Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்”.
Page 1 of 1
மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்”.
“பால் வியாபாரத்தை ஏன் திடீர்னு நிறுத்திட்டே?”
–
“மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்”.
–
——————————————-
–
“மேடையில பாடிக்கிட்டிருந்த பாடகர் கொட்டாவி
விட்டிருக்கக் கூடாது.”
–
“ஏன், என்ன ஆச்சு?”
–
“வீசின கல்லு அவர் வாய்க்குள்ள போயிடுச்சு.”
–
——————————————-
–
“மாலா! உங்க வீட்டுச் சமையலில் குழம்புல உப்பு கம்மியா
இருக்கா?”
–
“உனக்கு எப்படித் தெரியும்?”
–
“ஃபேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே?”
–
————————————————-
–
“என்னடி இது உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு
ஒரு நம்பரை சேவ் பண்ணி வெச்சிருக்கே?”
–
“மானத்தை வாங்காதடி. இது என் கணவரோட ரெண்டாவது
சிம்கார்டோட நம்பர்டி”
–
சி.ஆர்.ஹரிஹரன்,
–
——————————————
–
“எதுக்கு உன் மனைவி சுத்தியலை உன் தலையில
போட்டாளாம்?”
–
“சுத்தி போட்டா திருஷ்டி கழியுமுன்னு யாரோ
சொல்லியிருக்கிறாங்க!”
–
—————————————-
–
“வெல்லம் காய்ச்சுற கம்பெனி வேலையை ஏன் விட்டுட்ட?”
“”ரொம்ப “பாகு’பாடு பார்க்கறாங்க!”
–
வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
–
———————————————-
–
“நேத்து நீ ஒரு பெண்ணோட பேசிக்கிட்டு இருந்தியே!
அது லவ்வரா? சிஸ்டரா?”
“அது இன்னும் முடிவாகல்லே!”
–
செவல்குளம் “ஆச்சா’
–
———————————————–
–
“மன்னிப்போம்! மறப்போம்னு சொல்லிட்டு மறுபடியும்
ஏன் திட்றாரு?”
–
“மன்னிச்சது மறந்து போச்சாம்!”
–
ஏ.நாகராஜன், பம்மல்.
–
—————————————————-
நன்றி- தினமணி கதிர்
–
“மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்”.
–
——————————————-
–
“மேடையில பாடிக்கிட்டிருந்த பாடகர் கொட்டாவி
விட்டிருக்கக் கூடாது.”
–
“ஏன், என்ன ஆச்சு?”
–
“வீசின கல்லு அவர் வாய்க்குள்ள போயிடுச்சு.”
–
——————————————-
–
“மாலா! உங்க வீட்டுச் சமையலில் குழம்புல உப்பு கம்மியா
இருக்கா?”
–
“உனக்கு எப்படித் தெரியும்?”
–
“ஃபேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே?”
–
————————————————-
–
“என்னடி இது உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு
ஒரு நம்பரை சேவ் பண்ணி வெச்சிருக்கே?”
–
“மானத்தை வாங்காதடி. இது என் கணவரோட ரெண்டாவது
சிம்கார்டோட நம்பர்டி”
–
சி.ஆர்.ஹரிஹரன்,
–
——————————————
–
“எதுக்கு உன் மனைவி சுத்தியலை உன் தலையில
போட்டாளாம்?”
–
“சுத்தி போட்டா திருஷ்டி கழியுமுன்னு யாரோ
சொல்லியிருக்கிறாங்க!”
–
—————————————-
–
“வெல்லம் காய்ச்சுற கம்பெனி வேலையை ஏன் விட்டுட்ட?”
“”ரொம்ப “பாகு’பாடு பார்க்கறாங்க!”
–
வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
–
———————————————-
–
“நேத்து நீ ஒரு பெண்ணோட பேசிக்கிட்டு இருந்தியே!
அது லவ்வரா? சிஸ்டரா?”
“அது இன்னும் முடிவாகல்லே!”
–
செவல்குளம் “ஆச்சா’
–
———————————————–
–
“மன்னிப்போம்! மறப்போம்னு சொல்லிட்டு மறுபடியும்
ஏன் திட்றாரு?”
–
“மன்னிச்சது மறந்து போச்சாம்!”
–
ஏ.நாகராஜன், பம்மல்.
–
—————————————————-
நன்றி- தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|