Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
First topic message reminder :
அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!
என் தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வெனவது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்! அத்தோடு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும் எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன்.
கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை... என் நினைவுகளை மீட்டுச்சென்றாள். அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..!
நாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை? அந்நிய மொழியும், நாட்டிலும் நான் பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில் நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே?
16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்தது!எனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்
பதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை வேறொரு பதிவில் பகிர்கின்றேன்.
எனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்!
நம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை பாடி விளையாடி இருப்போம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.
நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
ஓடு ஓடு
நான் சின்னவளாய் இருந்தபோது..
எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா?அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!

படம் நன்றி இணையம்
படத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான்
ஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை வைத்து தான் விளையாடினோம்
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
[size=18]ஓடு[/size]
ஓடு ஓடு
[size=13]என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.[/size]
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.[/size]
நட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன்.
இப்பதிவு தொடராக வரும்.!
Last edited by Nisha on Thu 24 Dec 2015 - 2:16; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.
அப்படித்தான் இன்னும் கெஞ்சனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
எனக்கு தெரியும் அக்கா...Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.
நீங்க சேனையில் திட்டினாலும் திட்டுவீங்க...
சாட்டில் திட்டவே மாட்டீங்க...
சேனையில் திட்டிவிட்டுக்கூட சாட்டில் வந்து வருத்தமாப்பான்னு கேப்பீங்க... அந்த ஒற்றைவார்த்தை போதுமேக்கா..
நீங்க இன்னும் திட்டலாம்ன்னு சொல்ல...
நான் எப்படிச் சொன்னேன்... திட்டுங்க... திட்டுங்கன்னு... :)
தம்பி பயப்படுறாப்ல போல..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
சே.குமார் wrote:எனக்கு தெரியும் அக்கா...Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.

அடக்கடவுளே இந்த அண்ணன் பச்ச மண்ணாக இருக்கே
நான் வாங்கும் திட்டை எப்படி நிரூபிப்பது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:சே.குமார் wrote:எனக்கு தெரியும் அக்கா...Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.
நீங்க சேனையில் திட்டினாலும் திட்டுவீங்க...
சாட்டில் திட்டவே மாட்டீங்க...
சேனையில் திட்டிவிட்டுக்கூட சாட்டில் வந்து வருத்தமாப்பான்னு கேப்பீங்க... அந்த ஒற்றைவார்த்தை போதுமேக்கா..
நீங்க இன்னும் திட்டலாம்ன்னு சொல்ல...
நான் எப்படிச் சொன்னேன்... திட்டுங்க... திட்டுங்கன்னு... :)
தம்பி பயப்படுறாப்ல போல..
அடக்கடவுளே இந்த அண்ணன் பச்ச மண்ணாக இருக்கே
நான் வாங்கும் திட்டை எப்படி நிரூபிப்பது
உங்களை தான் சேனைல தம்பி, தும்பி செல்லூ கண்ணான்னு செல்லம் தந்து ரெம்ப கெடுத்து வைச்சிருக்கேனே! இன்னும் அங்கேயும் தேவையா?
இதுவே கம்மியாத்தான் திட்டுவதா படுது. பக்கத்தில் இருந்திருந்தால் ரெண்டு காதும் பிய்ந்து முடியெல்லாம் பிய்ந்து போயிருக்கும்.
வேண்டும்னால் சுரேஷ் அண்ணாவிடம் கேட்டுக்கோங்க...அனுபவ சாலி. ஹெல்மெட் போட்டுக்கொண்டு தங்கைச்சிக்கிட்ட போ தம்பிகளான்னு இலவச அட்வைஸும் தருவான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.
அப்படித்தான் இன்னும் கெஞ்சனும்
அன்புக்கு கட்டுப்படுவதுக்கு பேரு கெஞ்சல் இல்லையாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
எல்லா அட்வைசும் கிடைச்சிது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஹா.. ஹா...நண்பன் wrote:சே.குமார் wrote:எனக்கு தெரியும் அக்கா...Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.
நீங்க சேனையில் திட்டினாலும் திட்டுவீங்க...
சாட்டில் திட்டவே மாட்டீங்க...
சேனையில் திட்டிவிட்டுக்கூட சாட்டில் வந்து வருத்தமாப்பான்னு கேப்பீங்க... அந்த ஒற்றைவார்த்தை போதுமேக்கா..
நீங்க இன்னும் திட்டலாம்ன்னு சொல்ல...
நான் எப்படிச் சொன்னேன்... திட்டுங்க... திட்டுங்கன்னு... :)
தம்பி பயப்படுறாப்ல போல..
அடக்கடவுளே இந்த அண்ணன் பச்ச மண்ணாக இருக்கே
நான் வாங்கும் திட்டை எப்படி நிரூபிப்பது
நான் ஜகா வாங்கிக்கிறேன்...
எதுக்கு இந்த தம்பியோட கூட்டுச் சேர்ந்தேன்னு எனக்கும் திட்டு விழுகலாம்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஐய்ய்ய்யோ.. அப்படில்லாம் இல்லப்பா! முஸம்மில் சும்மா சொல்லுறார்.அவர கொஞ்சமாத்தான் திட்டுவேன். நிரம்ப திட்டுவதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
தெரியும் அக்கா...Nisha wrote:ஐய்ய்ய்யோ.. அப்படில்லாம் இல்லப்பா! முஸம்மில் சும்மா சொல்லுறார்.அவர கொஞ்சமாத்தான் திட்டுவேன். நிரம்ப திட்டுவதில்லை.
சும்மா சொன்னேன்...
நேரமாச்சு... மனசுல பதிவு போட்டுட்டு தூங்கணும்... எல்லாரும் படுத்தாச்சு...
அதனால சொன்னேன்...
குட் நைட் அக்கா, நண்பன்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:சே.குமார் wrote:பள்ளிக்கூடத்தை எல்லாம் மாலை வந்ததுமே பார்த்தேன்.... அந்த பெயிண்டிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது...
சண்டையில்லாத நட்பு ருசிக்காது அக்கா... இப்ப ரெண்டு நாளா என்னை நீங்க திட்டலையா... அதெல்லாம் அப்படியே ரசிச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும்...
அண்ணா நிஷா அக்காவைப் பார்த்திங்களா ஒரு வாரமா என் கூட பேச வரல கேட்டா பிசியாம் அத நான் நம்பனுமாம்
யாரு பேசல்லை. ஒரு வாரமாமா? அதுக்கு முந்தின வாரம்லாம் யார் பேசினாங்களாம். அதெல்லாம் நீங்க தான் மாசக்கணக்கா பிசி. என்னை சொல்லாதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
சே.குமார் wrote:எனக்கு தெரியும் அக்கா...Nisha wrote:என்னது? ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ குமார்! நீங்க வேற! நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்னு தெரியாதா உங்களுக்கு? சாட்ல இருக்கார். நீங்களும் இருக்கிங்க. பட் திட்டல்லாம் இல்லை. திட்டு என்ன ஒருத்தரை பத்தியும் பேசவே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போயிட்டிருக்கு.
நீங்க சேனையில் திட்டினாலும் திட்டுவீங்க...
சாட்டில் திட்டவே மாட்டீங்க...
சேனையில் திட்டிவிட்டுக்கூட சாட்டில் வந்து வருத்தமாப்பான்னு கேப்பீங்க... அந்த ஒற்றைவார்த்தை போதுமேக்கா..
நீங்க இன்னும் திட்டலாம்ன்னு சொல்ல...
நான் எப்படிச் சொன்னேன்... திட்டுங்க... திட்டுங்கன்னு... :)
தம்பி பயப்படுறாப்ல போல..
ஆஹா! எனக்கு நேத்து புரியவே இல்லை. திட்டுங்க திட்டுங்கன்னு சொன்னதை நான் நம்பி இன்னும் நாலு பந்தி திட்டினால் நீங்க என்னை அதை வைத்தே கலாய்க்கின்றீர்களா?
எம்பூட்டு அடித்தாலும் வலிக்கல்ல வலிக்கல்ல என வலிக்காத மாதிரி நடிப்பது என்பது இது தானோ ராசா?
தம்பியா எந்த தும்பிக்கும் பயம் இல்ல. அவரு பிரிபேட். யாருக்கும் பயமில்லை. பறந்துருவார். அப்புறம் மூலையில் உட்கார்ந்து அழுவார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அடப்பாவிகளா ஒரே இரவுல 6 பக்கம் அரட்டை போட்டிருக்கிங்களே நான் எப்படி படிப்பதாம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:நல்ல வேளை இத்தனை வயதாகி வளர்ந்த பின் இவங்க நட்பூ கிடைத்தது. இல்லன்னால் பெரிய குருசோத்திர போரே நடக்கும் சேனைங்கற பேரும் சரியாகி இருக்கும்.
சம்ஸுக்கும் எனக்கு எப்பவும் குடுமிப்பிடி சண்டை தான். பெரும்பாலும் எந்த பதிவிலும் வாக்கு வாதம் தான் இருக்கும்.
இந்த முஸம்மிலும் அப்படித்தான். அவர் ஒன்றென்ரால் நான் நான்கென்பது தான் பிரச்சனை என எனக்கு தெரியும். ஆனால் நான் அப்படித்தான். இப்ப உங்க தாயா,தாரமா திரியில் போட்டது போல் தான்.
ஆனால் நான் பதிவை, சேனையை எழுத்தை வைத்து நட்பை எடை போடுவதில்லை. ஆனால் என்னமோ ஆகுது. நான் உங்களை அன்பால் கட்டி போட்டேன்னு சொன்னால் நீங்கல்லாம் பெரிய சங்கிலி கொண்டு தானே கட்டிப்போட்டிருக்கிங்க...
ம்! நிஷா சொன்னது அனைத்தையும் குமார் அண்ணா நம்புங்க அது தான் உண்மை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
பானுஷபானா wrote:அடப்பாவிகளா ஒரே இரவுல 6 பக்கம் அரட்டை போட்டிருக்கிங்களே நான் எப்படி படிப்பதாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:
எனக்கும் ஆசை நடக்குமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:
சூப்பர் பகிர்வு நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:Nisha wrote:
எனக்கும் ஆசை நடக்குமா ?
என்ன ஆசை!?
எது நடக்கணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:
எனக்கும் ஆசை நடக்குமா ?
என்ன ஆசை!?
எது நடக்கணும்?
அவள் தாய் பாசம் என்னிடம் கிடைக்கனும் அவளுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நன்றி பானு! நிஜம் தானே?
ரெம்ப நம்பிக்கையும் அன்பும் நிறைவும் கண்டால் தவிர தன்னை மறந்து தன் குழந்தைத்தனத்தினை வெளிப்படுத்துவதில்லை தானே?
ரெம்ப நம்பிக்கையும் அன்பும் நிறைவும் கண்டால் தவிர தன்னை மறந்து தன் குழந்தைத்தனத்தினை வெளிப்படுத்துவதில்லை தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:
எனக்கும் ஆசை நடக்குமா ?
என்ன ஆசை!?
எது நடக்கணும்?
அவள் தாய் பாசம் என்னிடம் கிடைக்கனும் அவளுக்கு
யாருக்குப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஏன் ஓடுறிங்கோ! சொல்லிட்டு ஓடுங்க! நான் துரத்தவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அவள் குழந்தைத் தனத்தை நான் எதிர் பார்க்கிறேன்
அவள் தாயின் பாசத்தை நான் அவளுக்கு தருவேன்
ஷப்பே இப்பவே கண்ணக் கட்டுதே
அவள் தாயின் பாசத்தை நான் அவளுக்கு தருவேன்
ஷப்பே இப்பவே கண்ணக் கட்டுதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அதான் யாரு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்.....நான் சிரித்தால் தீபாவளி!
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
» ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3
» ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!
» நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum