சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Khan11

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

+14
lafeer
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
நண்பன்
அப்துல்லாஹ்
ஹம்னா
பார்த்திபன்
Atchaya
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
ராசாத்தி
Inudeen
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
18 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Thu 27 Oct 2011 - 21:36

அந்திமயங்கும் மாலை பெழுது அழகு நிறைந்த பூந்தோட்டத்தின் மத்தியில் நினைவுகளை உலாவவிட்டு மெது மெதுவாக அசையும் ஊஞ்சலில் ஆடியபடி கண்ணசந்து போனேன் .

நடு உறக்கத்தில் அலறல் சத்தம். வெறுப்புடன் எழுந்தேன் அது எனது தலையணைக்கு அடியில் இருந்த தொலைபேசியின் சத்தம் எடுத்து பார்தேன் புதியதான ஒரு அழைப்பு உரத்த குரலில் ஹலோ யார் என்றேன்.

அமைதியான குரலில் சாரி சார் தவறுதலாக அழைத்து விட்டேன் என்று கூறிஅழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நானும் எனது தூக்கத்தை தொடர்ந்தேன்..
கனவா நினைவா என்று அறிந்து கொள்ள முடியவில்லை தூக்கத்தையும் சரிவர தொடர முடியவில்லை யார் இது யார் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்தது.

அந்த கேள்விக்கு விடைகாண அந்த இலக்கத்துக்கு அழைத்தேன் தற்காலிகமாக துண்டிக்கப் பட்டு உள்ளது என்று ஒளிப்பதிவில் சொல்லப்பட்டது கவலைகள் இரு மடங்கானது.
பின்னர் நண்பர்களைக்காண சென்றபோது அனாமோய அழைப்பபைப் பற்றி மறந்து விட்டேன்

"அரட்டையும் சுற்றலுமாக நேரம் போவதே தெரியாத பிள்ளை" என்று அம்மாவின் முணுமுணுபை காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் படுகைக்கு சென்றேன்.

ஆழ்ந்த தூக்கம் என்னை தழுவ தலையணையை இறுகப் பிடித்தபடி என்னுள் எழுந்த சோகங்களை இன்றைய குறிப்பாக ஒப்புவிக்கிறேன் தினக்குறிப்பில்.

அன்புள்ள டயரி.!
இன்று நடந்தவை ஒன்றும் எனக்கு நினைவிலில்லை ஒன்றைத்தவிர என்று எழுத ஆரம்பிதேன்.
எனக்கு வந்தது தவறுதலான அழைப்பு என்றாலும் எனது உள்ளைதை திருடிய அழைப்பு என்றுதான் சொல்வேன் காரணம் அந்த இனிமையான குரல் இன்னும் என் காதுகளில் இனிக்கிறது மீண்டும் அந்த குரலை கேட்க்க ஒரு வரம் கிடைக்குமா?

அந்த நிமிடம் ஒரு சிறிய கவிதை

தினமும் என்வீட்டு பறவைகளின்
சத்தம் தேனாய் பாய்ந்த என்காதுகளுக்கு
இன்று முதல் உன்குரல் மட்டுமே
சங்கீதமாக ஒலிக்கிறது....
என்று முடித்தேன் அன்றைய குறிப்பை .

அதிகாலை நேரம் அலறுகிறது எனது தொலை பேசி ஆசையுடன் எடுத்தேன் அதே குரல் என்னை திட்டவேண்டாம் ஒரு நிமிடம் நான் சொல்வதை கேழுங்கள் என்று சொன்னதும் சரி சொல்லுங்கள் ம்ம் என்றேன்.

தொடர்ந்த்தாள் அவளின் கதையை நான் உங்களின் தீவிர ரசிகை உங்களின் கவிதைகளை நான் ரொம்பவும் பிரும்பி படிப்பேன் உங்களுடன் பேசவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அது எனக்கு இன்றுதான் அதற்க்கான நேரம் கிடைத்தது என்றாள்.

மகிழ்ச்சி நான் எழுதியவரிகளை நீங்கள் ரசிக்கும் அளவுக்கு எழுதியுள்ளேன் என்று நினைக்கும் போது எனது உள்ளம் ஆனந்ததில் அலைபாய்கிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை. வாழ்த்து சொல்ல வார்தைகளை யாரிடம் கடன் வாங்குவது என்று சொல்லி மெதுவாக சிரித்தேன்.

நான் நினைத்தேன் உங்களுக்கு கவிதை மட்டும்தான் வரும் என்று நன்றாக பாடுகிறீர்களே என்று பதிலுக்கு சொன்னாள். அதன் பின் எனக்கு வார்தைகள் அனைத்தும் ஓடி ஒழிந்த்துவிட்டது. மௌனமாய் ஒரு சில நிமிடம் இருந்து எதற்கு இப்படி ஒரு பொய் என்றேன்.

இன்னுமா? புரியவில்லை உங்களுக்கு என்றாள்.
புரிந்தால் ஏன் கேட்கிறேன் என்றேன் அதுவும் சரியென்றபடி முடித்துவிட்டாள் அழைப்பை.

தொடரும்......................

எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 21:54

உலகையாழும் காதலை மையமாகக்கொண்ட ஒரு கதையை கவிஞன் சம்ஸ் ஆரம்பித்திரப்பதைப்பார்த்து மகிழ்வாய் இருக்கிறது அனாமோதய அழைப்பொன்றில் அவதியுற்ற நாயகனுக்கு காதல் மலர்ந்ததா என்ற ஏக்கத்தை தருகின்ற தொடராக்கி காதல் கற்றுத்தந்தவளே என்ற தலைப்போடு ஆரம்பித்திருக்கிறது எதிர்பார்ப்பபை தருகிறது தொடருங்கள்
காதல் கற்றுத்தந்தாளா கற்றுக்கொண்டாளா பொறுத்திருக்கிறோம்

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Thu 27 Oct 2011 - 22:31

நேசமுடன் ஹாசிம் wrote:உலகையாழும் காதலை மையமாகக்கொண்ட ஒரு கதையை கவிஞன் சம்ஸ் ஆரம்பித்திரப்பதைப்பார்த்து மகிழ்வாய் இருக்கிறது அனாமோதய அழைப்பொன்றில் அவதியுற்ற நாயகனுக்கு காதல் மலர்ந்ததா என்ற ஏக்கத்தை தருகின்ற தொடராக்கி காதல் கற்றுத்தந்தவளே என்ற தலைப்போடு ஆரம்பித்திருக்கிறது எதிர்பார்ப்பபை தருகிறது தொடருங்கள்
காதல் கற்றுத்தந்தாளா கற்றுக்கொண்டாளா பொறுத்திருக்கிறோம்

தொடர்கிறேன் நண்பா காத்திருங்கள் காதலையை கற்றுக்கொள்ள .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by Inudeen Fri 28 Oct 2011 - 11:37

நல்ல கதை தொடருங்கள்
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Fri 28 Oct 2011 - 12:49

ஐனுதீன் wrote:நல்ல கதை தொடருங்கள்

நன்றி உறவே :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by ராசாத்தி Fri 28 Oct 2011 - 14:41

அடுத்த பாகம் படிக்க ஆவலாக உள்ளது அண்ணா விரைவாக தாருங்கள்
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by முனாஸ் சுலைமான் Fri 28 Oct 2011 - 15:37

"அரட்டையும் சுற்றலுமாக நேரம் போவதே தெரியாத பிள்ளை" என்று அம்மாவின் முணுமுணுபை காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் படுகைக்கு சென்றேன்.

நான் நினைத்தேன் உங்களுக்கு கவிதை மட்டும்தான் வரும் என்று நன்றாக பாடுகிறீர்களே என்று பதிலுக்கு சொன்னாள். அதன் பின் எனக்கு வார்தைகள் அனைத்தும் ஓடி ஒழிந்த்துவிட்டது. மௌனமாய் ஒரு சில நிமிடம் இருந்து எதற்கு இப்படி ஒரு பொய் என்றேன்.

ஓவ் அப்படி என்றால் உங்களுக்கு பாடவும் தெரியுமா..?
கவிதை இப்ப எழுத ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பிரமாதமான கவிஞனானீர்கள் இப்ப பெரிய தொடர்கதை கதாசிரியராக ஆரம்பம் அது ஒரு புறமிருக்க அதோ அந்தப்பெண் சொல்லுது உங்களுக்கு நல்லா பாடத்தெரியுமாம் என்று அது எப்ப சார் போய் பாடினீர்கள்..
வாழ்த்துக்கள் தொடர்கதையின் சுவாரஸ்யம் இன்னும் எதிர்பார்ப்பு நிறைந்த திகில் தொடராக வரட்டும் வாழ்த்துக்கள். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by பாயிஸ் Fri 28 Oct 2011 - 16:03

காதல் கற்றுத்தந்தவளே அப்படியெனறால் காதல் என்வென்று தெரியாமல் இருந்த இந்தக்கதா நாயகனின் உள்ளத்தில் அந்த அனாமோதய அழைப்பு ஒரு இணைப்பை உண்டு பன்னியிருப்பதை இப்போது உணர முடிகிறது பொருத்திருந்து பார்ப்போம் அழைப்பை உண்டு பன்னியவளின் உள்ளத்திலும் இந்த நாயகனின் அழைவரிசை கேட்குமா என்று...
நல்ல தொடரை ஆறம்பம் செய்திருக்கிறார் எமது கவிஞர் சம்ஸ் அத்தோடு கதை ஆறம்பத்திலேயே ரசனை சொட்டச்சொட்ட வடித்திருக்கிறார் தொடரும் உன் தொடரை

குறிப்பு, இது நாள் வரை கவிஞர் சம்ஸ் ஆக இருந்தவர் இன்று முதல் தொடர்கதை தென்றல் சம்ஸ் என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படுவார்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Fri 28 Oct 2011 - 16:59

முனாஸ் சுலைமான் wrote:
"அரட்டையும் சுற்றலுமாக நேரம் போவதே தெரியாத பிள்ளை" என்று அம்மாவின் முணுமுணுபை காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் படுகைக்கு சென்றேன்.

நான் நினைத்தேன் உங்களுக்கு கவிதை மட்டும்தான் வரும் என்று நன்றாக பாடுகிறீர்களே என்று பதிலுக்கு சொன்னாள். அதன் பின் எனக்கு வார்தைகள் அனைத்தும் ஓடி ஒழிந்த்துவிட்டது. மௌனமாய் ஒரு சில நிமிடம் இருந்து எதற்கு இப்படி ஒரு பொய் என்றேன்.

ஓவ் அப்படி என்றால் உங்களுக்கு பாடவும் தெரியுமா..?
கவிதை இப்ப எழுத ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பிரமாதமான கவிஞனானீர்கள் இப்ப பெரிய தொடர்கதை கதாசிரியராக ஆரம்பம் அது ஒரு புறமிருக்க அதோ அந்தப்பெண் சொல்லுது உங்களுக்கு நல்லா பாடத்தெரியுமாம் என்று அது எப்ப சார் போய் பாடினீர்கள்..
வாழ்த்துக்கள் தொடர்கதையின் சுவாரஸ்யம் இன்னும் எதிர்பார்ப்பு நிறைந்த திகில் தொடராக வரட்டும் வாழ்த்துக்கள். :flower:

ஊக்கமான உங்களின் மறுமொழி என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது சார் உங்களின் ஊக்கம் எங்களின் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமைகிறது நன்றி நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by Atchaya Fri 28 Oct 2011 - 19:23

கவிதையான கதை...தொடருங்கள் அன்பு உறவே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by பார்த்திபன் Fri 28 Oct 2011 - 21:06

:!+: :];: :”@: :!@!: ://:-: சூப்பர் :) :() :joint:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Sat 29 Oct 2011 - 12:59

ராசாத்தி wrote:அடுத்த பாகம் படிக்க ஆவலாக உள்ளது அண்ணா விரைவாக தாருங்கள்
நன்றி ராசாத்தி ஊக்கமான மறுமொழிக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by ஹம்னா Sat 29 Oct 2011 - 14:41

ஒரு அழைப்பிலேயே காதலை உணர்ந்த உங்கள் காதல் கதை அருமை. நான் நினைக்கிறேன் பெரிய காதல் காவியமே படைக்கப் போகிறீர்கள் என்று. அதனால்தான் தலைப்பே ”காதல் கற்றுத்தந்தவளே” என்று இட்டிருக்கிறீர்களோ..............
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம்.

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Sat 29 Oct 2011 - 19:41

பாயிஸ் wrote:காதல் கற்றுத்தந்தவளே அப்படியெனறால் காதல் என்வென்று தெரியாமல் இருந்த இந்தக்கதா நாயகனின் உள்ளத்தில் அந்த அனாமோதய அழைப்பு ஒரு இணைப்பை உண்டு பன்னியிருப்பதை இப்போது உணர முடிகிறது பொருத்திருந்து பார்ப்போம் அழைப்பை உண்டு பன்னியவளின் உள்ளத்திலும் இந்த நாயகனின் அழைவரிசை கேட்குமா என்று...
நல்ல தொடரை ஆறம்பம் செய்திருக்கிறார் எமது கவிஞர் சம்ஸ் அத்தோடு கதை ஆறம்பத்திலேயே ரசனை சொட்டச்சொட்ட வடித்திருக்கிறார் தொடரும் உன் தொடரை

குறிப்பு, இது நாள் வரை கவிஞர் சம்ஸ் ஆக இருந்தவர் இன்று முதல் தொடர்கதை தென்றல் சம்ஸ் என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படுவார்

உங்களின் மறுமொழியில் ஆனந்தம் எனக்கு நன்றி நண்பா :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Sun 30 Oct 2011 - 12:53

Atchaya wrote:கவிதையான கதை...தொடருங்கள் அன்பு உறவே!

நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Mon 31 Oct 2011 - 13:01

ஹம்னா wrote:ஒரு அழைப்பிலேயே காதலை உணர்ந்த உங்கள் காதல் கதை அருமை. நான் நினைக்கிறேன் பெரிய காதல் காவியமே படைக்கப் போகிறீர்கள் என்று. அதனால்தான் தலைப்பே ”காதல் கற்றுத்தந்தவளே” என்று இட்டிருக்கிறீர்களோ..............
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம்.

நன்றி ஹம்னா அருமையான மறுமொழிக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by அப்துல்லாஹ் Mon 31 Oct 2011 - 13:12

படிக்கச் சுவையாக இருக்கிறது கொஞ்சம் காதலும் கவிதையும் கலந்து தரும் போது கரும்பும் தேனும் போல ஆனால் நான் சர்க்கரை நோயாளியாயிர்றே.... இனிக்கட்டும் இனியும் வளரட்டும்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 16:56

நேசமுடன் ஹாசிம் wrote:உலகையாழும் காதலை மையமாகக்கொண்ட ஒரு கதையை கவிஞன் சம்ஸ் ஆரம்பித்திரப்பதைப்பார்த்து மகிழ்வாய் இருக்கிறது அனாமோதய அழைப்பொன்றில் அவதியுற்ற நாயகனுக்கு காதல் மலர்ந்ததா என்ற ஏக்கத்தை தருகின்ற தொடராக்கி காதல் கற்றுத்தந்தவளே என்ற தலைப்போடு ஆரம்பித்திருக்கிறது எதிர்பார்ப்பபை தருகிறது தொடருங்கள்
காதல் கற்றுத்தந்தாளா கற்றுக்கொண்டாளா பொறுத்திருக்கிறோம்

தாமதமாகப் படித்தேன் ரசனையாக உள்ளது மிகவும் அருமையாக உள்ளது அடுத்த கட்டம் தொடரட்டும் காத்திருக்கிறோம் காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... 111433 காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 8:33

அப்துல்லாஹ் wrote:படிக்கச் சுவையாக இருக்கிறது கொஞ்சம் காதலும் கவிதையும் கலந்து தரும் போது கரும்பும் தேனும் போல ஆனால் நான் சர்க்கரை நோயாளியாயிர்றே.... இனிக்கட்டும் இனியும் வளரட்டும்

அருமையான மறுமொழிக்கு நன்றி .
ஊக்கமான மறுமொழிகள்தான் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 8:41

ஆஹா... சம்ஸ்....முதலில் ஒரு கைகுலுக்கல்....

யதார்த்தமான ஆரம்பமாக இருக்கிறது...
எனக்கு வந்தது தவறுதலான அழைப்பு என்றாலும் எனது உள்ளைதை திருடிய அழைப்பு என்றுதான் சொல்வேன் காரணம் அந்த இனிமையான குரல் இன்னும் என் காதுகளில் இனிக்கிறது மீண்டும் அந்த குரலை கேட்க்க ஒரு வரம் கிடைக்குமா?

அந்த நிமிடம் ஒரு சிறிய கவிதை

தினமும் என்வீட்டு பறவைகளின்
சத்தம் தேனாய் பாய்ந்த என்காதுகளுக்கு
இன்று முதல் உன்குரல் மட்டுமே
சங்கீதமாக ஒலிக்கிறது....

என்று முடித்தேன் அன்றைய குறிப்பை .!
கவிஞனின் ரசிகையான அந்த கதாநாயகி கவிஞுக்குக் காதல் சொல்லித்தந்த விதம் பற்றி... அவன் எழுதியுள்ள டைரிக் குறிப்புகளை..தொடர்ந்து வழங்குங்கள்...!

சிறப்பான ஆரம்பம்.... தொடர்க! .......உங்கள் எழுத்துக்களால் எங்கள் உள்ளங்களைத் தொடுக! வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 8:51

யாதுமானவள் wrote:ஆஹா... சம்ஸ்....முதலில் ஒரு கைகுலுக்கல்....

யதார்த்தமான ஆரம்பமாக இருக்கிறது...
எனக்கு வந்தது தவறுதலான அழைப்பு என்றாலும் எனது உள்ளைதை திருடிய அழைப்பு என்றுதான் சொல்வேன் காரணம் அந்த இனிமையான குரல் இன்னும் என் காதுகளில் இனிக்கிறது மீண்டும் அந்த குரலை கேட்க்க ஒரு வரம் கிடைக்குமா?

அந்த நிமிடம் ஒரு சிறிய கவிதை

தினமும் என்வீட்டு பறவைகளின்
சத்தம் தேனாய் பாய்ந்த என்காதுகளுக்கு
இன்று முதல் உன்குரல் மட்டுமே
சங்கீதமாக ஒலிக்கிறது....

என்று முடித்தேன் அன்றைய குறிப்பை .!
கவிஞனின் ரசிகையான அந்த கதாநாயகி கவிஞுக்குக் காதல் சொல்லித்தந்த விதம் பற்றி... அவன் எழுதியுள்ள டைரிக் குறிப்புகளை..தொடர்ந்து வழங்குங்கள்...!

சிறப்பான ஆரம்பம்.... தொடர்க! .......உங்கள் எழுத்துக்களால் எங்கள் உள்ளங்களைத் தொடுக! வாழ்த்துக்கள்

உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் மறுமொழிகள் என் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவிற்கு கிடைக்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அக்கா உங்களின் ஊக்கமான வரிகளுக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Nov 2011 - 9:49

அருமையாக உள்ளது நன்றி தொடரந்தும் இதுபோன்று தாருங்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by lafeer Fri 4 Nov 2011 - 10:05

சுவாரசியமாக உள்ளளது நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by நிலாம் Fri 11 Nov 2011 - 13:47

கதை சூப்பர் மீதி எப்ப கிடைக்கும்
நல்ல தொடர் கதை
வாழ்த்துக்ள்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Sun 13 Nov 2011 - 6:36

நிலாம் wrote:கதை சூப்பர் மீதி எப்ப கிடைக்கும்
நல்ல தொடர் கதை
வாழ்த்துக்ள்

நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum