சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் Khan11

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்

2 posters

Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் Empty ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 4:04

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்
ரஷ்யாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும் காட்டு தீயால் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் வனப் பகுதியில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலானது.

ரஷ்யாவின் ரோஸ்டோ பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து காட்டு தீ பரவி வருகிறது. இதன் கார ணமாக அரிய வகை பைன் மரங்கள் உள்ளிட்ட காட்டு மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

வேகமாக பரவி வரும் இந்த காட்டு தீ ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக் கான ஹெக் டேயர் வனப் பகுதி களை சேதப்படுத் திய தோடு ஐரோ ப்பிய நாடுக ளுக்கும் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகிற நிலையிலும் தீ மேலும் கொழுந்து விட்டு எரிகிறது.
ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் W3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் Empty Re: ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 9:09

இயற்க்கையை மனிதர்கள் அழிப்பது ஒரு பக்கம்.
இயற்க்கையே இயற்க்கையை அழித்திக்கொள்கிறது மறுபக்கம்.


ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் Empty Re: ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 9:11

ஹம்னா wrote:இயற்க்கையை மனிதர்கள் அழிப்பது ஒரு பக்கம்.
இயற்க்கையே இயற்க்கையை அழித்திக்கொள்கிறது மறுபக்கம்.
:,”,: :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம் Empty Re: ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum