சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம் Khan11

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்

2 posters

Go down

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம் Empty கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 10:18

திரிபோலி, ஆக. 25-


லிபியாவில்
கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த
பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. அதை ராணுவ உதவியுடன் கடாபி ஒடுக்க
முயன்றார்.

புரட்சி படைக்கு அமெரிக்கா தலைமையிலான
நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் கடாபியின்
முயற்சி பலிக்கவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை
தலைநகர் திரிபோலியை புரட்சி படையினர் கைப்பற்றினார்கள். இதையடுத்து, நேற்று
கடாபியின் குடியிருப்பு வளாகமான “பாப் அல் அஜீசியா”வை புரட்சி படையினர்
முற்றுகையிட்டனர்.

வளாகத்துக்குள் இருந்த
ராணுவத்துக்கும், புரட்சிப் படையினருக்கும் இடையே 5 மணி நேரம் கடும் சண்டை
நடந்தது. இறுதியில் வளாகத்தின் ஒரு நுழைவு வாயில் வழியாக புரட்சி படையினர்
உள்ளே நுழைந்தனர்.

கடாபியின் வீடு, கூடாரம், ராணுவ
அலுவலகங்கள் அனைத்தையும் அவர்கள் சூறையாடினார்கள். நேற்று அவரது வீட்டில்
புரட்சி படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடாபியோ அல்லது அவரது
குடும்பத்தினரோ அங்கு இல்லை.

கடாபியின் ஆட்சிக்கு
அடையாளமாக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த நினைவு சின்னங்களையும்,
கட்டிடங்களையும் புரட்சி படையினர் அடித்து நொறுக்கினார்கள். கடாபியின்
சிலையை சிதைத்த அவர்கள், அதன் தலையை தரையில் போட்டு காலால் மிதித்தும்,
துப்பாக்கி முனையால் குத்தியும் அவமானப்படுத்தினர்.

கடாபி
தலைநகர் திரிபோலியை விட்டு தப்பி தலைமறைவாகி விட்டார். ராணுவத்திடம்
இருந்து திரிபோலியை கைப்பற்றிய புரட்சி படையினர், அதை விழாவாக கொண்டாடி
வருகின்றனர். தெருக்களில் பட்டாசு வெடித்தும், ஊர்வலம் நடத்தியும் வெற்றியை
கொண்டாடினர். அரசு கட்டிடங்கள், மசூதிகளின் கோபுரம் போன்றவற்றில் இடைக்கால
அரசின் கொடி ஏற்றப்பட்டன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம் Empty Re: கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்

Post by jasmin Thu 25 Aug 2011 - 10:22

கடாபிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம் Empty Re: கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 10:26

jasmin wrote:கடாபிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி இஸ்ரேலில் ஒரு அணு குண்டு போட வேண்டாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம் Empty Re: கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்

Post by jasmin Thu 25 Aug 2011 - 10:38

அருமை அருமை அருமை அருமை அருமை செல்லம் என தங்கம் என் ராசா உங்களை இன்றே லிபிய அதிபராக நியமிக்கிறேன் சொன்னதை சீக்கிரம் செய்துவிட்டு ஓடிவந்து விடுங்கள் சதாம் செய்ய மறந்ததை ....கடாபி செய்ய மறந்ததை நண்பன் செய்தான் என்று இஸ்லாமிய உலகமே உங்களை வாழ்த்துமே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம் Empty Re: கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க
» சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
» லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
» காரைக்குடி அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum