சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Today at 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Today at 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Today at 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Today at 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Today at 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது  Khan11

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது

2 posters

Go down

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது  Empty விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 11:57

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இதற்கு மத்தியஅரசின் தூண்டுதலே காரணம் எ‌ன்று‌ம் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான்கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழர்பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ‌நியூயா‌ர்‌க் செ‌ன்ற நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌ப‌ப்‌ப‌ட்டா‌ர்.


நள்ளிரவு 1 மணிக்கு சென்னை திரும்பி ‌‌சீமா‌ன், விமான நிலையத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், விசா உள்ளிட்டஉரிய பயண சீட்டுகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற என்னை அங்குள்ள விமானநிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.


அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னைஅதிர்ச்சி அடையச் செய்தது. விடுதலைப்புலி போலவே அவர்கள் என்னைநடத்தினர். உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னைவிமான நிலையத்தில் இறங்குவதற்கு இங்குள்ள அதிகாரிகள் அனுமதிமறுத்ததுபோல அமெரிக்காவில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதுதமிழர் விரோத செயலாகும் எ‌ன்றா‌ர் ‌‌சீமா‌ன். ‌‌சீமானை வரவேற்க திரண்ட நாம் தமிழர் கட்சி‌யின‌ர் மத்திய அரசுக்கு எதிராககோஷங்களை எழுப்‌பியதா‌ல் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.


விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது  Empty Re: விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்என்பதாலேயே எனக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது

Post by முனாஸ் சுலைமான் Mon 7 Nov 2011 - 15:17

திருப்பி அனுப்பப்பட்டதே பெரிய விசையம் கைது செய்து கூண்டில் அடைத்திருப்பார்கள் தப்பிவிட்டார்
இவர்களைப்போல ஆட்களால்தான் இலங்கையில் இந்த நிலை ஏற்பட்டது,,
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum