சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

தமிழக-கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது Khan11

தமிழக-கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது

Go down

தமிழக-கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது Empty தமிழக-கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது

Post by *சம்ஸ் Thu 8 Dec 2011 - 6:21


முல்லைப் பெரியாறு பிரச்சினையால் தமிழகம், கேரள எல்லையில் இரண்டாவது நாளாக பதற்றம் நீடிக்கிறது. கம்பம் மெட்டு பகுதியில் 200 தமிழக ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியாறு அணை விவகாரத்தால், தமிழக ஐயப்ப பக்தர்கள், பெரும் பாதிப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில், கேரள கட்சிகளின் அடாவடி செயல்களால் தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளான தேனி, கம்பம் கூடலூர் போடியில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்தனர். வாகனப் போக்குவரத்தை முழுமையாக தடுத்து நிறுத்தினர் கம்பத்தில் கடையடைப்பு நட்தி உம்மன் சாண்டி உருவப் பொம்மைகளை எரித்தனர். வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. கேரளாவில் எலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழக தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். 500 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின், நேற்றுமுன்தினம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இரு மாநில எல்லையில் பதற்றம் தொடர்வதால் பொலிஸாரும், தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் படை பொலிசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக தமிழக பகுதிகளில் போராட்டத்தின் தீவிரம் நீடித்தது. கம்பத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கம்பம் உட்பட பல பகுதிகள் வெறிச்சோடின. கூடலூரிலும் கடைகள் அடைக்கப்பட்டன. கம்பம் கூடலூர், போடியில் இருந்து கேரளத்திற்குச்சென்ற வாகனங்களையும் மகக்ள் அனுமதிக்கவில்லை. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது

அதேசமயம், தமிழகத்தில் இருந்து எலத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 1,000 ஜீப்புகளில், 200 க்கும் மேற்படட ஜீப்புகளை நேற்றுமுன்தினம் மாலை, கேரள போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். நடு வீதியில் 20 க்கும் மேற்படட ஜீப்புகளை கவிழ்த்து சேதப்படுத்தினர்.

கம்பமெட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பமெட்டில் நெடுங்கண்டம் வீதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் மீது, கேரளகும்பல் தாக்குதல் நடத்தியது.

குமுளி பகுதி வழியாக சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை சிலர் தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த ஐயப்ப பக்கதர்களை வாகனங்களில் இருந்து இறக்கி ஓட ஓட விரட்டி தாக்கினர். மேலும் அங்கிருந்த தமிழர்களின் ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றை உருட்டுக் கட்டையால் தாக்கி சேதப்படுத்தினர். சில தினங்களாக நடந்து வரும் இக்கொடுமையால் அச்சமடைந்த வியா பாரிகள் தங்களது கடைகளை மூடினர். ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து அவ்வழியே செல்ல முடி யாத நிலை ஏற்பட்டதால் எத்தாபாளையம் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து கூடலூர் வரை 11 கி. மீ. தூரத்திற்கு வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணித்த பக்தர்கள், உணவுகூட கிடைக்காமல் அவதியுற்றனர்.

தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. கூடலூர் வரை வந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களை கூடல் சுந்தர வேலவர் கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கூடலூர் வரை வந்த பக்தர்கள் திரும்பி மாற்றுப் பாதையான செங்கோட்டை வழியாக செல்லலாம் என திட்டமிட்டு உள்ளனர். பல கி. மீ. தூரம் சுற்றி செங்கோட்டை வழியாக செல்லும் போது, அங்கும் பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது என பக்தர்கள் புலம்பி வருகின்றனர்.

இதனால், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் பயணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு அதிகரிப்பு
» கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்; வைகோ, பழ. நெடுமாறன் கைது
» பெண்ணைத் தாக்கிய மர்ம மனிதனின் விவகாரத்தால் ஓட்டமாவடியில் பொலிஸார், பொதுமக்கள் மோதல் _
» முல்லை பெரியாறு நிபுணர் குழு பாரபட்சம்: கேரள அரசு புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum