Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
சுடுகாட்டுக்குப் பக்கத்திலே ஏன் வீடு கட்டறார்…?
Page 1 of 1
சுடுகாட்டுக்குப் பக்கத்திலே ஏன் வீடு கட்டறார்…?
நைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்!
–
உங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,
சேட் பண்ணலாம்!
–
கோ.பகவான்
–
———————————
–
அந்த ஆள் ஏன் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே
வீடு கட்டறார்…?
–
அவரு வீட்ல எல்லோரும் சந்தேக்ப பேய்களாம்..!
–
க.கலைவாணன்
–
————————————
–
கல்யாண வீட்டிலே ஏன் கூட்டமே இல்லை?
–
100 ரூபாய்க்கு மேல் மொய் வாங்கப்பட மாட்டாதுனு
சொன்னதுதான் காரணமாம்….!
–
அம்பை தேவா
–
—————————————–
–
நம்ம தலைவர் ரொம்ப குசும்பு…!
–
எப்படி?
–
என் ஸ்டேட்டசுக்கு லைக் போட ஆட்கள்
தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்கிறாரே….!
–
க.கலைவாணன்
–
————————————–
–
கூட்டம் மிக குறைவாக இருப்பதால் மேடையில்
இருக்கும் நிர்வாகிகள் கீழே சென்று அமரும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…1
–
அ.ரியாஸ்
–
—————————————
–
ஹீரோ ஹீரோயினோட தொலைஞ்சுபோன
பழைய 500 ரூபாயைத் தேடிப்போறாரு…!
–
படம் பேரு…?
–
ஐந்நூறில் ஒருவன்!
–
இலக்கியா
–
—————————————
–
கட்சியோட போக்கைப் பார்த்தா ஆரம்பக் கட்டத்துக்கே
போயிட்டோம் போலிருக்கு…!
–
எப்படி சொல்றீங்க, தலைவரே?
–
கட்சி ஆரம்பிக்கும்போது, நான் மட்டும்தான்
இருந்தேன்…!
–
தீ.அசோகன்
–
———————————————-
–
உங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,
சேட் பண்ணலாம்!
–
கோ.பகவான்
–
———————————
–
அந்த ஆள் ஏன் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே
வீடு கட்டறார்…?
–
அவரு வீட்ல எல்லோரும் சந்தேக்ப பேய்களாம்..!
–
க.கலைவாணன்
–
————————————
–
கல்யாண வீட்டிலே ஏன் கூட்டமே இல்லை?
–
100 ரூபாய்க்கு மேல் மொய் வாங்கப்பட மாட்டாதுனு
சொன்னதுதான் காரணமாம்….!
–
அம்பை தேவா
–
—————————————–
–
நம்ம தலைவர் ரொம்ப குசும்பு…!
–
எப்படி?
–
என் ஸ்டேட்டசுக்கு லைக் போட ஆட்கள்
தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்கிறாரே….!
–
க.கலைவாணன்
–
————————————–
–
கூட்டம் மிக குறைவாக இருப்பதால் மேடையில்
இருக்கும் நிர்வாகிகள் கீழே சென்று அமரும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…1
–
அ.ரியாஸ்
–
—————————————
–
ஹீரோ ஹீரோயினோட தொலைஞ்சுபோன
பழைய 500 ரூபாயைத் தேடிப்போறாரு…!
–
படம் பேரு…?
–
ஐந்நூறில் ஒருவன்!
–
இலக்கியா
–
—————————————
–
கட்சியோட போக்கைப் பார்த்தா ஆரம்பக் கட்டத்துக்கே
போயிட்டோம் போலிருக்கு…!
–
எப்படி சொல்றீங்க, தலைவரே?
–
கட்சி ஆரம்பிக்கும்போது, நான் மட்டும்தான்
இருந்தேன்…!
–
தீ.அசோகன்
–
———————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|