Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
Page 1 of 1
ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
![ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி Rauf-Hakeem](https://2img.net/h/www.thinakaran.lk/2011/08/18/Rauf-Hakeem.jpg)
ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
எம்.எஸ். பாஹிம்
குறைந்த வயதில் ரிசானா நபீக்கை வெளிநாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக கைதான இரு முகவர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு ஆவணங்களை சவூதி அரேபிய நீதி அமைச்சருக்கு அனுப்பி அதனூடாக ரிசானாவின் விடுதலையை துரிதப்படுத்த உள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்தது.
போலி ஆவணங்களைத் தயாரித்து 17 வயதான ரிசானா நபீக்கை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய முகவர்கள் இருவர் நேற்றுமுன்தினம் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலி ஆவணங்களைத் தயாரித்த மற்றொரு நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அது தொடர்பான சான்றுகளை பெறவும் அவற்றை சவூதி அரேபிய நீதி அமைச்சருக்கு வழங்கவும் உள்ளதாக அமைச்சு கூறியது. இது தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜெனீவா சாசனத்தின் பிரகாரம் 18 வயதுக்குக் குறைவான ஒருவரை தண்டிக்க முடியாது. ரிசானா பணிப்பெண்ணாக பணிபுரிந்த போது அவர் பராமரித்த குழந்தை மரணித்தது. அப்போது அவருக்கு வயது 17 ஆகும்.
எனவே இந்த அடிப்படையில் ரிசானாவுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சு கூறியது.
ரிசானாவுக்கு 2007 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம்! எதிர்கட்சிகள் கூட்டாக முயற்சி
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» 25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்
» நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» 25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்
» நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|