Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…
4 posters
Page 1 of 1
அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…
ஒட்டாவா: நோய் எதிர்ப்புச் சக்தி நமது
மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்… ஆம் என
நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி.
துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம்
கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை
விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார்.
மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.![அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… 29-1367219225-nose-pick11-600](https://2img.net/h/yarlosai.com/wp-content/uploads/2013/04/29-1367219225-nose-pick11-600.jpg)
நீங்க எப்படி பாஸ்…
பெரும்பாலான குழந்தைகள் கட்டாயம் தங்களது மூக்கில் இருந்து வரும் கழிவை
நிச்சயம் ருசி பார்த்தவர்களாகவே இருப்பார்கள் என அடித்துச் சொல்கிறார்.
சாப்பிட்டால் ஆரோக்கியம்... மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே…. நல்லதாம்.
நுரையீரல் காரணி... மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி
போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை
உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம்.
இயற்கை நோய்த்தடுப்பு மருந்து… இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக
மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல்
மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.
இது வெறும் ஆரம்பம் தான்... ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.
எது நல்லது... எது கெட்டது… தற்போது மனிதர்களின்
மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம்
வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில்
இருக்கிறாராம் ஸ்காட்.
நன்றி யாழ்
மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்… ஆம் என
நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி.
துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம்
கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை
விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார்.
மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.
![அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… 29-1367219225-nose-pick11-600](https://2img.net/h/yarlosai.com/wp-content/uploads/2013/04/29-1367219225-nose-pick11-600.jpg)
நீங்க எப்படி பாஸ்…
பெரும்பாலான குழந்தைகள் கட்டாயம் தங்களது மூக்கில் இருந்து வரும் கழிவை
நிச்சயம் ருசி பார்த்தவர்களாகவே இருப்பார்கள் என அடித்துச் சொல்கிறார்.
சாப்பிட்டால் ஆரோக்கியம்... மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே…. நல்லதாம்.
நுரையீரல் காரணி... மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி
போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை
உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம்.
இயற்கை நோய்த்தடுப்பு மருந்து… இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக
மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல்
மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.
இது வெறும் ஆரம்பம் தான்... ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.
எது நல்லது... எது கெட்டது… தற்போது மனிதர்களின்
மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம்
வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில்
இருக்கிறாராம் ஸ்காட்.
நன்றி யாழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…
:” :” :” :,;:சாப்பிட்டால் ஆரோக்கியம்... மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே…. நல்லதாம்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…
ரொம்ப குளப்பமா இருக்கே பாஸ்
![ஒன்னும் புரியல](https://2img.net/i/fa/i/smiles/icon_rolleyes.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புன்னகைக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி…
» நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்...!
» பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க!
» தினமும் 4 கப் காபியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி
» எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|