சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது  Khan11

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது

Go down

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது  Empty தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது

Post by *சம்ஸ் Wed 18 Jan 2012 - 6:33

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது
மு.காவின் கோரிக்கையை ஏற்றார் கிருஷ்ணா
மகேஸ்வரன் பிரசாத்
இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம் களும் பங்காளிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாய மானது என்பதை இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஏற்றுக்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் உறுதி மொழி வழங்கியதாக ஹசன்அலி தினகரனுக்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி களை நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போதே மேற்கண்ட கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக ஹசன் அலி குறிப்பிட்டார். இச்சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தீர்வு காணப்படும்போது முஸ்லிம்கள் தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய கெளரவம் தீர்ப்பில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதை நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தபோது இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பில் தான் கலந்துரையாடியதாகவும், இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களும் கருத்தில் எடுக்கப்படவேண்டும். அவர்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடும்போதே எடுத்துக் கூறுவேன் என்றும் எஸ். எம். கிருஷ்ணா எம்மிடம் சுட்டிக்காட்டினார்.

தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்துவரும் பகுதிகளில் தமிழ், முஸ்லிம் உறவுகளை அடிப்படையாக வைத்துத் தீர்வு அமையவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்பதை நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறினோம். இதுவொரு நல்ல நடவடிக்கை என்று வரவேற்ற அவர், இறுதித் தீர்வு விடயத்தில் இது முக்கிய விடயமாக அமையும் என்றும் கூறினார்.

அதேநேரம், இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்போது பாரபட்சமின்றி அனைத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம். இதற்குப் பதிலளித்த அவர், வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்போது எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படாது. இந்த விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும்போது அதில் நீங்களும் பங்குதாரர்களாக இருப்பீர்கள் என்றும் கூறினார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக். கே. காந்தா உள்ளிட்ட இந்தியக் குழுவினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, பிரதியமைச்சர் பiர் சேகுதாவுத், கல்முனை பிரதிமேயர் நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» இனப்பிரச்சினை தீர்வு:
» கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum