Latest topics
» விடா முயற்சிby rammalar Yesterday at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
மவுனம் தங்கத்திற்கு நிகரானது!
Page 1 of 1
மவுனம் தங்கத்திற்கு நிகரானது!
பேச்சு வெள்ளிக்கு நிகரானதாக இருக்கலாம்...
ஆனால் மவுனம் தங்கத்திற்கு நிகரானது!
-
நபிகள் நாயகம்
------------------------------------------
ஒரு நாடு அதன் கல்விச்சாலைகளில்தான்
உருவாக்கப்படுகிறது!
-
டாக்டர் இராதாகிருஷ்ணன்
--------------------------------
ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும்
கவுரவிக்கப்படும்
-
விவேகானந்தர்
----------------------------------------
ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின்
கட்டளைப்படி வாழ்கிறான்!
-
திரு.வி.கலியாண சுந்தரனார்
------------------------------------------
அறிவுக்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது!
-
ராஜாஜி
---------------------------------------------
-
ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன்
எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்!
-
எம்.எஸ்.உதயமூர்த்தி
----------------------------------------------
ஆனால் மவுனம் தங்கத்திற்கு நிகரானது!
-
நபிகள் நாயகம்

------------------------------------------
ஒரு நாடு அதன் கல்விச்சாலைகளில்தான்
உருவாக்கப்படுகிறது!
-
டாக்டர் இராதாகிருஷ்ணன்
--------------------------------
ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும்
கவுரவிக்கப்படும்
-
விவேகானந்தர்
----------------------------------------
ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின்
கட்டளைப்படி வாழ்கிறான்!
-
திரு.வி.கலியாண சுந்தரனார்
------------------------------------------
அறிவுக்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது!
-
ராஜாஜி
---------------------------------------------
-
ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன்
எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்!
-
எம்.எஸ்.உதயமூர்த்தி
----------------------------------------------
Last edited by rammalar on Tue 23 Feb 2021 - 11:12; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: மவுனம் தங்கத்திற்கு நிகரானது!

அன்பை வாங்கவோ, விற்கவோ முடியாது!
அன்புக்கு விலை அன்பே!
-
தாமஸ் புல்லர்
-----------------------------------------------
அன்னதானத்தை விட வித்யாதானம் என்னும்
கல்விச் செலவுக்கு உதவுதல் மிகச் சிறந்தது!
-
காஞ்சி மகா பெரியவர்
------------------------------------
கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு
வெகுமதியை எதிர்பார்க்கஅக் கூடாது!
-
காந்திஜி
-----------------------------------
பணிவு என்பது ஆணவத்தைப் போக்கும்
மிகச்சிறந்த மருந்து!
-
மாதா அமிர்தானந்தமயி
---------------------------------------
Last edited by rammalar on Tue 23 Feb 2021 - 11:12; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

» தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» சுவனம் சேர்க்கும் மவுனம்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» அழுகையின் மவுனம் - கவிதை
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» சுவனம் சேர்க்கும் மவுனம்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» அழுகையின் மவுனம் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|