Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
- தூங்கு தமிழா தூங்கு!
Page 1 of 1
- தூங்கு தமிழா தூங்கு!
ஒரு காரின் பின்னால் வாசகம்
-
இந்த காரின் டிரைவருக்கு திருமணமாகிவிட்டது.
ஒரு குழந்தை கூட உண்டு,
எனவே இவர் காரின் மீது தயவு செய்து
மோதி விபத்து ஏற்படுத்த வேண்டாம்!
-
----------------------------
-
லைசன்ஸ் இல்லாம நீ லாரி ஓட்டினது மிகப்பெரிய
தப்பு...அபராதம் ஐயாயிரம் ரூபாய்!
ரொம்ப நன்றிங்க எசமான்! லாரியை கார்ல
மோதி, அஞ்சு பேரை ஸ்பாட்டிலேயே காலி
பண்ணினதுதான் பெரிய தப்போன்னு
பயந்துகிட்டே இருந்தேன்!
-
-----------------------------------------------------
-
தூங்கு தமிழா தூங்கு!
--------------
இரவில் சரியாக தூங்காதவர்கள்
குண்டாகி விடுவார்கள்!
#சமீபத்திய ஆய்வு
-
மாலைசுடர் 12-1-2005
----------------------------------
-
நீங்கள் பஸ்ஸூக்காக காத்திருக்கும்போது
ஒரு பஸ்ஸூம் காண இயலாது...
நீங்கள் காரோட்டியாக பயணிக்கும்போது,
உங்கள் முன்னால் ஒரு பஸ் போய்க்கிட்டிருக்கும்!!
-
-------------------------------------
-
எந்திரம் இல்லாமல்
எம்ராய்டரி
சிலந்தி வலை!
-
அமுதசுரபி-நவம்பர்’03
----------------------------------------------
-
மாமி! அவசியம் உங்க பொண்ணை கொலுவுக்கு
பாட அழைச்சிட்டு வாங்க!
-
ஏன்?
சுண்டல் கொடுத்து முடிஞ்சப்புறம் யாரும்
இடத்தை காலி செய்ய மாட்டேங்கிறாங்க!
-
--------------------------------------------
ப.பி
-
இந்த காரின் டிரைவருக்கு திருமணமாகிவிட்டது.
ஒரு குழந்தை கூட உண்டு,
எனவே இவர் காரின் மீது தயவு செய்து
மோதி விபத்து ஏற்படுத்த வேண்டாம்!
-
----------------------------
-
லைசன்ஸ் இல்லாம நீ லாரி ஓட்டினது மிகப்பெரிய
தப்பு...அபராதம் ஐயாயிரம் ரூபாய்!
ரொம்ப நன்றிங்க எசமான்! லாரியை கார்ல
மோதி, அஞ்சு பேரை ஸ்பாட்டிலேயே காலி
பண்ணினதுதான் பெரிய தப்போன்னு
பயந்துகிட்டே இருந்தேன்!
-
-----------------------------------------------------
-
தூங்கு தமிழா தூங்கு!
--------------
இரவில் சரியாக தூங்காதவர்கள்
குண்டாகி விடுவார்கள்!
#சமீபத்திய ஆய்வு
-
மாலைசுடர் 12-1-2005
----------------------------------
-
நீங்கள் பஸ்ஸூக்காக காத்திருக்கும்போது
ஒரு பஸ்ஸூம் காண இயலாது...
நீங்கள் காரோட்டியாக பயணிக்கும்போது,
உங்கள் முன்னால் ஒரு பஸ் போய்க்கிட்டிருக்கும்!!
-
-------------------------------------
-
எந்திரம் இல்லாமல்
எம்ராய்டரி
சிலந்தி வலை!
-
அமுதசுரபி-நவம்பர்’03
----------------------------------------------
-
மாமி! அவசியம் உங்க பொண்ணை கொலுவுக்கு
பாட அழைச்சிட்டு வாங்க!
-
ஏன்?
சுண்டல் கொடுத்து முடிஞ்சப்புறம் யாரும்
இடத்தை காலி செய்ய மாட்டேங்கிறாங்க!
-
--------------------------------------------
ப.பி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தூங்கு செல்லம் தூங்கு…
» தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!
» தமிழா நீ பேசுவது தமிழா
» எழுவாய் தமிழா!
» தன்மானத் தமிழா
» தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!
» தமிழா நீ பேசுவது தமிழா
» எழுவாய் தமிழா!
» தன்மானத் தமிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|