Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
First topic message reminder :
அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!
என் தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வெனவது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்! அத்தோடு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும் எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன்.
கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை... என் நினைவுகளை மீட்டுச்சென்றாள். அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..!
நாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை? அந்நிய மொழியும், நாட்டிலும் நான் பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில் நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே?
16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்தது!எனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்
பதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை வேறொரு பதிவில் பகிர்கின்றேன்.
எனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்!
நம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை பாடி விளையாடி இருப்போம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.
நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
ஓடு ஓடு
நான் சின்னவளாய் இருந்தபோது..
எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா?அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!

படம் நன்றி இணையம்
படத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான்
ஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை வைத்து தான் விளையாடினோம்
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
[size=18]ஓடு[/size]
ஓடு ஓடு
[size=13]என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.[/size]
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.[/size]
நட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன்.
இப்பதிவு தொடராக வரும்.!
Last edited by Nisha on Thu 24 Dec 2015 - 2:16; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஆறிலிருந்து பத்து வரை கல்வி கற்ற மத்திய கல்லூரி. அப்போது மகாவித்தியாலயம். அதன் பின் சுவிஸ் வந்து விட்டேனே!
முன்னொரு காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் கல்வியில் சிறந்த முதல் தர கல்லூரி. இப்போதைய நிலை என்னவென தெரியவில்லை.
முன்னொரு காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் கல்வியில் சிறந்த முதல் தர கல்லூரி. இப்போதைய நிலை என்னவென தெரியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
பள்ளிக்கூடமும், கல்லூரியும் அழகா கலர்புல்லா இருக்கு ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நான் படிக்கும் காலத்தில் மதிலெல்லாம் இல்லப்பா,கம்பி வேலி தான் போட்டிருந்தாங்கல். ஸ்கூலுக்கு போக லேட்டாகினால் பின் பக்க வேலியினால் நுழைந்து நல்ல பிள்ளை போல் வகுப்பில் போய் அமர்ந்து விடுவேன். அசெம்பிளி முடிந்ததும் கூட்டத்தோடு கூட்டமா ஜாயிண்ட் ஆகி விடுவேன். ஐந்தாம் கிளாஸ் வரை படித்த ஸ்கூல்ல தான் இப்படி! ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:நான் ஒன்றிலிருந்து ஐந்து வரை படித்த ஆரம்பப்பாடசாலை.
http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_22.html
நான் சின்னவளாய் இருந்தபோது...2 தொடரில் வரும் வம்மி மர நினைவலைகளும் பூப்பறிக்கபோகின்றோம் பாடலும் இப்பாடசாலையின் முன் தான் விளையாடுவோம்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பிள்ளையார் கோயிலுக்கு முன் இருக்கும் பாடசாலை!
ஐயோ அக்கா வம்மி மரமும் அதன் நினைவுகளும் சூப்பரோ சூப்பர் நான் பசறி மரத்தடியில் படித்திருக்கிறேன் ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை அதிகமாக மரத்தடியில் படித்த ஞாபகம் அதிகம் நினைவுகளை மீட்டுப்பார்க்கும் உங்கள் பதீவுகள் தொடர வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
கடந்த காலா நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்த உங்களின் பதிவு அருமை.உண்மையில் அந்த காலம் ஒரு வசந்த காலம் அன்று போல் இன்று இல்லை ரசிக்க கூடியதாகவும் உற்சாகமாகவும் இருந்தது.
நாங்கள் ”கொத்திருக்கு கொத்து” என்று விளையாடி இருக்கிறோம்
பாடசாலை நாட்களும் விளையாட்டும் நட்புகளும் நினைத்தால் போதும் மகிழ்ச்சி அலையடிக்கும் மனதில்.
நாங்கள் ”கொத்திருக்கு கொத்து” என்று விளையாடி இருக்கிறோம்
பாடசாலை நாட்களும் விளையாட்டும் நட்புகளும் நினைத்தால் போதும் மகிழ்ச்சி அலையடிக்கும் மனதில்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஏன் தெரியுமா அக்கா அப்படி கலர்புல்லா இருக்கு?பானுஷபானா wrote:பள்ளிக்கூடமும், கல்லூரியும் அழகா கலர்புல்லா இருக்கு ...
நிஷா அங்க படித்ததால் தான் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அப்டியே கீழே வந்து நான் போட்ட பதிலையும் படித்திருக்கலாமே தாடி வாலா சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
எந்த பதிலை படிக்க சொன்னீர்கள் மேடம்?Nisha wrote:அப்டியே கீழே வந்து நான் போட்ட பதிலையும் படித்திருக்கலாமே தாடி வாலா சார்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:நான் படிக்கும் காலத்தில் மதிலெல்லாம் இல்லப்பா,கம்பி வேலி தான் போட்டிருந்தாங்கல். ஸ்கூலுக்கு போக லேட்டாகினால் பின் பக்க வேலியினால் நுழைந்து நல்ல பிள்ளை போல் வகுப்பில் போய் அமர்ந்து விடுவேன். அசெம்பிளி முடிந்ததும் கூட்டத்தோடு கூட்டமா ஜாயிண்ட் ஆகி விடுவேன். ஐந்தாம் கிளாஸ் வரை படித்த ஸ்கூல்ல தான் இப்படி! ஹாஹா
ஓ! இப்படி செய்தால்தான் அன்று நல்ல பிள்ளையா? ஏன் தெரியுமா இப்ப மதில் கட்டின நீங்கள் செய்யதது போல் இனி யாரும் செய்துவிடக் கூடாதென்று தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஹா! சம்ஸ் உங்க குசும்பு பதில்கள் இல்லாமல் சேனை நிரம்ப மிஸ் பண்ணுதே! நல்லா படித்து பாருங்க.. நான் மிஸ் பண்ணவே இல்லை. சேனை மட்டும் தான் மிஸ் பண்ணுதாம்! சொல்லச்சொன்னதை நான் சொல்லிட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ம்ம்ம்! புரிகிறது நான் விரும்பும் உறவுகளும் என்னை விரும்பும் உறவுகளும் என்னை மிஸ் பண்ணுதாம் என்று என் காதில் -------- வந்து சொன்னது.Nisha wrote:ஹா! சம்ஸ் உங்க குசும்பு பதில்கள் இல்லாமல் சேனை நிரம்ப மிஸ் பண்ணுதே! நல்லா படித்து பாருங்க.. நான் மிஸ் பண்ணவே இல்லை. சேனை மட்டும் தான் மிஸ் பண்ணுதாம்! சொல்லச்சொன்னதை நான் சொல்லிட்டேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அப்படியா சேதி! அது யாரும் உங்களை விரும்புபவங்க? என் காதில் மட்டும் இரகசியமா சொல்லுங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஒரு நாளைக்கு ஒரு பொய்க்கு மேலே சொல்லப் போடா என்று என் நண்பன் என்னிடம் சத்தியம் வாங்கி இருக்கான் அதனால அடுத்த பொய் சொல்ல முடியாது....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அப்படியா கதை!
அப்படின்னால் ? அவ்வ்வ்வ்வூ!
அப்படின்னால் ? அவ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பர்கள் பேசிக்கொள்ளும் போது எனக்கு இங்க என்ன வேலை அவங்களுக்குள் ஆயிரம் ரகசியம் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அய்யோ வடபோச்சே அப்படியா மேடம்Nisha wrote:அப்படியா கதை!
அப்படின்னால் ? அவ்வ்வ்வ்வூ!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
இடையில் உங்களை யாரு வரச்சொன்னாங்களாம்?என்ன இரகசியம் பேசிக்கிறாங்கன்னு ஒட்டுக்கேட்க வந்திங்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
யாருப்பா அந்த நண்பர்கள் இங்க அப்படி யாரையும் காணோம்நண்பன் wrote:நண்பர்கள் பேசிக்கொள்ளும் போது எனக்கு இங்க என்ன வேலை அவங்களுக்குள் ஆயிரம் ரகசியம் இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:இடையில் உங்களை யாரு வரச்சொன்னாங்களாம்?என்ன இரகசியம் பேசிக்கிறாங்கன்னு ஒட்டுக்கேட்க வந்திங்களோ?
ஒட்டுக்கேட்கும் போது வரும் ரசம் ஒரு கிலோ புளி போட்டுக் காச்சினாலும் வராது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அப்படி இருக்காது இவரை பார்த்தால் நல்லவராய் தெரிகிறதுNisha wrote:இடையில் உங்களை யாரு வரச்சொன்னாங்களாம்?என்ன இரகசியம் பேசிக்கிறாங்கன்னு ஒட்டுக்கேட்க வந்திங்களோ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அட பாவிநண்பன் wrote:Nisha wrote:இடையில் உங்களை யாரு வரச்சொன்னாங்களாம்?என்ன இரகசியம் பேசிக்கிறாங்கன்னு ஒட்டுக்கேட்க வந்திங்களோ?
ஒட்டுக்கேட்கும் போது வரும் ரசம் ஒரு கிலோ புளி போட்டுக் காச்சினாலும் வராது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
*சம்ஸ் wrote:யாருப்பா அந்த நண்பர்கள் இங்க அப்படி யாரையும் காணோம்நண்பன் wrote:நண்பர்கள் பேசிக்கொள்ளும் போது எனக்கு இங்க என்ன வேலை அவங்களுக்குள் ஆயிரம் ரகசியம் இருக்கும்
அது நேத்து நடந்தது பாஸ் நான் உங்களோடு கோபம் பாஸ் தொடர்ந்து இப்படி வந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
*சம்ஸ் wrote:அப்படி இருக்காது இவரை பார்த்தால் நல்லவராய் தெரிகிறதுNisha wrote:இடையில் உங்களை யாரு வரச்சொன்னாங்களாம்?என்ன இரகசியம் பேசிக்கிறாங்கன்னு ஒட்டுக்கேட்க வந்திங்களோ?
கொஞ்சம் கொஞ்சமாக மாறிட்டு வருகிறேன்

அடடா! எம்பூட்டு கேரண்டி. ரசம் அள்ளி குடிச்சால் நடுவில் இருக்கும் ஓட்டையால் ரசம் வழுகி ஓடிரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படி இருக்காது இவரை பார்த்தால் நல்லவராய் தெரிகிறதுNisha wrote:இடையில் உங்களை யாரு வரச்சொன்னாங்களாம்?என்ன இரகசியம் பேசிக்கிறாங்கன்னு ஒட்டுக்கேட்க வந்திங்களோ?
கொஞ்சம் கொஞ்சமாக மாறிட்டு வருகிறேன்
அதென்ன கொஞ்சம் கொஞ்சமா மாறுறது? அதெல்லாம் மொத்தமாகவே மாறியாச்சுன்னு சொல்லுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்.....நான் சிரித்தால் தீபாவளி!
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
» ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3
» ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!
» நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum