Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
ஒரு நன்றிக்காகத்தான் பங்கு கொடுக்கணும்னேன்…!!
2 posters
Page 1 of 1
ஒரு நன்றிக்காகத்தான் பங்கு கொடுக்கணும்னேன்…!!
–
தலைமுடி தினம் கொட்டுது டாக்டர்…!
–
ஒரு மருந்து எழுதித் தரேன்….சாப்பிடுங்க,
வலி தெரியாது…!!!
–
——————————-
–
பையன் நடத்தை எப்படி?
–
என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க!
பையனோட நன்னடத்தைக்காகவே மூணு
மாசம் முன்னாடியே அவனை ரிலீஸ்
பண்ணிடாங்க…!!
–
———————————-
–
தாயே…! புதுசா கல்யாணமாவன்…
சீக்கிரம் பிச்சை போட்டு அனுப்புங்க மகராசி!
–
———————————-
–
அந்தப்புது காலனி வீட்டிலே கொள்ளையடிச்சது
நாம ரெண்டே பேர்தானே….யாரோ கண்ணுசாமிக்கும்
பங்கு தரணும்கிறியே, அது யாரு?
–
அவருதான் அந்த வீடுகளுக்கு ஜன்னல் கதவு சப்ளை
பண்ண காண்ட்ராக்டர், ஒரு நன்றிக்காகத்தான்
பங்கு கொடுக்கணும்னேன்…!!
–
————————————-
–
இப்போதெல்லாம் இளைஞர்கள் பெண்களைக்
கவிநயத்துடன் கிண்டல் செய்கிறார்கள்.
பேருந்து நிலையத்தில் ஒரு அழகியைப் பார்த்து
‘இந்தக் கவிதையை எழுதியது யாரோ’ என்றான்
–
நண்பன் கூறினான், ‘கவிதையை படி, கவிஞனை மற!
–
—————————————
–
நீங்க ஒரு வாரம் தொடர்ந்து ரெஸ்ட்ல இருக்கணும்!
–
அப்ப ஞாயிற்றுக்கிழமை கூட ஆபிஸ் போகணுமா?
–
————————————-
படித்ததில் பிடித்தது
தலைமுடி தினம் கொட்டுது டாக்டர்…!
–
ஒரு மருந்து எழுதித் தரேன்….சாப்பிடுங்க,
வலி தெரியாது…!!!
–
——————————-
–
பையன் நடத்தை எப்படி?
–
என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க!
பையனோட நன்னடத்தைக்காகவே மூணு
மாசம் முன்னாடியே அவனை ரிலீஸ்
பண்ணிடாங்க…!!
–
———————————-
–
தாயே…! புதுசா கல்யாணமாவன்…
சீக்கிரம் பிச்சை போட்டு அனுப்புங்க மகராசி!
–
———————————-
–
அந்தப்புது காலனி வீட்டிலே கொள்ளையடிச்சது
நாம ரெண்டே பேர்தானே….யாரோ கண்ணுசாமிக்கும்
பங்கு தரணும்கிறியே, அது யாரு?
–
அவருதான் அந்த வீடுகளுக்கு ஜன்னல் கதவு சப்ளை
பண்ண காண்ட்ராக்டர், ஒரு நன்றிக்காகத்தான்
பங்கு கொடுக்கணும்னேன்…!!
–
————————————-
–
இப்போதெல்லாம் இளைஞர்கள் பெண்களைக்
கவிநயத்துடன் கிண்டல் செய்கிறார்கள்.
பேருந்து நிலையத்தில் ஒரு அழகியைப் பார்த்து
‘இந்தக் கவிதையை எழுதியது யாரோ’ என்றான்
–
நண்பன் கூறினான், ‘கவிதையை படி, கவிஞனை மற!
–
—————————————
–
நீங்க ஒரு வாரம் தொடர்ந்து ரெஸ்ட்ல இருக்கணும்!
–
அப்ப ஞாயிற்றுக்கிழமை கூட ஆபிஸ் போகணுமா?
–
————————————-
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பங்கு
» இயற்கையின் பங்கு
» குடும்பத்தில் ஆண்களின் பங்கு
» சொத்துல பங்கு கொடு.
» தலைக்கனத்தைக் குறைப்பதில் முடிதிருத்துபவரின் பங்கு பெரியது..!
» இயற்கையின் பங்கு
» குடும்பத்தில் ஆண்களின் பங்கு
» சொத்துல பங்கு கொடு.
» தலைக்கனத்தைக் குறைப்பதில் முடிதிருத்துபவரின் பங்கு பெரியது..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|