சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Khan11

என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 14:33

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-q15
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 14:37


எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் எது?


[ltr]கேட்டமைக்கு நன்றி[/ltr]

[list=q-box]
[*]ஆனந்தம்

[*]சமுத்திரம்

[*]முத்துக்கு முத்தாக

[*]வாட்சுமேன் வடிவேலு

[*]காதலர் தினம்

[*]நெஞ்சிருக்கும் வரை

[*]பூம்புகார்

[*]ரத்தகண்ணீர்

[*]பரத் எனும் நான்

[*]முதல்வன்

[*]வாழ்க்கை

[*]சின்றல்லா(Cinderella)

[*]தீ கேம் பிளான் (The game plan)

[*]பார்எவர் மை கேர்ள் (Forever my girl)

[*]தீ பசிபயர் (The pacifier)

[*]அன்ஸ்டாப்பபுள்(unstoppable.)

[*]சக் தே இந்தியி (Chak de india (hindi) )

[*]காஸி அட்வாக் (Ghazi attack (hindi) )

[*]உறி சர்ஜரிக்கல் ஸ்டிரைக் (Uri Surgical strike (hindi) )

[*]தீ பிரசிடன்டு The president (hindi)

[*]ஏர் போர்ஸ் ஓன் Air force one.

[/list]
[size]

[ltr]நன்றியுடன்[/ltr]

[ltr]__/\__விஜய் ராஜா[/ltr]
[/size]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 14:38

[ltr]ஒரு நடிகையின் சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் 10 திரைப்படங்களையும் அதில் நடித்த நாயகிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-ee85f35e240c494c95928ae14161bea0
[ltr]கீர்த்தி சுரேஷ்-மகாநதி (நடிகையர் திலகம்)-2018[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-92f2cf67fc0a33574eeb79b9a0ab63ad
[ltr]அதிதி பாலன்-அருவி(2017)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-75f300a90527e468bfdc465ac96865e4
[ltr]அனுஷ்கா -அருந்ததி(2009)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-e436ea8e126c5375fc40511d0fa4445a
[ltr]பார்வதி-பூ(2008)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-4d96fe7d52533e81760199d6646cfb55
[ltr]ஸ்ருதி-கல்கி(1996)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-f1487d07fec9419d8f85cc7f1135da9f
[ltr]சுஹாசினி-மனதில் உறுதி வேண்டும்(1987)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-ad241d48a7e15b109ee208ee13cd4acd
[ltr]ரேவதி-மௌன ராகம்(1986)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-f711e7ac7aef594190bff94683d02b68
[ltr]லட்சுமி-சம்சாரம் அது மின்சாரம்(1986)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-780e6879e2cf5ab2fd044091d1b8ba48
[ltr]ராதா-முதல் மரியாதை(1985)[/ltr]
என்ன ஒரு புத்திசாலித்தனம்! Main-qimg-59a6423df1b0e80d837f4c55a7dc050f
[ltr]சுஜாதா-அவள் ஒரு தொடர்கதை(1974)[/ltr]
[ltr]இந்த கேள்வியை கேட்ட நண்பர் Nirmal Kumar அவர்களுக்கு நன்றி.[/ltr]
[ltr]நன்றி:கூகிள்(படங்கள் )[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 15:14

செந்தில் : அண்ணே... 200 அடி உயரத்துல இருந்து விழுந்தா எந்திருச்சு வேகமா ஓட முடியுமா?
கவுண்டமணி : அது எப்டிடா முடியும்?
செந்தில் : ஓடுதே! எங்க ஊருல அருவி ஒன்னு இப்படித்தான் ஓடுது...
கவுண்டமணி :

செந்தில் : அண்ணே! எனக்கு ஒரு சந்தேகம்.
கவுண்டமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.
செந்தில் : மிளகாய் பொடி எதுல இருந்து வருது அண்ணே?
கவுண்டமணி : மிள‌காயிலிருந்து
செந்தில் : ம‌ஞ்ச‌ள் பொடி?
கவுண்டமணி : ம‌ஞ்ச‌ள்ள‌ இருந்து.
செந்தில் : அப்போ ப‌ல்பொடி?
கவுண்டமணி :
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 15:15

தன்னம்பிக்கை வரிகள் !!
கோழையும், முட்டாளுமே
'இது என் விதி" என்பான்...
ஆற்றல் மிக்கவனோ
'என் விதியை நானே வகுப்பேன்" என்பான்...

பிறக்கும்போது உன்னோடு இல்லாத பெயர்,
நீ இறக்கும்போது உன்னோடுதான் இருக்கும்...
அதை உன் சாவிற்கு கொடுக்காமல், உன் சரித்திரத்திற்கு கொடு...


என்ன ஒரு புத்திசாலித்தனம்! 3038d139216a7eee6114d78e1a20ad72
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 15:20

ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''

அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.

நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே! ''என்றார்.

அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...! | பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள்!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 15:22

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Samayam-tamil

கணவன் – சாரி, டார்லிங் இன்னைக்கு வீட்டுக்கு
வர முடியாது போல

மனைவி – ஏன் , என்ன ஆச்சி

கணவன் – கார்ல எவனோ ஸ்டீயரிங், ஆக்ஸலரேட்டர், 
க்ளட்ச், ப்ரேக் எல்லாத்தையும் திருடிட்டுப் போயிட்டான்

மனைவி – தண்ணியடிச்சிருக்கியா?

கணவன் – கொஞ்சம் லைட்டா அடிச்சிருக்கேன்

மனைவி – மூதேவி முதல்ல பின் சீட்டிலேருந்து முன் சீட்ல 
போய் உட்கார்ந்து காரை எடுத்திட்டு வீட்டுக்கு வந்து தொலை!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by rammalar Tue 17 Nov 2020 - 15:31

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Samayam-tamil

சிஷ்யன் : சுவாமி உலகம் ஏன் இப்படி சுத்துது?

குரு : ஒரு குவாட்டர் தண்ணி அடிச்சா மனுசனே 
சுத்தும் போது,3 கோட்டரு தண்ணி இருக்குற உலகம் 
ஏன் சுத்தக் கூடாது?
-
--------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன ஒரு புத்திசாலித்தனம்! Empty Re: என்ன ஒரு புத்திசாலித்தனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum