Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
அமலா பால்க்கு அக்காவான சமீரா
2 posters
Page 1 of 1
அமலா பால்க்கு அக்காவான சமீரா
லிங்குசாமியின் "வேட்டை" படத்தில் அமலா பாலின் அக்காவாக நடிக்கிறார் சமீரா ரெட்டி. பையா படத்திற்கு பிறகு டைரக்டர் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் வேட்டை.
இந்தபடத்தில் ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மாதவன், ஆர்யாவின் அண்ணனாக நடிக்கி்றார்.
அதேபோல் அமலா பாலின் அக்காவாக சமீரா நடிக்கிறார். படம் குறித்து லிங்குசாமி கூறும்போது, இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை.
இதில் காதல், பாசம் என்று எல்லாம் கலந்த கலவையாக வேட்டை படம் இருக்கும். நிச்சயம் இந்தபடம் ரசிகர்களின் மனதை வேட்டையாடும்.
தீபாவளிக்கு படத்தை திரையிட வேண்டி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. திரைக்கு வந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடும் விதமாக வேட்டை படம் அமையும் என்கிறார் லிங்கு.
முன்னதாக இப்படத்தை க்ளவு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்திலிருந்து துரை தயாநிதி விலகிக்கொள்ள, தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியே தயாரிக்கிறார்.
லிங்குசாமியுடன் சேர்ந்து சுபாஷ் சந்திரபோஸ் என்பவரும் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா
சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
வாழ்த்துக்கள் றினோஸ்.
Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா
ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா
எனக்கு தெரிந்த ஆளா நம்மட ஊரில் இருக்கும் நம்மட பிள்ளை ஒன்றுதான்.rinos wrote:ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா
உங்கள் சொந்தமா அப்போது ஐஸ்வர்யா ராய் இது ஐஸ்வர்யா ராவு :”:முனாஸ் சுலைமான் wrote:எனக்கு தெரிந்த ஆளா நம்மட ஊரில் இருக்கும் நம்மட பிள்ளை ஒன்றுதான்.rinos wrote:ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா
ராவு பகல் எல்லாம் வேண்டாம் :,;: :,;: :,;:rinos wrote:உங்கள் சொந்தமா அப்போது ஐஸ்வர்யா ராய் இது ஐஸ்வர்யா ராவு :”:முனாஸ் சுலைமான் wrote:எனக்கு தெரிந்த ஆளா நம்மட ஊரில் இருக்கும் நம்மட பிள்ளை ஒன்றுதான்.rinos wrote:ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
Similar topics
» அமலா பாலின் அக்காவாக நடிக்கும் சமீரா ரெட்டி
» சமீரா ரெட்டி காயம் அடைந்துள்ளார்
» அவன் இவன் புகழ் பாடும் சமீரா
» கவுதம் மேனன் சூட்டிங்கை ரசித்து பார்க்கும் சமீரா
» ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி
» சமீரா ரெட்டி காயம் அடைந்துள்ளார்
» அவன் இவன் புகழ் பாடும் சமீரா
» கவுதம் மேனன் சூட்டிங்கை ரசித்து பார்க்கும் சமீரா
» ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|