சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Khan11

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

4 posters

Go down

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Empty எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:21

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Muthu+amala+nayan

ப்ரியங்கா சோப்ரா மாதிரி அழகாக இருக்கிறீர்கள் என்று நடிகை அமலா பாலை பாராட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.



பொதுவாக இரு நடிகைகள் சினேகமாக இருப்பது அபூர்வமான விஷயமாகிவிட்டது சினிமாவில். அதிலும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வது மிக அரிதான விஷயமாகிவிட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியான அமலா பால் புகைப்படங்களைப் பார்த்த நயன்தாரா, "உங்கள் தோற்றம் அசத்தலாக உள்ளது. அப்படியே பிரியங்கா சோப்ராவை பார்ப்பது போல உள்ளது," என்று எஸ்எம்எஸ் அனுப்பினாராம்.

இதில் நெகிழ்ந்துபோன அமலாபால், "நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த (மலையாளப் பெருமையாம்!) நயன்தாரா, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் வாயால் என்னைப் பாராட்டிதை பல விருதுகளைப் பெற்றதற்கு சமமான உணர்கிறேன். அவர்தான் இனி எனக்கு முன்னோடி," என்றார்.

நடிப்பில் மட்டும் முன்னோடியா எடுத்துக்கங்க... அதான் நல்லது!


எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Empty Re: எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

Post by jasmin Wed 14 Sep 2011 - 12:02

அப்படியா அப்ப காமுகன் பிரபுதேவாவுக்கு வேட்டைதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Empty Re: எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:27

நடிப்பில் மட்டும் முன்னோடியா எடுத்துக்கங்க... அதான் நல்லது!
சரியாக சொன்னீர்கள் ஹாசிம் இல்லை என்றால் எவள் புரிசனையாவது கூட்டிட்டு ஓடிடுவீர்கள் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Empty Re: எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

Post by Atchaya Wed 14 Sep 2011 - 13:09

(*(: (*(: :%
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Empty Re: எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 13:34

Atchaya wrote: (*(: (*(: :%
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி  Empty Re: எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா, அவர்தான் இனி எனக்கு முன்னோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum