சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

சேனைகளின் சங்கமம்..! Khan11

சேனைகளின் சங்கமம்..!

+3
*சம்ஸ்
அப்துல்லாஹ்
கலைவேந்தன்
7 posters

Go down

சேனைகளின் சங்கமம்..! Empty சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 23:18

சேனைகளின் சங்கமம்..!


எளிதினில் கிடைத்திடும் ஆனந்தம்
மிதமாய் பருகிடும் அமுதம்
மலரினில் பரவிடும் நறுமணம்
பக்தியில் கிடைத்திடும் உன்னதம் - அது
கடவுளுடன் இணைந்திடும் சங்கமம்...!


வழக்கில்லா இனிய வாழ்க்கையும்
வம்பில்லா செல்லச் சண்டைகளும்
தொடராத சந்தேகக் கேள்விகளும்
தம்பதிகளின் நல்லுறவை இணைத்திடும் - அது
இல்லற சாகர சங்கமம்...!


தமிழினில் கொஞ்சும் மொழியுடனும்
அன்னையின் அணைப்பில் அன்புடனும்
மாசிலாக் குழந்தையின் மழலையுடனும்
அழகாய் மிளிர்ந்திடும் பந்தனம் - அது
தாய்மை உறவின் சங்கமம்...!


சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!


என்னை வரவேற்று இன்முகம் காட்டி தம்மில் ஒருவனாய்ப்பாவிக்கும் சேனைத் தமிழ் உலா சோதரர்களுக்காய் இக்கவிதை அர்ப்பணம்..! :!@!:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 23:34

நல்லதொரு கவிதை
தங்களின் கவிதைக்கு சேனையின் மலர்பாதை....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 23:41

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Sun 4 Sep 2011 - 0:08

நன்றி அப்துல்லாஹ் அவர்களே...!

நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by kalainilaa Sun 4 Sep 2011 - 0:11

சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!

வார்த்தைகளை, கூட்டணியாய் சேர்ப்பதில்
உங்களுக்கு சொல்லவா வேண்டும்.
அழகனா கவிதைக்கு பாராட்டுக்கள் ! :+=+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:20

சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!

என்னை வரவேற்று இன்முகம் காட்டி தம்மில் ஒருவனாய்ப்பாவிக்கும் சேனைத் தமிழ் உலா சோதரர்களுக்காய் இக்கவிதை அர்ப்பணம்..! :”@: :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Sun 4 Sep 2011 - 1:24

கலைநிலா நண்பருக்கும் எந்திரன் சகோதரருக்கும் எனது நன்றிகள்..!


ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:25

கலைவேந்தன் wrote:கலைநிலா நண்பருக்கும் எந்திரன் சகோதரருக்கும் எனது நன்றிகள்..!


ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
:!+: :!+: :!+:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Sun 4 Sep 2011 - 1:27

இந்த குதூகலத்துக்கு காரணம் இருக்கு தலைவா...

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடி பத்து பதிவுகளைப் போட்டு இந்த மைல்கல்லை கடந்தேனாக்கும்..! :)


101 .
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:28

கலைவேந்தன் wrote:இந்த குதூகலத்துக்கு காரணம் இருக்கு தலைவா...

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடி பத்து பதிவுகளைப் போட்டு இந்த மைல்கல்லை கடந்தேனாக்கும்..! :)


101 .
:+:-: ஒன்னும் புரியல ஒன்னும் புரியல :king:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Mon 5 Sep 2011 - 21:56

நன்றி எந்திரன்..! #heart
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 21:59

கலைவேந்தன் wrote:கலைநிலா நண்பருக்கும் எந்திரன் சகோதரருக்கும் எனது நன்றிகள்..!


ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
:];: :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Mon 5 Sep 2011 - 22:10

:”@: :];: :!@!:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by அப்துல்லாஹ் Mon 5 Sep 2011 - 22:26

சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!

எனக்கொரு ஆசை கலை சார்...எங்கே உங்களை அதிகம் காணவில்லை...அன்பை குழைத்து நீங்கள் சேனையில் படைக்கும் உங்களின் அத்தனை படைப்புகளும் இனி தங்கம் போல் மிளிரட்டும் தரணி அதன் புகழ் பாடட்டும்..தொடருங்கள் தாகமுடன் அப்துல்லாஹ்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Mon 5 Sep 2011 - 22:51

எனது பணிகளுக்கிடையில் இரவில் தான் வர இயல்கிறது நண்பரே.. கலைநிலா அறிவார் என் நிலை.. கேட்டுப்பாருங்கள்.. :+=+:

மிக்க நன்றி நண்பரே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 1:09

கலைவேந்தன் wrote:எனது பணிகளுக்கிடையில் இரவில் தான் வர இயல்கிறது நண்பரே.. கலைநிலா அறிவார் என் நிலை.. கேட்டுப்பாருங்கள்.. :+=+:

மிக்க நன்றி நண்பரே..!
சரி சார்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 7:09

அருமையான கவிதை அழகாய் விபரிப்பதாய் அமைந்திருக்கும் பந்திகள் சேனைக்கான சங்கமம் மகிழ்வைத்தருகிறது நன்றி


சேனைகளின் சங்கமம்..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:29

மிக்க நன்றி கவிதைக் கடலே..! :];:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைகளின் சங்கமம்..! Empty Re: சேனைகளின் சங்கமம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum