சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

ஐந்தாண்டு திட்டத்தில் பார்வை குறைபாடு போக்க அதிக நிதி: சுகாதார அதிகாரி தகவல்  Khan11

ஐந்தாண்டு திட்டத்தில் பார்வை குறைபாடு போக்க அதிக நிதி: சுகாதார அதிகாரி தகவல்

Go down

ஐந்தாண்டு திட்டத்தில் பார்வை குறைபாடு போக்க அதிக நிதி: சுகாதார அதிகாரி தகவல்  Empty ஐந்தாண்டு திட்டத்தில் பார்வை குறைபாடு போக்க அதிக நிதி: சுகாதார அதிகாரி தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 7:19

""12வது ஐந்தாண்டு திட்டத்தில் பார்வை குறைபாட்டை தவிர்க்க நிதிஒதுக்கீடு அதிகரிக்கும்,'' என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் சுஜலாகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 11 நாடுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகளின் கூட்டம் 3 நாட்கள் நடந்தது. உலக
சுகாதார மையத்தின் "விஷன் 2020' திட்டம் குறித்து கலந்துரையாடினர். வங்கதேச தேசிய கண்மருத்துவ நிறுவன இயக்குனர் தீன்முகமது, உலக சுகாதார மைய முன்னாள் கண் பாதுகாப்பு ஆலோசகர் பரராஜசேகரம்(இலங்கை), உலக சுகாதார அமைப்பு திட்ட மேலாளர் சாராவர்க்கீஸ், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இயக்குனர் துளசிராஜ், நேபாளம், இந்தோனேஷியா, மாலத்தீவு உட்பட பல நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் சுஜலாகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவில் பார்வை குறைபாட்டை போக்க 10வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 450 கோடி, 11வது திட்டத்தில் ரூ. 1250 கோடி செலவிடப்பட்டது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இருமடங்காக அதிகரிக்கப்படும்.பார்வை இழப்பால் சமூக, பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைப் பருவம் முதல் பார்வை குறைபாட்டை கண்காணித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்தியாவில் தேசிய அளவில் ஒரு சதவீதம் பேர் பார்வை குறைபாடு பாதிப்பில் உள்ளனர். இதை 0.3 சதவீதமாக குறைப்பதே திட்டத்தின் நோக்கம். இந்தியாவில் ஆண்டுக்கு 60 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதில் தமிழகம், கேரள மாநிலங்கள் முன்மாதிரியாக உள்ளன. பொது சுகாதாரம் தொடர்பாக 100 மாநிலங்கள் தேர்ந்தெடுத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என்றார்.


ஐந்தாண்டு திட்டத்தில் பார்வை குறைபாடு போக்க அதிக நிதி: சுகாதார அதிகாரி தகவல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum