Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:
கோழியை 300 ரூபாய்க்கு வாங்கினால் அதிலிருந்து வரும் முட்டைக்கு ஏன் காசு கொடுக்கணும் ? இதை இந்த சம்ஸுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கல்லையா?
ஒரு கோழியை 300 ரூபாய்க்கு வாங்கினால் அதிலிருந்து ஒரு முட்டை மட்டுமா கிடைக்கும்.? கேள்வி கேட்கிறாங்க கேள்வி!@
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
சரியான பதிலை சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
பத்து ரூபாய்க்கு முட்டையை வாங்கி அதை அடை வைச்சால் அது கோழியாகிரும் அப்புறம் எதுக்கு 300 ரூபாய்க்கு கோழி வாங்கனும். நல்லா கேட்கிறாங்க டிட்டெயிலு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
பதில் சரியா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
என்னோட மூளையை கசக்கி உலர்த்தி கொடியில் விரித்து காய வைத்திருக்கேன். காய்ந்ததும் திரும்ப எடுத்து மாட்டிகிட்டு கசக்கி கண்டு பிடிச்சு சொல்லுவேனாம்..!
கமாலூதீன் எனக்காக விடை சொல்வார்.. ஆமாம் இந்ததிரியில் என் ஐக்கு வுக்கு மட்டும் தான் போட்டி வைக்கின்றீர்களோ?
மத்தவங்க மூளை எல்லாம் என்னாச்சாம்?
கமாலூதீன் எனக்காக விடை சொல்வார்.. ஆமாம் இந்ததிரியில் என் ஐக்கு வுக்கு மட்டும் தான் போட்டி வைக்கின்றீர்களோ?
மத்தவங்க மூளை எல்லாம் என்னாச்சாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
போட்டி அனைவருக்குமானது இதில் பதில் தெரிந்தவர்கள் மாத்திரம் களந்து கொள்கிறார்கள் .ஹாஹா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களுக்கு மூளை இல்லை என எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம் கமாலுதினுக்கும் தெரிந்து விட்டதாம் சார்? அதான் உங்க பேரு சொல்லல்ல்யாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நண்பா நான் அப்பவே சொன்னேன் உமக்கு நீதான் கேட்கல பார்த்ததாயா? உன்னைப் பார்த்து என்ன சொன்னாங்க என்று என்னால் தாங்க முடியலயே என்னால் தாங்க முடியலயே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:நண்பா நான் அப்பவே சொன்னேன் உமக்கு நீதான் கேட்கல பார்த்ததாயா? உன்னைப் பார்த்து என்ன சொன்னாங்க என்று என்னால் தாங்க முடியலயே என்னால் தாங்க முடியலயே!
போட்டுக்கொடுக்கின்றீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:முட்டை கணக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. விடை தெரியல.
என்ன குழப்பம் கமாலுதீன்.? பத்து ரூபாய்க்கு முட்டையை வாங்கி உடனே குழம்பு வைச்சால் கோழிக்குழம்புக்கு 300 ரூபா செலவளிக்கணும். அதே பத்து ரூபாயில் முட்டை வாங்கி அடை வைச்சால்.... 300 ரூபா கோழியும் கிடைக்கும். பத்து ரூபா முட்டையும் கிடைக்கும். எப்பூடி நம்ம ஐடியா? கோழிக்குழம்பும் வைக்கலாம் முட்டைக்குழம்பும் வைக்கலாம்!
ஆமாம் பத்து ரூபாயில் வாங்கும் முட்டை கோழியாகுமா?.. தப்பித்தவறி கோழிக்குஞ்சானாலும் ... கோழிக்குஞ்சு வளர்ந்து கோழியாகி முட்டை போடும் வரை அதுக்கு தீவனம் போட யார் செலவு செய்வது? பத்து ரூபாய் முட்டையிலிருந்து சேவல் குஞ்சு வந்தால் என்னாகும்? இப்படில்லாம் அதிகப்பிரசங்கித்தனமா என்கிட்ட கேள்வி கேட்டால்.... சுட்டு’புடுவேன் சுட்டு.....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
சார் நிஷாவுக்கு கோபம் வந்து விட்டது வேறு ஒரு கேள்வி கேளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
இன்னும் இதற்கு பதில் சொல்ல வில்லை சார் நிஷா மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நேத்துதானே மூளைய துவைச்சி காயப் போட்டேன் சொன்னாங்க. இன்னுமா காயவில்லை. ஒரு வேளை சுவிஸ்ல் தொடர்ந்து மழைப் பெய்கிறதோ?*சம்ஸ் wrote:
இன்னும் இதற்கு பதில் சொல்ல வில்லை சார் நிஷா மேடம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஒரு வேளை அப்படி இருக்குமோ!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
தவறான விடை சார்
Last edited by *சம்ஸ் on Sun 10 May 2015 - 7:43; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
அடடா, தாமதமாக விடையளித்து அது அவசரத்தில் தவறாக போய்விட்டதே.*சம்ஸ் wrote:தவறான விடை சார்
விடை தவறு என்பது சரி.
6 /2(2+1) = 6/2(3) = 3(3) = 9
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ம் சரியான விடை வாழ்த்துக்கள் சார்கமாலுதீன் wrote:அடடா, தாமதமாக விடையளித்து அது அவசரத்தில் தவறாக போய்விட்டதே.*சம்ஸ் wrote:தவறான விடை சார்
விடை தவறு என்பது சரி.
6 /2(2+1) = 6/2(3) = 3(3) = 9
நன்றி சார் நானும் அவசரப்பட்டு விட்டேன் நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
எந்த விடை சரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
9 சரியான விடை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்!
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum