்டாவது பையன் பேரு 50 ரூபாய். மூணாவது பையன் பேரு 75 ரூபாய். நாலாவது பையன் பேரு என்ன?
ராமு.

(ராமுவோட‌ அப்பன் ஒரு கஞ்சன். பெத்ததுதான் பெத்தான் ஒரு 25 கோடி, 50 கோடி, 75 கோடின்னு பெக்காம, கஞ்சதனமா 25 ரூபாய், 50ரூபாய், 75 ரூபாய்ன்னு பெத்து தள்ளியிருக்காரு).

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் Wed 6 May 2015 - 15:26

கமாலுதீன் wrote:

இந்த விடை தப்பாச்சே என்னமா சமாளிக்கிறாங்கப்பா நண்பா நீ கவனம் உஷாரா இருக்கனும் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 15:29

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:ரொம்ப புத்திசாலிகளினால் மட்டுமே இதற்கான விடையை சொல்ல முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றனர் ....விடையை பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்கவும் !
‘ராமுவோட அப்பா பேங்க்ல கேஷியர். அவருக்கு நாலு பசங்க. முதல் பையன் பேரு 25 ரூபாய். ரெண்டாவது பையன் பேரு 50 ரூபாய். மூணாவது பையன் பேரு 75 ரூபாய். நாலாவது பையன் பேரு என்ன?
ராமு.

(ராமுவோட‌ அப்பன் ஒரு கஞ்சன். பெத்ததுதான் பெத்தான் ஒரு 25 கோடி, 50 கோடி, 75 கோடின்னு பெக்காம, கஞ்சதனமா 25 ரூபாய், 50ரூபாய், 75 ரூபாய்ன்னு பெத்து தள்ளியிருக்காரு).

இந்த விடை தப்பாச்சே என்னமா சமாளிக்கிறாங்கப்பா நண்பா நீ கவனம் உஷாரா இருக்கனும் சியர்ஸ்
வாங்க நண்பா. ஏன் ஏன் ஏன் ... ஏன் ராமுவோட குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ண பாக்குறிங்க. ராமு அவருக்கு மகன் இல்லையா? உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 15:32

ஹலோ  முதலில் பதில் வரட்டும்  அப்புறம் அரட்டை  உருட்டுக்கட்டை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 15:36

*சம்ஸ் wrote:ஹலோ  முதலில் பதில் வரட்டும்  அப்புறம் அரட்டை  உருட்டுக்கட்டை
சொல்லியாச்சு, சொல்லியாச்சு. 
நல்ல பாருங்க சம்ஸ். அரட்டையிலயே பதில் இருக்கு

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 16:39

முட்டை கணக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. விடை தெரியல.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Wed 6 May 2015 - 16:41

*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Mats910

இதற்கான விடையை சொல்லுங்க
இதுக்கு விடைத்தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன். மூளைய கசக்கி விடை சொல்ல நிஷா மேடம் வரட்டும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 6 May 2015 - 17:04

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:ஹலோ  முதலில் பதில் வரட்டும்  அப்புறம் அரட்டை  உருட்டுக்கட்டை
சொல்லியாச்சு, சொல்லியாச்சு. 
நல்ல பாருங்க சம்ஸ். அரட்டையிலயே பதில் இருக்கு

ஆமா ஆமா இருக்கு நானும் பார்திட்டேன்  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Wed 6 May 2015 - 17:40

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:ஹலோ  முதலில் பதில் வரட்டும்  அப்புறம் அரட்டை  உருட்டுக்கட்டை
சொல்லியாச்சு, சொல்லியாச்சு. 
நல்ல பாருங்க சம்ஸ். அரட்டையிலயே பதில் இருக்கு

ஆமாமாம் ராமுதான் நாலாவது பையன் என சொல்லியாச்சு.  கமாலூதீனுக்கு பத்து மதிப்பெண். மீதி 90  --- நிஷாவுக்கு.  உற்சாகமாய் இருக்கின்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 5 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum