சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Khan11

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

4 posters

Go down

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Empty மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 8:04

மர்ம நபர் ஒருவர் நடிகைகள் இருவரை போனில் அழைத்து நான், "மௌனம் பேசியதே", "ஈரம்" "அனந்தபுரத்து வீடு"
படங்களில் நடித்த நந்தா பேசுகிறேன் என்கிறது ஒரு குரல். நாங்கள் ஒரு படம் பண்றோம் ஹீரோயினாக உங்களை கமிட் பண்ணனும் நேரில் சந்திக்கமுடியுமா? என்கிறது. சரி யார் தயாரிப்பாளர், இயக்குனர் என்றால் அமைச்சர் கண்ணப்பனின் சொந்தக்காரர் ஒருவர்தான் தயாரிக்கிறார்.. அழகிய தமிழ்மகன் படத்தின் இயக்குனர் பரதன் இயக்குகிறார் என்று சொல்கிறது.


பதிலுக்கு உங்க குரல் நந்தாவின் குரல் மாதிரி இல்லையே என்று அந்த நடிகைகள் கேட்க, இல்லை நான் கோயம்புத்தூரிலிருந்து பேசுகிறேன்,அதனால் குரல் வேறுமாதிரி இருக்கும் என்று சமாளிக்கிறது அந்த குரல். இல்லையே எனக்கு நந்தாவை நன்றாகத் தெரியும். அவர் என் நண்பர் என்று சொன்னதும் 9150735877 என்ற எண்ணின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இந்தமாதிரி மர்மநபர் ஒருவர், நடிகர் நந்தா குரல் போல் பேசியுள்ளார். அந்த மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட நடிகைகள் வேறுயாரும் அல்ல, நடிகைகள் லக்ஷ்மிராயும், கஸ்தூரியும் தான்.

இதுகுறித்து நந்தா கூறியதாவது, என் பெயர் சொல்லி இந்த மாதிரி எவனோ வேலை செய்கிறான். தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம். சக நடிகைகளுக்கு போன் செய்து நடிக்கச் சொல்லி கேட்கும் வேலையை, இதுவரைக்கும் நான் செய்ததில்லை. இயக்குனரும், தயாரிப்பாளரும் இருக்கும்போது இதுவரைக்கும் நான் அதில் தலையிட்டதில்லை. சமீபத்தில் ஒருநாள் கஸ்தூரி போன் செய்து இப்படி உங்கள் பெயரை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் அவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள் என்றார். இன்று லட்சுமிராயின் மேனேஜருக்கு போன் செய்திருக்கிறான். இந்த கறுப்பாடு யாரென்று கண்டுபிடித்து வெகு விரைவில் நடவடிக்கை எடுப்பேன். அதுவரையில் யாராவது எனது பெயரை தவறாக பயன்படுத்தினால் சுதாரித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் நந்தா.


மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Empty Re: மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

Post by ஹம்னா Sun 11 Sep 2011 - 13:47

அங்கும் மர்மநபர்களா? :,;: :,;:


மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Empty Re: மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 13:48

ஹம்னா wrote:அங்கும் மர்மநபர்களா? :,;: :,;:
இல்லை இது திருட்டுக்கும்பல் நல்ல நேரம் தப்பித்துக்கொண்டார் மாட்டி இருந்தால் செத்திருப்பா {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Empty Re: மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

Post by ஹம்னா Sun 11 Sep 2011 - 13:52

நண்பன் wrote:
ஹம்னா wrote:அங்கும் மர்மநபர்களா? :,;: :,;:
இல்லை இது திருட்டுக்கும்பல் நல்ல நேரம் தப்பித்துக்கொண்டார் மாட்டி இருந்தால் செத்திருப்பா {)) {))
ஆமாம் அவனுகளை கொல்லனும். :#.: :#.: :#.:


மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Empty Re: மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:55

மர்ம நபர்களை (*(: (*(:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி  Empty Re: மர்மநபரிடம் சிக்க‌ிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum