சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சேனையின் நுழைவாயில். - Page 11 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:41

அதுக்கென்ன! உங்களுக்கு கட்டாயம் ஜேர்மனும், பிரெஞ்சும் பேச எழுத தெரிந்திருக்கும் தானே!  வந்து  3 வருடகோர்ஸ் படிச்சிருவிங்க தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:48

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:எனக்கு எதுக்குப்பா?  நான் படிக்கும் காலத்தில் தினமும் விடுமுறை என்றாலும்  பள்ளித்தோட்டத்தில் போட்டிருந்தமாங்கன்று, மரவள்ளிசெடிக்கு தண்ணீர் ஊற்றவென  ஸ்கூல் போகும் ஆள் நான். 

ஆனாலும் சோகம் என்னவெனில் ஸ்கூல் லிவில் நாள் தவறாது போய் தண்ணீர் ஊற்றி விளைந்த மரவள்ளிக்கிழங்கில் ஒருகிழங்கு கூட எனக்கு தரல்லை எங்க ஸ்கூல் பிரின்சிபால்!அழுகை

நினைச்சால் இப்பவும் அழ தோணுதே! என்ன செய்யலாம். ஐ ஜாலி

அப்படியென்றால் தாங்கள் அங்கு சென்று தண்ணீர் ஊற்றியது மரவள்ளிக்கிழங்கு எடுப்பதற்காகதான்! நானும் பொதுச்சேவை என்று நம்பிட்டேன். என்ன கொடுமை

பொதுசேவையா?

அப்படின்னால் என்னா சம்ஸ்?  மரவள்ளிக்கிழங்கை  நான் ஸ்கூல் போகாத ஒரு நாள் பிடிங்கிட்டு போயிட்டாலும் ஏன் எனக்கு தராமல் பிடிங்கினிங்க என அப்ப அந்த பிரின்சிபாலிடம் கேட்காமல் மறந்து போனது இப்பத்தான் எனக்கு நினைவே வருது.-

அடுத்த தடவை  படிக்கும் போது  மறக்காமல் கேட்கணும் .. நீங்க நினைவு படுத்தி விடுங்க சம்ஸ்!

ஒரே வகுப்பிலே ஒன்பது வருடம் படித்தது போதாதா இன்னுமா? வேண்டாம் நான் வேறு வகுப்பில் சேர்ந்து  படிக்க ஆசைப்படுகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:50

Nisha wrote:அதுக்கென்ன! உங்களுக்கு கட்டாயம் ஜேர்மனும், பிரெஞ்சும் பேச எழுத தெரிந்திருக்கும் தானே!  வந்து  3 வருடகோர்ஸ் படிச்சிருவிங்க தானே?

எனக்கும் வரும் மேடம் ஜேர்மன்,பிரெஞ்சும் பேச எழுத அங்கு வேலை கிடைக்குமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:51

வேலை கிடைக்கும்!

விசா கிடைக்குமா என எனக்கு தெரியாதுஐ ஜாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:54

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:எனக்கு எதுக்குப்பா?  நான் படிக்கும் காலத்தில் தினமும் விடுமுறை என்றாலும்  பள்ளித்தோட்டத்தில் போட்டிருந்தமாங்கன்று, மரவள்ளிசெடிக்கு தண்ணீர் ஊற்றவென  ஸ்கூல் போகும் ஆள் நான். 

ஆனாலும் சோகம் என்னவெனில் ஸ்கூல் லிவில் நாள் தவறாது போய் தண்ணீர் ஊற்றி விளைந்த மரவள்ளிக்கிழங்கில் ஒருகிழங்கு கூட எனக்கு தரல்லை எங்க ஸ்கூல் பிரின்சிபால்!அழுகை

நினைச்சால் இப்பவும் அழ தோணுதே! என்ன செய்யலாம். ஐ ஜாலி

அப்படியென்றால் தாங்கள் அங்கு சென்று தண்ணீர் ஊற்றியது மரவள்ளிக்கிழங்கு எடுப்பதற்காகதான்! நானும் பொதுச்சேவை என்று நம்பிட்டேன். என்ன கொடுமை

பொதுசேவையா?

அப்படின்னால் என்னா சம்ஸ்?  மரவள்ளிக்கிழங்கை  நான் ஸ்கூல் போகாத ஒரு நாள் பிடிங்கிட்டு போயிட்டாலும் ஏன் எனக்கு தராமல் பிடிங்கினிங்க என அப்ப அந்த பிரின்சிபாலிடம் கேட்காமல் மறந்து போனது இப்பத்தான் எனக்கு நினைவே வருது.-

அடுத்த தடவை  படிக்கும் போது  மறக்காமல் கேட்கணும் .. நீங்க நினைவு படுத்தி விடுங்க சம்ஸ்!

ஒரே வகுப்பிலே ஒன்பது வருடம் படித்தது போதாதா இன்னுமா? வேண்டாம் நான் வேறு வகுப்பில் சேர்ந்து  படிக்க ஆசைப்படுகிறேன்.

ரெம்ப பெரிய்ய ஆசைதான். நான் உங்களுக்கெல்லாம்  நான்கு வகுப்பு முன்னாடியே போயிட்டிருந்தேன். நீங்க ஒரே வகுப்பில்  ஒன்பது வருஷம் இருந்ததா  என்னையும் சேர்த்து  எப்படி சொல்லலாம்ங்கறேன்மண்டையில் அடிவிழும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:56

கணக்கு தப்பு மேடம் சரியாக பாருங்கள் என்னை விட நான்கு வருடம் எப்படி நீங்கள் முந்தி செல்ல முடியும்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:58

ஏன் எனில் நீங்க பிறக்க நான்கு வருடம் முன்னாடியே நான் பிறந்திட்டேன் சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 8:03

Nisha wrote:ஏன் எனில் நீங்க பிறக்க நான்கு வருடம் முன்னாடியே நான் பிறந்திட்டேன் சம்ஸ்!

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன் நீங்கள் பிறந்தால் உங்களுக்கு வயது இப்ப 41 ஆக இருக்க வேண்டும் ஆனால் உங்கள் வயது 40 என் வயது 37 எப்படி கணக்கு சரி?  குதூகலம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 8:06

என் வயது  40 என நான் எப்போது சொன்னேன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 8:07

எங்கேப்பா நண்பன் தும்பி? அவரை சீக்கிரம் வர சொல்லுங்க! இந்த சம்ஸுக்கு கணக்கு பார்க்கவும் தெரியல்ல!என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 8:21

Nisha wrote:என் வயது  40 என நான் எப்போது சொன்னேன்?

Nisha wrote:ஏன் எனில் நீங்க பிறக்க நான்கு வருடம் முன்னாடியே நான் பிறந்திட்டேன் சம்ஸ்!

இதற்கு என்ன அர்த்தம் மேடம்.
சரி தாங்கள் வயதை சொல்ல வில்லை என்றால் என்னை விட நான்கு வயது முத்தவர் என்று எதை வைத்து சொன்னீர்கள்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 12 Apr 2015 - 10:43

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 14:41

*சம்ஸ் wrote:
Nisha wrote:என் வயது  40 என நான் எப்போது சொன்னேன்?

Nisha wrote:ஏன் எனில் நீங்க பிறக்க நான்கு வருடம் முன்னாடியே நான் பிறந்திட்டேன் சம்ஸ்!

இதற்கு என்ன அர்த்தம் மேடம்.
சரி தாங்கள் வயதை சொல்ல வில்லை என்றால் என்னை விட நான்கு வயது முத்தவர் என்று எதை வைத்து சொன்னீர்கள்?

ப்ரோபைலை பார்த்துத்தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 14:42

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலமா ?

ஹாய் வணக்கம்!

நீங்க நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 14:43

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:என் வயது  40 என நான் எப்போது சொன்னேன்?

Nisha wrote:ஏன் எனில் நீங்க பிறக்க நான்கு வருடம் முன்னாடியே நான் பிறந்திட்டேன் சம்ஸ்!

இதற்கு என்ன அர்த்தம் மேடம்.
சரி தாங்கள் வயதை சொல்ல வில்லை என்றால் என்னை விட நான்கு வயது முத்தவர் என்று எதை வைத்து சொன்னீர்கள்?

ப்ரோபைலை பார்த்துத்தான்!

அது உண்மையை சொல்லவில்லை என்றால் நம்புவீர்களா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 14:46

யார்  ப்ரோபைல் உண்மை சொல்லல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 14:51

Nisha wrote:யார்  ப்ரோபைல் உண்மை சொல்லல்ல!

வேறு யாருடையது என்னுடையதுதான்  சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 14:52

ஓ நீங்க எனக்கு தாத்தாவா? அப்ப சரிங்க அண்ணாத்தே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 14:54

நான் உங்களுக்கு  தாத்தா என்று நீங்கள் எதை வைத்து முடிவெடுப்பீர்கள்? மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 14:55

நீங்கள் சொன்னதை வைத்துத்தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 14:58

நான் அப்படி என்னதான் சொன்னேன்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 15:05

*சம்ஸ் wrote:நான் அப்படி என்னதான் சொன்னேன்?

சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னிங்க தானே?சுட்டுத்தள்ளு.!!
மண்டையில் அடிவிழும்  உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 15:12

Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் அப்படி என்னதான் சொன்னேன்?

சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னிங்க தானே?சுட்டுத்தள்ளு.!!
மண்டையில் அடிவிழும்  உருட்டுக்கட்டை
ஏன் உப்பிட மறந்து போச்சா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 13 Apr 2015 - 8:39

எங்க யாரையும் காணோம் எல்லாரும் வேலையா?சுட்டுத்தள்ளு.!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 13 Apr 2015 - 8:42

நான் வேலையாக உள்ளேன் இன்னும் காலை உணவு கூட சாப்பிட வில்லை வந்த சாப்பாடு சூடும் ஆறி விட்டது தணுத்துப்போய் விட்டது சாப்பிட்டு வந்து மீண்டும் வேலை தொடர வேண்டும்

அது வரை இணைந்திருங்கள் நண்பர்களே சொந்தங்களே..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum