Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:சரியான விடை:25
25/5X(2+3)
25/5X5
5x5
25
சரியான கணித முறையும் இதுவே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
இதை கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்...
1
11
21
1211
111221
312211
மேலே உள்ள தொடரில் அடுத்து வரும் எண் என்ன?
1
11
21
1211
111221
312211
மேலே உள்ள தொடரில் அடுத்து வரும் எண் என்ன?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
13112221
தொடரில் அடுத்து வரும் எண் என்ன?
தொடரில் அடுத்து வரும் எண் என்ன?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
மிகச் சரியான விடை. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.*சம்ஸ் wrote:13112221
தொடரில் அடுத்து வரும் எண் என்ன?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
தவறான விடை மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
35
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
அடுத்தவர்களின் பதிலுகு காத்திருப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
36
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
33 தான் சரியான விடை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
40 சதுரம் எப்படி வரும் கமாலுதீன்?
36 தானே இருக்கு
36 தானே இருக்கு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
முதலில் 16 கட்டங்கள்
பிறகு 4 சேர்த்து 9
பிறகு உள் கட்டங்கள் 10 (சிறியது மற்றும் அதன் பெரியது)
கடைசியாக பெரிய சதுரம் 1
ஆக மொத்தம் 36 தான் சரியான விடை
பிறகு 4 சேர்த்து 9
பிறகு உள் கட்டங்கள் 10 (சிறியது மற்றும் அதன் பெரியது)
கடைசியாக பெரிய சதுரம் 1
ஆக மொத்தம் 36 தான் சரியான விடை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
மொத்தம் 39 சரியான விடை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நான் மீண்டும் எண்ணினேன். விடை 40 வருகிறது. மீண்டும் ஒருமுறை விடையை சரி பாருங்கள் சம்ஸ்.
1 X 1 : 18
1/2 X 1/2 : 8
2 x 2 : 9
3 X 3 : 4
4 x 4 : 1
Total : 18 + 8 + 9 + 4 + 1 = 40
1 X 1 : 18
1/2 X 1/2 : 8
2 x 2 : 9
3 X 3 : 4
4 x 4 : 1
Total : 18 + 8 + 9 + 4 + 1 = 40
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
*சம்ஸ் wrote:மொத்தம் 39 சரியான விடை
எப்படி என சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
ஏன் சார் என்னாச்சி
அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்!
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?
» கண்களுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போமா ?...
» IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
» வெட்டி வேலை என்றால் என்ன?
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum