சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம் Khan11

பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம்

2 posters

Go down

பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம் Empty பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம்

Post by நண்பன் Mon 28 Feb 2011 - 22:20

பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம் Jail_001டேனி
பிட்சிமான்ஸ் என்ற பிரிட்டிஷ் குடிமகன் தன்னுடன் பணிபுரிந்த அமெரிக்கர்
ஒருவரையும், பிரிட்டிஷ்காரர் ஒருவரையும் சுட்டுக் கொலை செய்த
குற்றத்திற்காக 20 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.இன்னொரு ஈராக்கிய
காவலாளியையும் கொல்வதற்கு முயற்சி செய்தார். இவர் ஒரு பாதுகாப்பு
ஒப்பந்தக்காரர். அவர்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணை
முடிந்ததைப்பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். இறந்தவர்கள் குடித்துவிட்டு
தன்னைத் தாக்க முயற்சித்ததாகவும், சுய பாதுகாப்பிற்கு சுட்டதாகவும்
கூறினார்.
மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் தலைமை நீதிபதி, விசாரணை முடியாமல் 20
ஆண்டுகள் தண்டனை விதித்தார். பிட்சிமோன்ஸ் மன அழுத்த நோயால்
பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கருத்தில் கொண்டு இத்தண்டனை வழங்கப்படுவதாக
அறிவித்தார்.
தீர்ப்பின் போது அவருடைய ஈராக்கிய வழக்கறிஞர் உடனிருந்தார். தூக்கு
மேடைக்கு செல்வதில் இருந்து அவர் தப்பித்ததாகவும் இது ஒரு நல்ல தீர்ப்பு
என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். அவருடைய பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஜான்
ட்ரிப்பிள் பிரிட்டிஷ் அரசும் அவர் குடும்பமும் ஈராக் அரசுடன்
ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாகவும் அதன் படி மரண தண்டனை விதிக்கப்பட்டாத
பட்சத்தில் பிரிட்டிஷ் சிறைச்சாலை ஒன்றிற்க்கு அவர் மாற்றப்படலாம் என்றும்
தெரிகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுவதால் இது சாத்தியம் ஆகும்
என்றும் அவர் தெரிவித்தார். ஜனவரி 1 2009 ஈராக் மற்றும் அமெரிக்க
ஒப்பந்தப்படி வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு குற்றங்களில் மன்னிப்பு
வழங்கும் முறை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம் Empty Re: பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம்

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 7:16

:silent: :silent:


பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டன: ஈராக் நீதிமன்றம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum