Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters
Page 3 of 10
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:யாரும் பதில் சொல்லவில்லை
மூளைக்கு வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லையாம்!
எனக்கோ மூளையே இல்லையாம்!@
நன்றி நிஷா நான் நினைத்தது போல் இங்கு முதலில் நீங்கள்தான் பதில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன் அது போன்று நீங்கள் தான் வந்தீர்கள் .
அது சரி!
நம்ம கணக்கு வாத்தியார் கமாலூதின் 12 என பதில் சொல்லி இருக்கார். அதை கண்டுக்கவில்லையா? அவர் சொன்ன பின்னும் நான் போட்டிக்கு வருவேனா? எல்லாம் சரியாத்தான் இருக்கும் !
சரி தானே?
நான் கேள்விக்கு பதிலைப் பத்தி சொல்லவில்லை எனது பதிலுக்கு பதில் அதைச் சொன்னேன் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
அங்கு உள்ள கேள்வி உங்களுக்கு புரிகிறதா மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலூதீனின் விடை சரியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
யானை
குதிரை
நாய்
பூனை
முயல்
குரங்கு
இன்னும் இரண்டு மிருகம் இரண்டு காலில் நிற்குது.

Nisha wrote:கமாலூதீனின் விடை சரியா?
அது கேள்விக்கான பதில் இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:யானை
குதிரை
நாய்
பூனை
முயல்
குரங்கு
இன்னும் இரண்டு மிருகம் இரண்டு காலில் நிற்குது.
குரங்கு இல்லை சிம்பன்சி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
அப்படின்னல அந்த கேள்விக்கான் விடை என்ன சம்ஸ்?
3
3
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:அப்படின்னல அந்த கேள்விக்கான் விடை என்ன சம்ஸ்?
3
சிந்தியுங்கள் மீண்டும் வந்து பதில் தருகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:
அய்யோ அய்யோ அக்கா இப்பதான் மூளை வாங்க ஓடுறாங்க!
correcta sonninga thambi
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:
அய்யோ அய்யோ அக்கா இப்பதான் மூளை வாங்க ஓடுறாங்க!
உங்க அக்கா தானே? அப்ப உங்களை போலத்தான் இருப்பாங்க! அவங்க மூளையை தான் நீங்க கடன் வாங்கிட்டிங்கன்னு என்கிட்ட சொல்லி அழுதாங்களே!
nisha enna innaikku ellorum unmaiye pesurangale...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஆமாம் பானு!
இன்று ஒரு நாள் மட்டும் உண்மை பேசும் விரதம்பா!
இன்று ஒரு நாள் மட்டும் உண்மை பேசும் விரதம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:Nisha wrote:அப்படின்னல அந்த கேள்விக்கான் விடை என்ன சம்ஸ்?
3
சிந்தியுங்கள் மீண்டும் வந்து பதில் தருகிறேன்.
எனக்கு மூளையே இல்லைன்னுட்டேன்ல... அப்புறம் என்னத்தை சிந்திக்கின்றது.
கொஞ்சம் கோந்து கீந்து கொடுங்க சார்.. 12. இல்லை.. 3 ம் இல்லை.. இனி இருப்பது இரண்டு இலக்க்ம்.. 6... 18.....
பிங்கி பிங்கி பிங்கி இங்கி பிங்கி போட்டு..... 18 விடை பிழை எனில் 6 தான் சரி... 6 எனும் விடை பிழை எனில் 18 தான் சரி!
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் விடையை சரியாக சொல்லிட்டேன்.. எனக்குஎன்ன பரிசு தருவிங்க சம்ஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்படின்னல அந்த கேள்விக்கான் விடை என்ன சம்ஸ்?
3
சிந்தியுங்கள் மீண்டும் வந்து பதில் தருகிறேன்.
எனக்கு மூளையே இல்லைன்னுட்டேன்ல... அப்புறம் என்னத்தை சிந்திக்கின்றது.
கொஞ்சம் கோந்து கீந்து கொடுங்க சார்.. 12. இல்லை.. 3 ம் இல்லை.. இனி இருப்பது இரண்டு இலக்க்ம்.. 6... 18.....
பிங்கி பிங்கி பிங்கி இங்கி பிங்கி போட்டு..... 18 விடை பிழை எனில் 6 தான் சரி... 6 எனும் விடை பிழை எனில் 18 தான் சரி!
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் விடையை சரியாக சொல்லிட்டேன்.. எனக்குஎன்ன பரிசு தருவிங்க சம்ஸ்?
அட இது நல்லாயிருக்கே செய்முறையை செய்து காட்டுங்கள் உங்கள் சரியான பதில் என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
என்ன கேள்வி? என்ன பதில். ஏன் நிஷா மேடம் ஒரு கேள்விக்கு இவ்வளவு பதில் சொல்லிட்டு பரிசு வேற கேக்குறாங்க. ஒரே குழப்பம். எனக்கு நான்கு நாட்கள் ஸ்கூல் லீவு. அதனால மூளைக்கும் லீவு விட்டுட்டேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
வாழ்த்துக்கள் சார் சரியான பதில்கமாலுதீன் wrote:b) 12
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஒரு கேள்வியைக்கேட்டு அதற்கு சொல்லப்பட்ட விடை சரியா தப்பா என பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியை கேட்கும் அவசரகுடுக்கைகளை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் சார் சரியான பதில்கமாலுதீன் wrote:b) 12
ஹேய் லூசு சம்ஸ்
நல்லா நட்டு கழண்டு போச்சா? அதான் நான் கேட்டேன்ல கமாலூதீன் சொன்ன விடை சரியா தப்பான்னு சொல்லுங்க என .... அது தப்பு விடை என சொல்லிட்டு இப்ப வந்து வாழ்த்தா சொல்கின்றீர்கள்?
இப்ப நான் சொல்கின்றேன் என்னோட விடை யும் 12 தான்.
சீக்கிரம் பரிசை எனக்கு அனுப்பி வையுங்க... அப்படியே இந்த 12 எனும் விடை எப்படி வரும் என செயல் முறை விளக்க்ம் சொல்லுங்க கமாலூதீன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:என்ன கேள்வி? என்ன பதில். ஏன் நிஷா மேடம் ஒரு கேள்விக்கு இவ்வளவு பதில் சொல்லிட்டு பரிசு வேற கேக்குறாங்க. ஒரே குழப்பம். எனக்கு நான்கு நாட்கள் ஸ்கூல் லீவு. அதனால மூளைக்கும் லீவு விட்டுட்டேன்.
ஹேஹே!
ஹாஹா!
ஹீஹீ!
ஹிஹி!
ஓஹோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
3 + 3 x 3 - 3 + 3Nisha wrote:*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் சார் சரியான பதில்கமாலுதீன் wrote:b) 12
ஹேய் லூசு சம்ஸ்
நல்லா நட்டு கழண்டு போச்சா? அதான் நான் கேட்டேன்ல கமாலூதீன் சொன்ன விடை சரியா தப்பான்னு சொல்லுங்க என .... அது தப்பு விடை என சொல்லிட்டு இப்ப வந்து வாழ்த்தா சொல்கின்றீர்கள்? CrowbarCrowbar
இப்ப நான் சொல்கின்றேன் என்னோட விடை யும் 12 தான்.
சீக்கிரம் பரிசை எனக்கு அனுப்பி வையுங்க... அப்படியே இந்த 12 எனும் விடை எப்படி வரும் என செயல் முறை விளக்க்ம் சொல்லுங்க கமாலூதீன்!
(Rules: Do Multiplication and division first, before Addition and subtraction)
so, 3 + (3 x 3) - 3 + 3
= 3 + 9 - 3 + 3
(work it out from left to right)
= 12
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:3 + 3 x 3 - 3 + 3Nisha wrote:*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் சார் சரியான பதில்கமாலுதீன் wrote:b) 12
ஹேய் லூசு சம்ஸ்
நல்லா நட்டு கழண்டு போச்சா? அதான் நான் கேட்டேன்ல கமாலூதீன் சொன்ன விடை சரியா தப்பான்னு சொல்லுங்க என .... அது தப்பு விடை என சொல்லிட்டு இப்ப வந்து வாழ்த்தா சொல்கின்றீர்கள்? CrowbarCrowbar
இப்ப நான் சொல்கின்றேன் என்னோட விடை யும் 12 தான்.
சீக்கிரம் பரிசை எனக்கு அனுப்பி வையுங்க... அப்படியே இந்த 12 எனும் விடை எப்படி வரும் என செயல் முறை விளக்க்ம் சொல்லுங்க கமாலூதீன்!
(Rules: Do Multiplication and division first, before Addition and subtraction)
so, 3 + (3 x 3) - 3 + 3
= 3 + 9 - 3 + 3
(work it out from left to right)
= 12
அருமை சார் வாழ்த்துக்கள் உங்களுக்கான பரிசு
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் சார் சரியான பதில்கமாலுதீன் wrote:b) 12
ஹேய் லூசு சம்ஸ்
நல்லா நட்டு கழண்டு போச்சா? அதான் நான் கேட்டேன்ல கமாலூதீன் சொன்ன விடை சரியா தப்பான்னு சொல்லுங்க என .... அது தப்பு விடை என சொல்லிட்டு இப்ப வந்து வாழ்த்தா சொல்கின்றீர்கள்?
இப்ப நான் சொல்கின்றேன் என்னோட விடை யும் 12 தான்.
சீக்கிரம் பரிசை எனக்கு அனுப்பி வையுங்க... அப்படியே இந்த 12 எனும் விடை எப்படி வரும் என செயல் முறை விளக்க்ம் சொல்லுங்க கமாலூதீன்!
நீங்கள் பதில் சொல்லாமல் கமாலுதீன் சார் சொன்ன பதிலை வைத்து ஆராய்ச்சி செய்தீர்கள் அதனால் உங்களை குழப்பி விட்டேன் ஸாரி..
ஒரு வேLai நீங்க சொன்னாப்போல் இருக்குமோ? எதுக்கு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கனும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்!
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
Page 3 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum