சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Today at 21:59

» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Khan11

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

2 posters

Go down

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Empty தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 17:39

முயல் குட்டி முண்டா தட்டினால் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்? ஸ்ரேயாவின் உறுதியும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Shreya_trishaதெலுங்கானாவுக்கு
ஆதரவாக குரல் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று
ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்க, அதெல்லாம் முடியாது என்றார் அவர்.
அப்புறம் நடந்ததெல்லாம் அநியாயம். அவரது முரட்டு பிடிவாதத்தை தகர்க்கிற
மாதிரி நடந்தன கல்வீச்சு சம்பவங்களும் கலாட்டாக்களும். நல்ல வேளையாக
அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆனதுதான் போன வார டாப் நியூஸ்.
இந்த சம்பவம் நடந்து ரெண்டு நாட்கள் கழித்து இதே
ஆந்திராவில் படப்பிடிப்பு. நெஞ்சு படபடக்க ஸ்பாட்டுக்கு போயிருந்தார்
த்ரிஷா. படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர். இவரது குடும்பமே கோக்கு
மாக்கான துப்பாக்கி குடும்பம். த்ரிஷாவின் அச்சத்தை கண்ட ஜூனியர்
என்.டி.ஆர், இது நம்ம ஏரியா. ஒரு பய வாய திறக்க மாட்டான். தைரியமா இரு
என்றாராம்.

எங்காவது ஸ்டுயோவுக்குள் செட் போட்டு படமாக்கலாமே என்ற
த்ரிஷாவின் யோசனையை தனது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் தகர்த்தெறிந்தார்
ஜூனியர் என்.டி.ஆர்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹீரோ சொன்ன மாதிரி
அந்த ஏரியா பக்கமே கலவரக்காரர்கள் வருவதில்லையாம். ஜூனியர் என்.டி.ஆரின்
நிஜ ஹீரோயிசத்தை கண்டு திறந்த வாயை மூடாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார்
த்ரிஷா.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Empty Re: தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

Post by பாயிஸ் Thu 10 Nov 2011 - 18:22

என்னதான் என்றாலும் 3 சா பயப்பிடாம இருக்க ஏரியா பூராவும் ஆக்கலிருக்கியா அதுதான்யா அந்த அம்மனியின் சிறப்பு

நல்ல தகவல் நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Empty Re: தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 18:30

பாயிஸ் wrote:என்னதான் என்றாலும் 3 சா பயப்பிடாம இருக்க ஏரியா பூராவும் ஆக்கலிருக்கியா அதுதான்யா அந்த அம்மனியின் சிறப்பு

நல்ல தகவல் நன்றி
தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 3410985998 தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Empty Re: தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

Post by பாயிஸ் Thu 10 Nov 2011 - 18:33

நண்பன் wrote:
பாயிஸ் wrote:என்னதான் என்றாலும் 3 சா பயப்பிடாம இருக்க ஏரியா பூராவும் ஆக்கலிருக்கியா அதுதான்யா அந்த அம்மனியின் சிறப்பு

நல்ல தகவல் நன்றி
தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 3410985998 தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 3410985998

நக்குறது வேணும்னா நல்லாத்தான் இருக்கு இடமும் மேலே தந்த படமும்தான் சரியில்லாம இருக்கே கொஞ்சம் நல்லாப்பாருங்க
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Empty Re: தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 19:15

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:என்னதான் என்றாலும் 3 சா பயப்பிடாம இருக்க ஏரியா பூராவும் ஆக்கலிருக்கியா அதுதான்யா அந்த அம்மனியின் சிறப்பு

நல்ல தகவல் நன்றி
தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 3410985998 தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 3410985998

நக்குறது வேணும்னா நல்லாத்தான் இருக்கு இடமும் மேலே தந்த படமும்தான் சரியில்லாம இருக்கே கொஞ்சம் நல்லாப்பாருங்க
தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 310333 தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 310333 தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா 790727023


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா Empty Re: தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
»  பாதை தடுமாறிய பயணம்....
» எகிப்தில் தாக்கப்பட்ட பெண் நிரூபர்: ஒபாமா ஆறுதல்
» எகிப்தில் தாக்கப்பட்ட நிருபர்:சந்தித்து அதிபர் ஒபாமா ஆறுதல்
» போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்ட வைத்தியர்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum