சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Khan11

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

+3
ansar hayath
மீனு
முfதாக்
7 posters

Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 21:17

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 582772_613182858697861_493776877_n

என்-கறுப்பு வெள்ளைக்
காலக் - காதல் காரி

கொடுங் கந்தகதுப்
பார்வைக் காரி

மறுப்பு சொல்லி-எனை
மறந்து போனவளே

எனை மறுபடியும்
காதல் கேட்பதென்ன

பொறுப்பு விட்டு
எனைப் போயிடிச்சே

புதுசா உனக்குள்
ஏதோ ஆச்சிடிச்சே

பொசுக்கெண்ணு
நீயும் பொழிவதென்ன

என் பொருளாதாரம்
மீண்டும் நெழிவதென்ன

மயிர்க்-கொட்டி நானும்
மாசம் பல ஆச்சுதடி

என் உயிர்-குட்டி போட்டு
ஊருக்குள் உலவுதடி

விட்டு விடு எனை-நீயும்
வி்லகி விடு கணை போதும்

நீ நட்டு வச்ச நாற்று செத்து
நாட்கள் பல ஆச்சுதடி

பொட்டு வச்சு போனவளே
எனைப் புறந்தள்ளிப் போடி மெல்ல

மெட்டு மாறி நீயும் போட
நான் மேனாட்டு இசையுமல்ல

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 582772_613182858697861_493776877_n
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:21

என்ன தாத்தா வரிகள் ரணமாக உள்ளது பாட்டியின் கொடுமை தாங்க முடிய வில்லையா? சாந்தியடையட்டும் மனது :’|:

வெறும் கற்பனை என்றால் மிகவும் அருமை :)
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 21:24

பாட்டி இப்பவெல்லாம்
வாட்டி எடுக்குறாள் கண்ணு
வாழ்க்கையே வெறுத்திடிச்சி
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:26

முfதாக் wrote:பாட்டி இப்பவெல்லாம்
வாட்டி எடுக்குறாள் கண்ணு
வாழ்க்கையே வெறுத்திடிச்சி
ஐயோ என்ன கொடுமை தாத்தா எனக்கு ரொம் பீலிங்கா இருக்கு :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 21:28

பீலிங்கு
கூடிட்டா

நீ

லிங்கு
விட்டுப்
போயிடுவ

கண்ணு
பார்த்து
நட

பாழ்
உலகமிது
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:30

முfதாக் wrote:பீலிங்கு
கூடிட்டா

நீ

லிங்கு
விட்டுப்
போயிடுவ

கண்ணு
பார்த்து
நட

பாழ்
உலகமிது
உங்களைப்போன்ற நல்லுள்ளங்கள் இருக்கும் வரை உலகம் நல்லதே )(( )((
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 22:33

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 2737039178 என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 2737039178 என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ansar hayath Fri 15 Feb 2013 - 1:25

அருமை muftha :flower:

போ போ ....போதும்
தினம் உன் நினைவால்
வாடியது...
அவள் காதலால்
உயிர்கள் பல காதலிக்குது
உறவுகளாய்-என்
உயிரோட்டத்தில் ....

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 13:15

அருமையாக உள்ளது முப்தாவின் கவிதை ://:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by பானுஷபானா Fri 15 Feb 2013 - 13:49

:!+: :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by *சம்ஸ் Fri 15 Feb 2013 - 16:00

வெறும் கற்பனை என்றால் மிகவும் அருமை :)
கற்பனை அல்ல மீனு அது நிதர்சனம் வரிகள் அருமை வாழ்த்துக்கள் நண்பா.. )((

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ராகவா Fri 15 Feb 2013 - 20:37

கறுப்பு வெள்ளை காத[size=9]ல்
அதை நீ கேட்ட[size=9]ால்
[/size]வான் நீல[size=9]ந[size=9]ிற[size=9]ம் ம[size=9]ாற[size=9]ு[size=9]ம்..

[/size][/size][/size][/size][/size][/size]கத[size=9]ல் ஒர[size=9]ு [size=9]வ[size=9]ெள்ள[size=9]ை ப[size=9]ட[size=9]ம்
[/size][/size][/size][/size][/size][/size][/size]என்பதால் சுவாரஸ்யம்
வெகுவாகக் கூடியிருக்கிறது.

ற்[size=9]ப[size=9]ன[size=9]ை ஒர[size=9]ு க[size=9]ற[size=9]ுப்ப[size=9]ே
[size=9]க[size=9]ா[size=9]த[size=9]ல் [size=9]ஒர[size=9]ு ப[size=9]ுன[size=9]ி[size=9]த[size=9]ம[size=9]ே
[size=9]அ[size=9]த[size=9]ு [size=9]வ[size=9]ெள்ள[size=9]ை ஒர[size=9]ு
[size=9][size=9]த[size=9]ன[size=9]ி ந[size=9]ிற[size=9]ம[size=9]ே..
[size=9][size=9]ஆக[size=9]ா வ[size=9]ெள்ள[size=9] ஒன்ற[size=9]ு
க[size=9]ற[size=9]ுப்[size=9]ப[size=9]ுக் க[size=9]ா
த[size=9]ல[size=9]ே!![/size][/size][/size][/size][/size][/size]
[/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size]
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ராகவா Fri 15 Feb 2013 - 20:39

காதல் என்ன கண்ணாம்பூச்சி
ஆட்டமா..
வெள்ளை ஒரு புனிதமான
நிறமா..
கறுப்பு நிறமே!! எதற்கு
ஏன் மறுப்பே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ansar hayath Fri 15 Feb 2013 - 21:39

அச்சலா wrote:காதல் என்ன கண்ணாம்பூச்சி
ஆட்டமா..
வெள்ளை ஒரு புனிதமான
நிறமா..
கறுப்பு நிறமே!! எதற்கு
ஏன் மறுப்பே!!

உயிரையே
கொடுக்கலாம்
உன் காதலுக்காய்
ஆனால்
ஒரேயொரு தயக்கம்
என்னுயிரை நம்பி
மூன்றுயிர்கள்...

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by முfதாக் Fri 15 Feb 2013 - 21:46

நீர்
மணமானவரா ???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by மீனு Fri 15 Feb 2013 - 22:37

முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 22:49

மீனு wrote:
முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:”: :”:
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ansar hayath Fri 15 Feb 2013 - 22:56

நண்பன் wrote:
மீனு wrote:
முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:”: :”:
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:

:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 22:59

ansar hayath wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:”: :”:
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:

:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ansar hayath Fri 15 Feb 2013 - 23:10

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:”: :”:
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:

:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.
நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ... @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 23:17

என்னைப் பற்றி உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எனது நெருங்கிய நண்பரல்லவா நீர் பிறகென்ன தெரிய வேண்டும்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ansar hayath Fri 15 Feb 2013 - 23:40

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:”: :”:
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:

:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.
நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ... @.
என்னைப் பற்றி உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எனது நெருங்கிய நண்பரல்லவா நீர் பிறகென்ன தெரிய வேண்டும்?
😢 ஒன்னும் புரியல :silent:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by ராகவா Sat 16 Feb 2013 - 3:35

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 188826 என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 188826
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 76244 என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 76244

:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 111433 என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 111433
நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ... என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! 111433
என்னைப் பற்றி உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எனது நெருங்கிய நண்பரல்லவா நீர் பிறகென்ன தெரிய வேண்டும்?
எங்களுக்கு தெரியாதே..கொஞ்சம் சொல்லுங்களே!
ஆசையாக கேட்டால் இப்படியா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!! Empty Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum