Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
நடிகை புடவையில ஏன் ‘எல்’ போட்டிருக்கு..?’’
Page 1 of 1
நடிகை புடவையில ஏன் ‘எல்’ போட்டிருக்கு..?’’
![நடிகை புடவையில ஏன் ‘எல்’ போட்டிருக்கு..?’’ 11](https://rammalar.files.wordpress.com/2020/11/11.jpg)
-
தத்துவம் மச்சி தத்துவம்
மெயின் கேட்டுக்கு பூட்டு போடலாம்.
காம்பவுண்டு கேட்டுக்கு பூட்டு போடலாம்.
டோல்கேட்டுக்கு பூட்டு போட முடியுமா?
– பூட்டு போட்ட பாத்ரூமுக்குள் உட்கார்ந்து பாட்டு பாடுவோர் சங்கம்
– டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
---------------------------------------
‘‘புறமுதுகிட்டு ஓடும்போதும்
மன்னரோட குசும்பு குறையலை…’’
‘‘எப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே?’’
‘‘ ‘இந்த வேகம் போதுமா… இன்னும் கொஞ்சம்
வேணுமா?’ன்னு எதிரியைப் பார்த்து பாடிக்கிட்டே ஓடறாரே!’’
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
-----------------------------------------
‘‘கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பீங்களா..?’’
‘‘சேச்சே… கட்டின புருஷன்கிட்டே நடிக்கறது நல்லாவா
இருக்கும்?’’
– கே.ஆனந்தன், தர்மபுரி.
---------------------------------
‘‘கிளீன் இந்தியா கோஷத்தை
கபாலியும் கடைப்பிடிக்கிறானா…
எப்படி?’’‘‘திருடற வீட்டை சுத்தப்படுத்தியும் கொடுத்துட்டு
வர்றானே!’’
– பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.
--------------------------
‘‘அந்த கவர்ச்சி நடிகை புடவையில ஏன் ‘எல்’ போட்டிருக்கு..?’’
‘‘முதல் தடவையா புடவை கட்டியிருக்காங்களாம்!’’
– அம்பை தேவா, சென்னை-116.
-------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முன்னாள் நடிகை ராதாவின் மகள் இன்னாள் நடிகை கார்திகா
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை...!
» நடிகை
» நடிகை சதா
» நடிகை நஸ்ரியா…
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை...!
» நடிகை
» நடிகை சதா
» நடிகை நஸ்ரியா…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|