Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters
Page 7 of 10
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
சரியாக சொன்னீர்கள் சார் பார்கலாம் பதில் எப்படி என்று.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
1
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
சுறா wrote:1
விடை சரிதான் சுறா சார்.
தனிமடலுக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
சுறா wrote:1
ஸாரி தவறான விடை அண்ணா என்று சொன்னால் விடவா போரீங்க சரி வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
பொருள் வாங்கியவரிடம் கொடுத்த 800 மட்டுமே நட்டம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஆயிரம் ரூபாய் நட்டம்.*சம்ஸ் wrote:
அவரது பொருளுக்கான 200 ரூபாய் அவருக்கு கிடைத்து விட்டது. அந்த கள்ள நோட்டு 1000 ரூபாய்க்கு தனது நல்ல நோட்டு 1000 ரூபாய் கொடுத்தாரே அதுதான் நட்டம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஹாஹா பானு மேடம். கணக்கு டீச்சருக்கே கணக்குத் தெரியலையா? நல்ல கேள்வி?
இதற்கு நான் பதில் சொல்லும் முன், தமிழக அரசியல் தெரிந்தவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் பார்ப்போம்?
குன்ஹாவும் நீதிபதி
குமாரசாமியும் நீதிபதி
குன்ஹா ஒரு கணக்கு போட்டு, ஒருவரைக் குற்றவாளி என்கிறார்.
குமாரசாமி ஒரு கணக்கு போட்டு, இல்லை இல்லை அவர் நிரபராதி என்கிறார்.
குன்ஹா சொல்வது சரி என்றால் குமாரசாமி போட்ட கணக்கு தப்பு.
குமாரசாமி சொல்வது சரி என்றால் குன்ஹா போட்ட கணக்கு தப்பு.
தப்புக்கணக்குப் போட்டவர் நீதிபதி இல்லையென ஆகிவிடுமா?
நீதிபதிகள் கூட சில சமயம் தவறு செய்யலாம். கணக்கு டீச்சர் எம்மாத்திரம்?
ஓகே, இப்ப விஷத்திற்கு வருகிறேன். எனது விடை சரியானதே என எனக்குப் படுகிறது. அது எப்படி என நான் விளக்கம் சொல்லும் முன், எப்படி என் விடை தவறு என சொல்லுங்கள் சம்ஸ்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
12x0=0
0x1=1
0x1=1
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
அதாவது 12X0+1 = 0+1 = 1. உண்மைதான். கேள்வி 12 x 0 + 1 ஆக இருந்தால் விடை 1 என்பது சரிதான்.*சம்ஸ் wrote:12x0=0
0x1=1
ஆனால் கேள்வி 1+1+1+1+1+1+1+1+1+1+1+1x0+1
இந்த கேள்விக்கு விடை 1 என்பது தவறு.
ஏனெனில் கூட்டலும் பெருக்கலும் ஒரே expression ல் வரும் போது, பெருக்கல் செய்து விட்டுத்தான் கூட்டல் செய்ய வேண்டும். அதுதான் கணித விதி. அந்த விதிப்படி 1+1+1+1+1+1+1+1+1+1+1+(1x0) +1
= 1+1+1+1+1+1+1+1+1+1+1+0+1 விடை 12.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Example: How do you work out 3 + 6 × 2 ?கமாலுதீன் wrote:அதாவது 12X0+1 = 0+1 = 1. உண்மைதான். கேள்வி 12 x 0 + 1 ஆக இருந்தால் விடை 1 என்பது சரிதான்.*சம்ஸ் wrote:12x0=0
0x1=1
ஆனால் கேள்வி 1+1+1+1+1+1+1+1+1+1+1+1x0+1
இந்த கேள்விக்கு விடை 1 என்பது தவறு.
ஏனெனில் கூட்டலும் பெருக்கலும் ஒரே expression ல் வரும் போது, பெருக்கல் செய்து விட்டுத்தான் கூட்டல் செய்ய வேண்டும். அதுதான் கணித விதி. அந்த விதிப்படி 1+1+1+1+1+1+1+1+1+1+1+(1x0) +1
= 1+1+1+1+1+1+1+1+1+1+1+0+1 விடை 12.
Multiplication before Addition:
First 6 × 2 = 12, then 3 + 12 = 15
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:அதாவது 12X0+1 = 0+1 = 1. உண்மைதான். கேள்வி 12 x 0 + 1 ஆக இருந்தால் விடை 1 என்பது சரிதான்.*சம்ஸ் wrote:12x0=0
0x1=1
ஆனால் கேள்வி 1+1+1+1+1+1+1+1+1+1+1+1x0+1
இந்த கேள்விக்கு விடை 1 என்பது தவறு.
ஏனெனில் கூட்டலும் பெருக்கலும் ஒரே expression ல் வரும் போது, பெருக்கல் செய்து விட்டுத்தான் கூட்டல் செய்ய வேண்டும். அதுதான் கணித விதி. அந்த விதிப்படி 1+1+1+1+1+1+1+1+1+1+1+(1x0) +1
= 1+1+1+1+1+1+1+1+1+1+1+0+1 விடை 12.
ம் சார் தாங்கள் சொல்வது சரி கணித விதிப்படி தாங்கள் வெற்றியாளர் எனது விடை தவறு ஸாரி..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:Example: How do you work out 3 + 6 × 2 ?கமாலுதீன் wrote:அதாவது 12X0+1 = 0+1 = 1. உண்மைதான். கேள்வி 12 x 0 + 1 ஆக இருந்தால் விடை 1 என்பது சரிதான்.*சம்ஸ் wrote:12x0=0
0x1=1
ஆனால் கேள்வி 1+1+1+1+1+1+1+1+1+1+1+1x0+1
இந்த கேள்விக்கு விடை 1 என்பது தவறு.
ஏனெனில் கூட்டலும் பெருக்கலும் ஒரே expression ல் வரும் போது, பெருக்கல் செய்து விட்டுத்தான் கூட்டல் செய்ய வேண்டும். அதுதான் கணித விதி. அந்த விதிப்படி 1+1+1+1+1+1+1+1+1+1+1+(1x0) +1
= 1+1+1+1+1+1+1+1+1+1+1+0+1 விடை 12.
Multiplication before Addition:
First 6 × 2 = 12, then 3 + 12 = 15
செய்முறை விளக்கதிற்கு நன்றி சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
எல்லோரும் மூளைக்கு ஓய்வுக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். வரட்டும் காத்திருப்போம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
25 தான் வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Nisha wrote:25 தான் வரும்.
சரியான பதில் 25/5 = 5 (2+3)
5 x 5 = 25
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
25 தான் வருமா? இல்லை 25 தான் பதிலா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:25 தான் வருமா? இல்லை 25 தான் பதிலா?
இன்னொரு வழியும் இருக்கே
25 / 5x(2+3)
25 / 25
Answer = 1
இரண்டும் சரியான விடையே
25 / 5 (2+3)
இப்படி வந்தால் முதலில் பிராக்கெட்டுகளுக்கு வெளியில் உள்ளவற்றை வகுத்துக்கொண்டு தான் பிறகு மற்றதை செய்யவேண்டும்.
25 / 5 = 5 (2+3)
5 x (2+3)
5 x 5 = 25
நல்ல கிளவரான கேள்விதான். கணித ஆசிரியர்கள் யாராவது இருந்தால் புளிபோட்டு விளக்கலாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்!
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum