சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி Khan11

அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி

2 posters

Go down

அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி Empty அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:55

அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி



பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி,
ஞாயிற்றுக்கிழமை இராணுவத் தளபதிகளுடனான சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்.
அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி W1பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்,
பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் தொடர்பு கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்த
கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இத்தகைய பின்னடைவான சூழலில்
மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டத்தில்
அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்திக்
குறிப்பு தெரிவித்தது.
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது செப்டம்பர் 13 ஆம் திகதி
தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ. எஸ்.
ஐ. அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமைத் தளபதி மைக் முல்லன்
குற்றம் சாட்டியதை அடுத்தே இந்த உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி Empty Re: அமெரிக்கப் புகார் எதிரொலி: தளபதிகளை சந்தித்தார் கயானி

Post by Atchaya Tue 27 Sep 2011 - 11:05

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» ஈராக்கில் அமெரிக்கப் படை
» நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினரை நஞ்சூட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டல்!
» 2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ்
» வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum