சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Khan11

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

3 posters

Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 11:01

18, 19, 300, 301, 302, 303 இலக்கங்களுக்கு பதில்

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன்
இலக்கத் தகடுகள் அறிமுகம்

கே. அசோக்குமார்

கார் மற்றும் மோட்டார் வாகனங்களின் 18, 19, 300, 301, 302, 303 ஆகிய
தொடரிலக்கங்களுக்கு பதிலாக தி முதல் பி வரையிலான ஆங்கில எழுத்தை முதன்மையாகக் கொண்ட
இலக்கத்தகடுகளை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்க ஆரம்பித்துள்ளதாக
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கட தெரிவித்தார்.
ஆங்கில எழுத்தை முதன்மையாகக் கொண்ட இலக்கத்தகட்டை பெற விரும்பும் ஒருவர் 25,000
ரூபாவை செலுத்தி தமக்குரிய புதிய இலக்கத்தை பெறமுடியும். 18, 19, 300, 301, 302,
303 ஆகிய தெரிவிலக்கங்களாகக் கொண்ட வாகன உரிமையாளர்கள் ஆங்கில எழுத்துக்களை
முதன்மையாகக் கொண்ட புதிய இலக்கத்தை பெறுவது கட்டாயமல்ல. விரும்பினால் புதிய இலக்கத்
தகட்டை பெறலாம். இல்லையேல் முன்புள்ள இலக்கத்தகட்டையே பயன்படுத்த முடியும் என்றும்
அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டார்.
303 என்ற இலக்கத்தை முதன்மையாகக் கொண்ட இலக்கத்தகடுடைய வாகனங்கள் பொலிஸார்
பாவனைக்குட்படுத்துகின்றனர். அவர்களும் விரும்பினால் புதிய இலக்கத்தகட்டை
பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். உதாரணமாக 18 என்ற
இலக்கத்தை முதன்மையாகக் கொண்டு ஆரம்பமாகும் இலக்கத்தகடு ஆங்கில எழுத்துக்களாக
மாற்றமடையும் போது 18 இலக்கத்துக்குப் பின்னால் வரும் ஏனைய 4 இலக்கங்களும் அதேபோன்று
இருக்குமா? அல்லது மாற்றமடையுமா? என ‘தினகரன்’ அமைச்சரிடம் கேட்டபோது:
ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத்தகடு முழுமையாக மாற்றமடையும். அதே இலக்கம் தரப்பட
மாட்டாது என்றார்.
புதிய இலக்கத்தகட்டை பெறுபவர் நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து
திணைக்களத்தில் ‘புதிய வாகனப் பதிவுகள்’ கரும பீடத்தில் வாகனப் பதிவுப் புத்தகம்,
லைசென்ஸ் மற்றும் வேண்டுகோள் கடிதம் (ரிக்வெஸ்ட் லெட்டர்) ஆகியவற்றை சமர்ப்பிக்க
வேண்டும்.
இலக்கத்தகடுக்கான கட்டணத்துடன் 25,000 ரூபாவையும் செலுத்த வேண்டும் என மோட்டார்
போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் திரு. பிரேமரட்ண தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 12:24

நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 12:29

முனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 111433 வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by lafeer Wed 2 Nov 2011 - 16:47

முனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
ஒரு டப்பா காரவச்சிக்கிட்டு உங்களுக்கு ஆங்கில எழுத்து கேட்குதா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 16:49

lafeer2020 wrote:

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 188826 வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 188826 வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by lafeer Wed 2 Nov 2011 - 16:52

நண்பன் wrote:

நான் கோபப்படுவீங்க என்று நினைச்சேன் ஆனா :.”: :.”: என்று சொல்லிட்டீங்க உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 17:16

lafeer2020 wrote:
நண்பன் wrote:
lafeer2020 wrote:
முனாஸ் சுலைமான் wrote:நல்ல சிந்தனை எனக்கும் நல்லம் ஏன்னா எனது காரும் 301 இலக்கம் ஆனால் புதியரக வாகணம்
நான் எப்படி ஆங்கில எழுத்துக்கிடைக்கும் என்றிருந்தேன்
ஆனால் விலதான் அதிகமாக எடுக்கிறார்கள்
இலக்கத்துக்கு 25000 ரூபாவும்
இலக்கத்தட்டுக்கு 4500 ரூபாவும் கட்டவேண்டும் என்னும் அறிவிப்பும் இருக்கிறதே அதுதான் கஷ்டம்
எல்லாம் புதிதாக ஆங்கில எழுத்து இலக்கம் எடுப்பது வாகணத்துக்கு ஒரு அளகுதானே தவிர வேறு எதுவும் இல்லை ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு வருமானம் இது...
ஒரு டப்பா காரவச்சிக்கிட்டு உங்களுக்கு ஆங்கில எழுத்து கேட்குதா
வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 188826 வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 188826 வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 188826
நான் கோபப்படுவீங்க என்று நினைச்சேன் ஆனா வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 162318 வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் 162318 என்று சொல்லிட்டீங்க உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா
நான் வந்து இன்னும் ஓட்டிக்கூடப் பார்க்க வில்லை அதற்குள் டப்பாவாகி விட்டதா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம் Empty Re: வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum