சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

என்னைத் தொலைத்த நான் Khan11

என்னைத் தொலைத்த நான்

+3
நண்பன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

என்னைத் தொலைத்த நான் Empty என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 8:59

என்னைத் தொலைத்த நான் 310105_276450569061853_100000907375934_859168_481696258_n
நானென்ற அகம்பாவம்
நானென்றே... நினைத்தபோது
நன்மைகளேதும் நோக்கியதில்லை
நான்தான் சரியென்ற வாதம்
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது

காதலே ஜெயமென்று
கால்வரை பிடித்துவிட்டவனை
காதலன் என்றுகாணாது
அடிமையாய் நடத்திநின்று
அழித்திருந்தேன் காதலை

திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில்
குனிய மறந்து கும்மாளமடித்ததை
என்குழந்தைகளும் தொடர்ந்து
குறையுள்ள பிள்ளைகளாய்
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை

புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை

நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by பானுஷபானா Sat 19 Nov 2011 - 9:54

அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்

கவிதை அருமை ஹாசிம் தம்பி என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 10:10

பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்

கவிதை அருமை ஹாசிம் தம்பி என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844

இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நண்பன் Sat 19 Nov 2011 - 10:26

நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்

தேடு மவளே தேடு இனி இந்த ஜென்னத்தில் உன் தேடலுக்கு விடை கிடைக்காது இருந்த போது ஏற்க மறுத்தாய் உன் வரட்டுப்பிடிவாதத்தால் அனைத்தும் உன்னை விட்டுப் பிரிந்த போது பார்க்கத்துடித்தாய் அதுதான் பரிதாபம்.

உன் நிலை கண்டு நானும் வருந்துகிறேன்
வரிகள் நச்சுன்னு இருக்கு ஹாசிம்
ஒன்று உள்ள போது நமக்கு தெரியாது அதன் பெறுமதி
அதற்கு உங்கள் வரிகள் சாட்சி ஹேட்ஸ் ஆப்ட் யு என்னைத் தொலைத்த நான் 930799 என்னைத் தொலைத்த நான் 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 10:37

நண்பன் wrote:

இன்னுமோர் தங்ஸ் இல்லைன்னு வருத்தமாக உள்ளது
அருமையான பின்னூட்டம் எனது எழுத்துக்கு உங்கது பின்னூட்டம் மேலும் மெருகூட்டியுள்ளது நன்றிகள்

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நண்பன் Sat 19 Nov 2011 - 10:44

நேசமுடன் ஹாசிம் wrote:

என்னைத் தொலைத்த நான் 517195 என்னைத் தொலைத்த நான் 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by பானுஷபானா Sat 19 Nov 2011 - 11:01

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்

கவிதை அருமை ஹாசிம் தம்பி என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844

இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
அங்க நன்றி சொல்லல என்னைத் தொலைத்த நான் 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நண்பன் Sat 19 Nov 2011 - 11:02

பானுகமால் wrote:

என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by அ.இராஜ்திலக் Sat 19 Nov 2011 - 11:05

ஒவ்வொரு வரிகளும் அருமையான தத்துவ பதிவுகள் அருமை

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 11:55

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்

கவிதை அருமை ஹாசிம் தம்பி என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844

இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
அங்க நன்றி சொல்லல என்னைத் தொலைத்த நான் 459498

சொல்லிட்டேன் :.”: :.”: எங்க சொன்னா என்ன இருவரும் சொல்லிக்கொண்டோம்தானே அதுவரை சந்தோசம்

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by பானுஷபானா Sat 19 Nov 2011 - 12:14

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்

கவிதை அருமை ஹாசிம் தம்பி என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844

இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
அங்க நன்றி சொல்லல என்னைத் தொலைத்த நான் 459498

சொல்லிட்டேன் என்னைத் தொலைத்த நான் 162318 என்னைத் தொலைத்த நான் 162318 எங்க சொன்னா என்ன இருவரும் சொல்லிக்கொண்டோம்தானே அதுவரை சந்தோசம்

என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 13:07

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்

கவிதை அருமை ஹாசிம் தம்பி என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844 என்னைத் தொலைத்த நான் 331844

இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
அங்க நன்றி சொல்லல என்னைத் தொலைத்த நான் 459498

சொல்லிட்டேன் என்னைத் தொலைத்த நான் 162318 என்னைத் தொலைத்த நான் 162318 எங்க சொன்னா என்ன இருவரும் சொல்லிக்கொண்டோம்தானே அதுவரை சந்தோசம்

என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826 என்னைத் தொலைத்த நான் 188826

பானுக்கா ரொம்ப சந்தோசமாக இருக்காங்க :.”: :.”: :.”:

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by முனாஸ் சுலைமான் Sat 19 Nov 2011 - 13:11

புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை

சூப்பர் கவிதை தந்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 13:14

முனாஸ் சுலைமான் wrote:
புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை

சூப்பர் கவிதை தந்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சார் :.”: :.”:

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by *சம்ஸ் Sat 19 Nov 2011 - 13:27

வேண்டாம் வேண்டாம் அகம்பாவம் மதித்து வாழு மிதித்து வாழாதே அருமையான வரிகள் அனைத்தும் சாட்டை அடி நண்பா. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 17:42

*சம்ஸ் wrote:வேண்டாம் வேண்டாம் அகம்பாவம் மதித்து வாழு மிதித்து வாழாதே அருமையான வரிகள் அனைத்தும் சாட்டை அடி நண்பா. :];: :];:

மிக்க நன்றி நண்பா

என்னைத் தொலைத்த நான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by பாயிஸ் Sat 19 Nov 2011 - 17:51

நானேதான் எல்லாம் என்றால் உங்கள் தலைப்பு சொந்தமாகிவிடு்ம்
நல்ல கவிதை இதைப்படிப்பவர்களுக்கு தன்னை திருத்திக்கொள்ளும் ஒரு செய்தியாய் இக்கவிதை அமைந்திருக்கிறது எம்மிலுள்ள ”நான்” என்பதை அழித்து ”நாம்” என்றிருந்தால் எம்மைத்தேடவேண்டிய அவசியம் ஏற்படாது

கவிதை அருமையாகவுள்ளது வாழ்துக்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னைத் தொலைத்த நான் Empty Re: என்னைத் தொலைத்த நான்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum