சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

என் புது வீடு - அப்துல்லாஹ் Khan11

என் புது வீடு - அப்துல்லாஹ்

+7
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
gud boy
kalainilaa
பாயிஸ்
அப்துல்லாஹ்
11 posters

Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 19:34

என் புது வீடு - அப்துல்லாஹ் Housetoys

கலைத்துப் போடடப்பட்ட
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்

அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.

கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்

வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.

செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது

இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......


எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by பாயிஸ் Fri 16 Sep 2011 - 19:44

அப்துல்லாஹ் wrote:
என் புது வீடு - அப்துல்லாஹ் Housetoys

கலைத்துப் போடடப்பட்ட
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்

அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.

கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்

வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.

செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது

இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......


எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!




எமது எத்தனையோ ஆசைகள் நிராசையாய் போவதுமுண்டு சில காரணங்களால் ஆனால் அந்தக்காரணங்கள் கட்டாயப்படுத்தப்படும் போது எம் ஆசைகள்கூட தூசாக மாறுவதையிட்டு நாம் மனம் கலங்குவதில்லை எம் கற்பணனகளைத்தாண்டியதுதான் எம்நேச உறவுகளின் காரணகாரணியங்கள்.

ஆழமான கருத்துக்களை அழகாக தாங்கிவந்த கவிதை நன்றாகவுள்ளது தோழரே நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 19:46

இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......


எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!


கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !

எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.

வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !

எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !

தோழரே !வரைந்த உமது கரத்துக்கு :+=+: :+=+: :+=+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by gud boy Fri 16 Sep 2011 - 20:00

kalainilaa wrote:இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......


எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!


கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !

எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.

வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !

எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !

தோழரே !வரைந்த உமது கரத்துக்கு :+=+: :+=+: :+=+:

@. @. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 20:02

ஆசைகள் நூறு அடக்கிவைத்து கொண்டு மனம் விட்டு பேச நண்பர்கள் அதையும் தாண்டி கவிஞர்களுக்கு கவிவரிகள்.
அருமை அற்பதம் சூப்பர் அனைத்தும்.

ஒவ்வெறு வரிகளும் படிக்கும் போது உடல் சிலிர்த்து ரசித்து ருசித்து
படித்தேன் உயிர் ஓட்டம் தெரிகிறது ஆள்மனதில் இருந்து வந்த நிதர்சன வரிகள் தோழரே உங்களின் கவிக்கு பதில் எழுத நான் ஒரு கவிஞராக இருக்கவேண்டும் என்று என்னினேன் கவிதையில் பதில் செல்ல.
அனைத்தும் அசத்தல் அருமை வாழ்த்துகள்

வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by இன்பத் அஹ்மத் Fri 16 Sep 2011 - 20:29

எங்கள் ஏக்கங்கள் உங்கள் வரிகளில் தெரிகிறது மாஸ்டர் வாழ்த்த வரிகள் இல்லை கண்ணீர்தான் வருகிறது.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 20:49

ஏக்கங்கள் வாழ்கும் போது நினைவுகள் அதை விலை பேசுகின்றன மனதை வருடும் உங்கள் நினைவுகளும் என்னுள்ளும் நிழலாடுகிறது நன்றிகள்


என் புது வீடு - அப்துல்லாஹ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by கலைவேந்தன் Fri 16 Sep 2011 - 21:16

வீடு என்பது அனைத்து மனிதரின் கனவாகவும் லட்சியமாகவும் அமைந்து இருக்கிறது. அது கிடைக்காத ஏக்கப்பெருமூச்சை எளிய குழந்தை விளையாட்டின் மூலமாக விளக்கிய அப்துல்லாஹ் சாரின் அருமையான கவிதைக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 23:27

கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !

எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.

வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !

எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !

அப்துல்லா சாரின் இந்த வரிகள் கற்பனையாக இருந்தாலும் வரிகள் உயிருள்ளவை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் படிப்பவர் கண்களில் நீர் வர வைத்து விட்டது வரிகள் சூப்பர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by Atchaya Sat 17 Sep 2011 - 4:56

எமது எத்தனையோ ஆசைகள் நிராசையாய் போவதுமுண்டு சில காரணங்களால் ஆனால் அந்தக்காரணங்கள் கட்டாயப்படுத்தப்படும் போது எம் ஆசைகள்கூட தூசாக மாறுவதையிட்டு நாம் மனம் கலங்குவதில்லை எம் கற்பணனகளைத்தாண்டியதுதான் எம்நேச உறவுகளின் காரணகாரணியங்கள்.

உள்ளத்தின் வலியில் உண்மை உள்ளது. இது குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள சுகமான சுமை.

://:-: :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 9:32

Atchaya wrote:எமது எத்தனையோ ஆசைகள் நிராசையாய் போவதுமுண்டு சில காரணங்களால் ஆனால் அந்தக்காரணங்கள் கட்டாயப்படுத்தப்படும் போது எம் ஆசைகள்கூட தூசாக மாறுவதையிட்டு நாம் மனம் கலங்குவதில்லை எம் கற்பணனகளைத்தாண்டியதுதான் எம்நேச உறவுகளின் காரணகாரணியங்கள்.

உள்ளத்தின் வலியில் உண்மை உள்ளது. இது குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள சுகமான சுமை.

://:-: :!+: :!+:
@. @. @. ##* தந்தமைக்கு சொல்லுவோம் :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 11:05

நட்டலாய் நின்றது ரோமம்
அகத்தின் தட்டிய வேதனை
விழி உதிர்த்தது கண்ணீரை

ஏன் இப்படி அழ வைக்கிறீங்க தோழரே
என்னை அழவைத்த உங்களுடன் நான் க்கா ....

கற்பனையான ஒரு வரிகளுக்கு ஏதாவது வார்த்தைகள் போட்டு இருப்பேன்
உங்கள் வரிகளில் வாழும் உறவுகளின் நிதர்சனம்
உயிருள்ள வரிகளுக்கு வார்த்தை இல்லை :+=+: :+=+: :+=+:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sat 17 Sep 2011 - 11:20

செய்தாலி wrote:நட்டலாய் நின்றது ரோமம்
அகத்தின் தட்டிய வேதனை
விழி உதிர்த்தது கண்ணீரை

ஏன் இப்படி அழ வைக்கிறீங்க தோழரே
என்னை அழவைத்த உங்களுடன் நான் க்கா ....

கற்பனையான ஒரு வரிகளுக்கு ஏதாவது வார்த்தைகள் போட்டு இருப்பேன்
உங்கள் வரிகளில் வாழும் உறவுகளின் நிதர்சனம்
உயிருள்ள வரிகளுக்கு வார்த்தை இல்லை :+=+: :+=+: :+=+:

உங்களின் பின்னுட்டமும் என்னை அழ வைத்தது ...
நாம் கண்ணில் காணும் நமது உறவுகளின் எண்ணங்களை எழுத்தாக்கிய போது இனம் புரியாத வேதனை மனதில் நின்றதும் அது சென்று சேரவேண்டிய இடத்தில் சேருமோ என்ற நமது கவலையும் உங்களைப் போன்ற உறவுகளின் பின்னுட்டத்தால் தீர்ந்து போனது....
கா வேண்டாம் நீ செய்தாலி என் இதயத்தில் கனி தான்... @. @. @. @.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் புது வீடு - அப்துல்லாஹ் Empty Re: என் புது வீடு - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum