சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? Khan11

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?

3 posters

Go down

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? Empty அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?

Post by rinos Fri 8 Jul 2011 - 20:09

என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்டவர்களில்களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர்,அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட,பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது—ஒரு—வகையில்--சரியா? இவன்
சாதிக்குல் அமீன் நன்றி
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? Empty Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 20:22

rinos wrote:என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்டவர்களில்களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர்,அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட,பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது—ஒரு—வகையில்--சரியா? இவன்
சாதிக்குல் அமீன் நன்றி
://:-: :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? Empty Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?

Post by rinos Fri 8 Jul 2011 - 20:54

முனாஸ் சுலைமான் wrote:
rinos wrote:என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்டவர்களில்களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர்,அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட,பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது—ஒரு—வகையில்--சரியா? இவன்
சாதிக்குல் அமீன் நன்றி
://:-: :”@: :”@:
:”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? Empty Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 21:05

மனம் தான் மார்க்கம் .
எல்லாம் நமக்குள் இருக்கு!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? Empty Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum