சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Khan11

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

+5
சே.குமார்
ராகவா
பானுஷபானா
Nisha
நண்பன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Wed 2 Sep 2015 - 13:47

First topic message reminder :

17000ம் பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடும் எங்கள் குடும்ப குத்து விளக்கு
நிஷா அக்கா உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்
தொடர்ந்து உங்கள் அன்பும்
தொடர்ந்து உங்கள் ஆதரவும்
தொடர்ந்து உங்கள் கருணையும்
தொடர்ந்து இதே வேகமும்
தொடர்ந்து அழகழகான பதிவுகளையும்
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு
தொடர்ந்து வேண்டிக்கொள்கிறேன்
மாறா அன்புடன் நண்பன் 
இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து 
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 8 Sep 2015 - 17:58

கவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துகள் சகோதரி 
எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடுபத்தையும் 
கருணையுடன் காப்பார் 

இதில் இந்த வாழ்த்து பொருந்தா விட்டாலும் வாழ்தோனும் போல் இருந்தது வாழ்த்தினேன்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி இனியவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 8 Sep 2015 - 18:01

கமாலுதீன் wrote:மங்கையர் திலகம் மட்டுமல்ல சேனையர் திலமும்தான். பல்சுவைக் கொண்ட உங்கள் அன்புப் பதிவுகள் மென்மேலும் தொடரட்டும் நிஷா மேடம். வாழ்த்துக்கள்.

நன்றி கமாலுதீன்!  சேனையர் திலகம் எனும் பட்டத்துக்கு உரியவர் என்றுமே பானு தான்பா!  ஆரம்ப காலம் தொடக்கம் சேனையின் திலகமாய் இருப்பவர் அவங்க..! 

உங்க அன்புக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 11:49

அக்கா 17000 கடந்து விட்டதால் 
அகவில்லை அக்கா பெரியக்கா 
1000 பதிவுகள் கடந்தபோதே 
அன்புகளால் ஆழப்பதிந்து 
அரவணைத்து பாசமான அக்காவாய் 
பகலிரவாய் நலம்விசாரிப்பில் 
அன்னைகளையெல்லாம் மிஞ்சிய 
கருணைக் கடலாய் எங்கள் வாழ்வில் 
பல கருத்தாடல்களால் கவரந்து 
சொல்வளம் பொருள்வளம் 
அத்தனையும் விரயமாக்குகின்றீர்கள் 
நலமின்றியும் நலமாகக் காட்டி 
நயணங்கள் பல வடித்து நிற்கின்றாய் 
உன் நலத்திற்காக மாத்திரம் 
இறைவனை வேண்டுகிறேன் 
சுகதேகியாக நீ வாழ என்றும் அவனே 
துணைவர வேண்டுகிறேன் 
பதிவுகள் பல்லாயிரங்களாகட்டும் 
எண்ணிக்கைகள் எத்தனையானாலும் 
பிணைப்பில் பங்கமின்றி 
என்றும் மகிழ்ந்தே சிறந்திட 
மனதாற வாழ்த்துகிறேன் நன்றி அக்கா 


17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Wed 9 Sep 2015 - 23:03

கவிதைக்கும் அன்புக்கும் புரிதலுக்கும்  நன்றி என ஒரு வரி சொன்னால் ஆகாது. ஆனாலும் நீங்கள் சொல்லாமலே உங்கள் அனைவரின் அன்பை நான் அறிவேன். இத்தனைக்கும் நான்   கடமைபட்டிருக்கின்றேன்.  அன்பும் ஆதரவும் அரவணைப்பும்  தருவது நீங்களாயிருக்க  நான் வெறும் பூச்சியம் தான்பா..17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 3472841526


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by *சம்ஸ் Thu 10 Sep 2015 - 8:24

நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா 17000 கடந்து விட்டதால் 
அகவில்லை அக்கா பெரியக்கா 
1000 பதிவுகள் கடந்தபோதே 
அன்புகளால் ஆழப்பதிந்து 
அரவணைத்து பாசமான அக்காவாய் 
பகலிரவாய் நலம்விசாரிப்பில் 
அன்னைகளையெல்லாம் மிஞ்சிய 
கருணைக் கடலாய் எங்கள் வாழ்வில் 
பல கருத்தாடல்களால் கவரந்து 
சொல்வளம் பொருள்வளம் 
அத்தனையும் விரயமாக்குகின்றீர்கள் 
நலமின்றியும் நலமாகக் காட்டி 
நயணங்கள் பல வடித்து நிற்கின்றாய் 
உன் நலத்திற்காக மாத்திரம் 
இறைவனை வேண்டுகிறேன் 
சுகதேகியாக நீ வாழ என்றும் அவனே 
துணைவர வேண்டுகிறேன் 
பதிவுகள் பல்லாயிரங்களாகட்டும் 
எண்ணிக்கைகள் எத்தனையானாலும் 
பிணைப்பில் பங்கமின்றி 
என்றும் மகிழ்ந்தே சிறந்திட 
மனதாற வாழ்த்துகிறேன் நன்றி அக்கா 

அருமையான வரிகள் கொண்டு அன்புடன் வாழ்த்திய அன்பு நண்பனுக்கு நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Sep 2015 - 9:11

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா 17000 கடந்து விட்டதால் 
அகவில்லை அக்கா பெரியக்கா 
1000 பதிவுகள் கடந்தபோதே 
அன்புகளால் ஆழப்பதிந்து 
அரவணைத்து பாசமான அக்காவாய் 
பகலிரவாய் நலம்விசாரிப்பில் 
அன்னைகளையெல்லாம் மிஞ்சிய 
கருணைக் கடலாய் எங்கள் வாழ்வில் 
பல கருத்தாடல்களால் கவரந்து 
சொல்வளம் பொருள்வளம் 
அத்தனையும் விரயமாக்குகின்றீர்கள் 
நலமின்றியும் நலமாகக் காட்டி 
நயணங்கள் பல வடித்து நிற்கின்றாய் 
உன் நலத்திற்காக மாத்திரம் 
இறைவனை வேண்டுகிறேன் 
சுகதேகியாக நீ வாழ என்றும் அவனே 
துணைவர வேண்டுகிறேன் 
பதிவுகள் பல்லாயிரங்களாகட்டும் 
எண்ணிக்கைகள் எத்தனையானாலும் 
பிணைப்பில் பங்கமின்றி 
என்றும் மகிழ்ந்தே சிறந்திட 
மனதாற வாழ்த்துகிறேன் நன்றி அக்கா 

அருமையான வரிகள் கொண்டு அன்புடன் வாழ்த்திய அன்பு நண்பனுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி தோழா


17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Sep 2015 - 9:11

Nisha wrote:கவிதைக்கும் அன்புக்கும் புரிதலுக்கும்  நன்றி என ஒரு வரி சொன்னால் ஆகாது. ஆனாலும் நீங்கள் சொல்லாமலே உங்கள் அனைவரின் அன்பை நான் அறிவேன். இத்தனைக்கும் நான்   கடமைபட்டிருக்கின்றேன்.  அன்பும் ஆதரவும் அரவணைப்பும்  தருவது நீங்களாயிருக்க  நான் வெறும் பூச்சியம் தான்பா..17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 3472841526
மிக்க நன்றி அக்கா என்றும் இவ்வாறே தொடர்வோம்.


17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Thu 10 Sep 2015 - 18:33

அருமையாக பாராட்டு ஹாசிம் நன்றி ஹாசிம்

எனது வாழ்த்துக்களும் உங்களிருவருக்கும்

உன் நலத்திற்காக மாத்திரம்
இறைவனை வேண்டுகிறேன்
சுகதேகியாக நீ வாழ என்றும் அவனே
துணைவர வேண்டுகிறேன்
பதிவுகள் பல்லாயிரங்களாகட்டும்
எண்ணிக்கைகள் எத்தனையானாலும்
பிணைப்பில் பங்கமின்றி
என்றும் மகிழ்ந்தே சிறந்திட
மனதாற வாழ்த்துகிறேன் நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Thu 10 Sep 2015 - 18:48

22 வரியில் உங்க கண்ணில் பட்டது இது மட்டும் தானோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 11:03

Nisha wrote:22 வரியில் உங்க கண்ணில் பட்டது இது மட்டும் தானோ?

வாங்கின கடையிலயே விக்கிறிங்களா ம்ம் நடக்கட்டும் ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sun 13 Sep 2015 - 12:55

ஆமாம்! கடையில் இருந்தால் தானே என் கூடையில் வரும். கூடையில் இருந்ததை தான் கடையிலும் அடுக்க முடியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Sep 2015 - 14:28

Nisha wrote:ஆமாம்! கடையில் இருந்தால் தானே என் கூடையில் வரும். கூடையில் இருந்ததை தான் கடையிலும் அடுக்க முடியும்!

தும்பியும் அக்காவும் என்னன்னமோ பேசிக்கிறிங்க நமக்கெதுக்கு நாம வழிப்போக்கராச்சே....


17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 18:14

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஆமாம்! கடையில் இருந்தால் தானே என் கூடையில் வரும். கூடையில் இருந்ததை தான் கடையிலும் அடுக்க முடியும்!

தும்பியும் அக்காவும் என்னன்னமோ பேசிக்கிறிங்க நமக்கெதுக்கு நாம வழிப்போக்கராச்சே....

அது உங்களுக்குப் புரியாது நேசமுடன் ஹாசிம் ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 18:15

Nisha wrote:ஆமாம்! கடையில் இருந்தால் தானே என் கூடையில் வரும். கூடையில் இருந்ததை தான் கடையிலும் அடுக்க முடியும்!

இப்படியும் சொல்லலாமா ? சட்டியில் அகப்பை விட வேண்டும் அப்போது உள்ளது வரும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum