சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Khan11

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

+8
kutty
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
மீனு
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Mon 31 Oct 2011 - 21:26

ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது

மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..

ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..

மீனு : எப்படி ஹாசிம் .

ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...

மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?

அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்

அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?

மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும்

அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!

மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்

அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,

மீனு :வாருங்கள்

மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..

முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .

அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு

ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே

பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே

ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .

அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே

கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே

முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே

நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்

மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..

சம்ஸ் : உத்தரவு இளவரசி ..

அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்

யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.

மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் Mon 31 Oct 2011 - 21:34

ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Tue 1 Nov 2011 - 6:21

*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
:silent: :silent:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் Tue 1 Nov 2011 - 6:42

மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Nov 2011 - 6:51

சுவாரஷ்யமாக இருந்தது ஏன் முடிச்சிட்டிங்க மீனு அந்த சுவிட்ஷ்ல என்னதாக் சாமாச்சாரம் ஐயோ {))

அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by யாதுமானவள் Tue 1 Nov 2011 - 7:50

ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Nov 2011 - 9:23

யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!

:”: :”: :,;:

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 9:33

முதலில் சிரித்து விட்டு வருகிறேன்
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2027189708 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2027189708 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2027189708
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3795228487 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3795228487 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3795228487
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 624476597 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 624476597 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 624476597
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3418078985 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3418078985 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3418078985
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3183672818 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3183672818 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3183672818

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 11:18

ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது

மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..

ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..

மீனு : எப்படி ஹாசிம் .

ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...

மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?

உண்டாகி குண்டாகி ஹி ஹி நல்லாருக்கு எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!

அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்

அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?

மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும். என்ன உயிரா இந்த வியாதி அப்டிப்பெரிய வியாதியா சொல்லவே இல்ல!

அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
இவரும் நல்லாத்தான் நடிக்கிறாரு இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்

அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,

மீனு :வாருங்கள்

மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..

முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826
ஒரு சாரி வாங்க எட்டு மணி நேரமா ஹையோ பாவம் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு

ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 அடுத்தவன் குளத்தில் உங்களுக்கு என்ன வேலை

பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
அப்போ உங்கள் மனைவிதான் உங்கள் எதிரி இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381
அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826

கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே இது வித்தியாசமாக உள்ளது கிவி பாய் நீங்கள் ஏன் இப்படி இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826

முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826

நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.
இது உண்மை எப்படி இளவரசி கண்டு பிடித்தீர்கள் விட்டா நண்டே பிடிப்பீர்கள் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826

மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..

சம்ஸ் : உத்தரவு இளவரசி ..

அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்

யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.

மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்

அரசியரை யாரு ஸ்வீட் கொண்டு வரச்சொன்னது இளவரசியும் மற்றும் காவலர்களும் ஓடியே போய் விட்டார்கள் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள் மீனு

ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்
அந்த ஸ்வீட்டை இறுதியாக சாருதான் சாப்பிட்டார்கள்
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 11:50

சேனையில் இருக்கும் அனைவரின் பெயரிலும் கலந்த நகைச்சுவை விருந்து அசத்தலாகவே இருந்தது அதில் என்னையும் சேர்த்து விட்டாவா இளவரசி சூப்பரான நகைச்சுவை மாத்திரமன்றி
ஒரு சுவாரஸ்யமான கதையாக எழுதி இருக்கிறார் மீனு
23ஆம் புலிக்கேசிக்குப்பக்கம் வந்த கதைபோல இருக்கு
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நன்றியும்.....
://:-: ://:-: #heart #heart
அக்காவும் இருக்காங்க இங்க
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by பானுஷபானா Tue 1 Nov 2011 - 12:00

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் Tue 1 Nov 2011 - 12:54

யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
@. @. நடக்கட்டும் நடக்கட்டும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:57

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
@. @. நடக்கட்டும் நடக்கட்டும்
:”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:03

*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 782880 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 782880 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 790727023
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:11

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 633491
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:12

நேசமுடன் ஹாசிம் wrote:சுவாரஷ்யமாக இருந்தது ஏன் முடிச்சிட்டிங்க மீனு அந்த சுவிட்ஷ்ல என்னதாக் சாமாச்சாரம் ஐயோ இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 224381

அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 517195 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:13

யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 755559 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 755559 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 162318 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 162318 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 162318சும்மா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:18

நண்பன் wrote:முதலில் சிரித்து விட்டு வருகிறேன்
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 188826
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2027189708 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2027189708 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2027189708
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3795228487 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3795228487 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3795228487
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 624476597 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 624476597 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 624476597
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3418078985 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3418078985 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3418078985
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3183672818 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3183672818 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 3183672818
நல்லா சிரிங்க இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:20

முனாஸ் சுலைமான் wrote:சேனையில் இருக்கும் அனைவரின் பெயரிலும் கலந்த நகைச்சுவை விருந்து அசத்தலாகவே இருந்தது அதில் என்னையும் சேர்த்து விட்டாவா இளவரசி சூப்பரான நகைச்சுவை மாத்திரமன்றி
ஒரு சுவாரஸ்யமான கதையாக எழுதி இருக்கிறார் மீனு
23ஆம் புலிக்கேசிக்குப்பக்கம் வந்த கதைபோல இருக்கு
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நன்றியும்.....
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 800522 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 800522 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2737039178 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 2737039178
அக்காவும் இருக்காங்க இங்க
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 517195 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 517195 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 13:41

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 633491
ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 13:46

நல்லாப்போடு பத்தல :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by kutty Thu 3 Nov 2011 - 13:59

இதுல என்னைக் காணோம் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 876805 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 876805
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 14:02

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 326371
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 633491
ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:
நல்லாப்போடு பத்தல :%

ஏன் இந்த கொலை வெறி நண்பன் உங்களுக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 14:59

kutty wrote:இதுல என்னைக் காணோம் இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 876805 இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... 876805
:’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு Fri 4 Nov 2011 - 13:50

குட்டி நீங்களும் வாங்க அடுத்த வாரம் நீங்களும் இருப்பீங்க :’|:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்.... Empty Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum