Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.
காணாமல் போன ஒன்றை கண்டுபிடித்தீர்களா சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

மறுபடியும் முதலேர்ந்தா? நான் வரலை இந்த விளையாட்டுக்கு.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.
காணாமல் போன ஒன்றை கண்டுபிடித்தீர்களா சார்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நன்றி சார் உங்களின் பதில்களும் விளங்களும் என்னை மகிழச்சியின் பக்கம் கொண்டு செல்கிறது அதிக விடயங்கள் படிக்க முடிகிறது நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஆமாம் ஆமாம் ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் என்னையும் காப்பாத்துங்கப்பா! என் நட்டே கழண்டு லூசாகிட்டிருக்கு,.
நான் நடுவில் இருக்கும் மூன்று சதுரத்தினையும் மிஸ் செய்து 36 என்றேனாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.
எனக்கும் சம்ஸுக்கும் அடிக்கடி முட்டி மோதல் வரும் காரணமே இது தான் கமாலூதீன் . செய்வதெல்லாம் செய்து சொல்வதெல்லாம் சொல்லி விட்டு நாம்ம ஐயோ அம்என்று சொன்னால் ஏன் சார் என்னாச்சுன்னு கூலாக வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஆமாம் ஆமாம் ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் என்னையும் காப்பாத்துங்கப்பா! என் நட்டே கழண்டு லூசாகிட்டிருக்கு,.
நான் நடுவில் இருக்கும் மூன்று சதுரத்தினையும் மிஸ் செய்து 36 என்றேனாம்.
அய்யோ நட்டு கழண்டு லூசாகிட்டு இருக்கா ஏன் அவ்வளவு கஷ்டமாவா இருக்கு....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:நன்றி சார் உங்களின் பதில்களும் விளங்களும் என்னை மகிழச்சியின் பக்கம் கொண்டு செல்கிறது அதிக விடயங்கள் படிக்க முடிகிறது நன்றி.
சத்தியமாக சொல்கின்றேன் எனக்கு நட்டு கழண்டு தான் போகுது.
கமாலூதீன் நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு என சொல்லிட்டு ஓடுகின்ரார்.. நீங்க அவருக்கு நன்றி சொல்கின்றீர்கள்.
என்ன நடக்குது இங்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:கமாலுதீன் wrote:ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.
எனக்கும் சம்ஸுக்கும் அடிக்கடி முட்டி மோதல் வரும் காரணமே இது தான் கமாலூதீன் . செய்வதெல்லாம் செய்து சொல்வதெல்லாம் சொல்லி விட்டு நாம்ம ஐயோ அம்என்று சொன்னால் ஏன் சார் என்னாச்சுன்னு கூலாக வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்!
சண்டை இருக்கட்டும் மீதி ஒரு கட்டம் எங்கே??????????? அதை சொல்லுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:*சம்ஸ் wrote:நன்றி சார் உங்களின் பதில்களும் விளங்களும் என்னை மகிழச்சியின் பக்கம் கொண்டு செல்கிறது அதிக விடயங்கள் படிக்க முடிகிறது நன்றி.
சத்தியமாக சொல்கின்றேன் எனக்கு நட்டு கழண்டு தான் போகுது.
கமாலூதீன் நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு என சொல்லிட்டு ஓடுகின்ரார்.. நீங்க அவருக்கு நன்றி சொல்கின்றீர்கள்.
என்ன நடக்குது இங்கே!
இந்த பகுதியில் அதிகமான பதில் சொன்னது கமாலுதீன் சார் தான் அதனால் தான் அவருக்க நன்றி சொன்னேன் இந்த திரியை முன்னுக்கு கொண்டு செல்ல உங்களின் பதில்கள் தான் காரணம் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:Nisha wrote:கமாலுதீன் wrote:ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.
எனக்கும் சம்ஸுக்கும் அடிக்கடி முட்டி மோதல் வரும் காரணமே இது தான் கமாலூதீன் . செய்வதெல்லாம் செய்து சொல்வதெல்லாம் சொல்லி விட்டு நாம்ம ஐயோ அம்என்று சொன்னால் ஏன் சார் என்னாச்சுன்னு கூலாக வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்!
சண்டை இருக்கட்டும் மீதி ஒரு கட்டம் எங்கே??????????? அதை சொல்லுங்கள்.
அது காக்கா கொண்டே போச்சுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஆமா நீங்கல்லாம் எதைப்பத்தி பேசுறீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நண்பன் wrote:ஆமா நீங்கல்லாம் எதைப்பத்தி பேசுறீங்கள்
முதல் பக்கம் சென்று பார்துவிட்டு வாருங்கள் பாஸ் புரியும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:ஆமா நீங்கல்லாம் எதைப்பத்தி பேசுறீங்கள்
முதல் பக்கம் சென்று பார்துவிட்டு வாருங்கள் பாஸ் புரியும்.
அதுக்கெல்லாம் டைம் இல்லை சரி விடுங்க விடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.
இரவு சாப்பிட்டு வைத்த கருவாட்டுக்குளம்பு பகல் சாப்பிட கிடைக்க வில்லை யாரோ திருடி சாப்பிட்டு விட்டார்கள் நான் அப்பவே சம்ஸ் கிட்ட சொன்னேன் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் இரண்டு நாளைக்கு சாப்பிடலாம் என்று கேட்க்க மாட்டானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஹாஹா!
ஏன்பா கொஞ்சம் உப்பையும் உறைப்பையும் அதிகமா போட்டால் இன்னும் நான்கு நாளானாலும் இருக்குமே!@
ஏன்பா கொஞ்சம் உப்பையும் உறைப்பையும் அதிகமா போட்டால் இன்னும் நான்கு நாளானாலும் இருக்குமே!@
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:ஹாஹா!
ஏன்பா கொஞ்சம் உப்பையும் உறைப்பையும் அதிகமா போட்டால் இன்னும் நான்கு நாளானாலும் இருக்குமே!@
இது நல்ல ஐடியா நன்றி அக்கா தொடர்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
என்ன இது மூளைக்கு வேலைக் கொடுக்க சொல்லும் திரியில், கொஞ்ச நேரத்தில் உப்பு, உறைப்பு, மிளகாய் எல்லாம் போட்டு மூளையை ஃபிரை செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நண்பன் wrote:Nisha wrote:நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.
இரவு சாப்பிட்டு வைத்த கருவாட்டுக்குளம்பு பகல் சாப்பிட கிடைக்க வில்லை யாரோ திருடி சாப்பிட்டு விட்டார்கள் நான் அப்பவே சம்ஸ் கிட்ட சொன்னேன் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் இரண்டு நாளைக்கு சாப்பிடலாம் என்று கேட்க்க மாட்டானே
ஆமாடா உமக்கு வாய்க்கு ரூசியா சமைத்து கொடுத்தா இதும் சொல்வாய்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:என்ன இது மூளைக்கு வேலைக் கொடுக்க சொல்லும் திரியில், கொஞ்ச நேரத்தில் உப்பு, உறைப்பு, மிளகாய் எல்லாம் போட்டு மூளையை ஃபிரை செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
எங்க கிட்ட இருக்கிறதப் பற்றித்தானே பேச முடியும் அவ்வூ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:Nisha wrote:நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.
இரவு சாப்பிட்டு வைத்த கருவாட்டுக்குளம்பு பகல் சாப்பிட கிடைக்க வில்லை யாரோ திருடி சாப்பிட்டு விட்டார்கள் நான் அப்பவே சம்ஸ் கிட்ட சொன்னேன் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் இரண்டு நாளைக்கு சாப்பிடலாம் என்று கேட்க்க மாட்டானே
ஆமாடா உமக்கு வாய்க்கு ரூசியா சமைத்து கொடுத்தா இதும் சொல்வாய்!
எச்சுஸ்மி சார் நாம் இருவரும் பேசிட்டு இருக்கும் போது டா டு ஏதாச்சும் போட்டிங்களா ச்சேச்சே இருக்காது..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
இல்லையே சுறா!
நீள் சதுரம் கணக்கில் எடுக்கப்படவில்லையே .. சற்சதுரம் தான் கணக்கெடுக்கப்ட்டிருக்கின்றது.
ஆனால் கமாலூதின் சொன்னது போல் 40 சதுரம் தான் சரியான கணக்கு.
இப்ப பாருங்கள் விடுபட்டதை குறித்து இருக்கின்றேன்.
நீள் சதுரம் கணக்கில் எடுக்கப்படவில்லையே .. சற்சதுரம் தான் கணக்கெடுக்கப்ட்டிருக்கின்றது.
ஆனால் கமாலூதின் சொன்னது போல் 40 சதுரம் தான் சரியான கணக்கு.
இப்ப பாருங்கள் விடுபட்டதை குறித்து இருக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
சுறா இந்தபக்கம் வரலையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
இதை சுற்றி சுற்றி தலை சுற்றுகிறதாம் அதனால் அண்ணா இந்தப் பக்கம் வரல என்று சொல்ல சொன்னார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்!
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum