சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 9:28

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Khan11

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 13:29

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! 10174929_765344953498816_7486419452695294140_n

Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 13:42

அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே. உன்னை நடிகன் என சொல்லி விடுவார்கள்.
சொல்பவர்கள் யார்.. இபூவுலக மாந்தர்கள் தானே..

இறைவன் பார்வையில்.. நல்லவர்களுக்கு  இப்பூவுலகில் பாடுகள் அதிகம். அதன் பலன்களோ ஆசிர்வாதமாய் மட்டும்ல்ல  மறுமையிலும் உணர்வோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 13:48

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே..
அடிமையாக்கி விடுவார்கள்.

யாரை யாருக்கு அடிமையாக்குவார்கள்.
நம் அன்பை பெற்றவர்கள்  நம் அன்புக்கு கட்டுபட்டவர்கள் தானே.. அன்புக்கு அடங்குவதில் அடிமையானால் என்னவென்கிறேன்.!

அன்பு
சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் சகிக்கும்,
சகலத்தையும் நமபும்,
சகலத்தையும் விசுவாசிக்கும்

அன்புக்கு கோபமில்லை
அன்புக்கு பொறாமையில்லை.
 அன்பு தன்னைபோல் பிறனையும் நேசிக்கும்.
அன்பு அனைத்தையும் கட்டியாளும்.
அன்பு  தனை சார்ந்தோரை உயர்த்தி அவர் உயர்வில் மகிழும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 13:52

அதிகம் பொறுமையுடன் இருக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்.

கரெக்ட்

பொறுமைக்கும் எல்லை உண்டு.
நல்லதல்லாதவை நடக்கும் போது சீறி எழுவதும்,தவறென தெரிந்தே தவறிடும் போது தட்டிகேட்பதும், தன் நிலையில் பிறளாதிருப்பதும், எந்நிலையிலும் பொறுமையாய் இருப்பதும் அநதந்த சூழலுக்கு ஏற்பவே தான் முடிவு செய்ய வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 13:55

Nisha wrote:அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே. உன்னை நடிகன் என சொல்லி விடுவார்கள்.
சொல்பவர்கள் யார்.. இபூவுலக மாந்தர்கள் தானே..

இறைவன் பார்வையில்.. நல்லவர்களுக்கு  இப்பூவுலகில் பாடுகள் அதிகம். அதன் பலன்களோ ஆசிர்வாதமாய் மட்டும்ல்ல  மறுமையிலும் உணர்வோம்.
உங்கள் கருத்தோடு ஒத்துநிற்கிறேன் 
நல்லவனாக வாழ்ந்து மடிதல் மறுமையிலும் வெற்றியாளனே 
இவ்வுலகம் எதுவும் பேசட்டும் ஆனாலும் உன் மரணத்தின் பின்னும் உன்னை நல்லவன் எனறுதான் சொல்வார்கள்

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 13:56

Nisha wrote:அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே..
அடிமையாக்கி விடுவார்கள்.

யாரை யாருக்கு அடிமையாக்குவார்கள்.
நம் அன்பை பெற்றவர்கள்  நம் அன்புக்கு கட்டுபட்டவர்கள் தானே.. அன்புக்கு அடங்குவதில் அடிமையானால் என்னவென்கிறேன்.!

அன்பு
சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் சகிக்கும்,
சகலத்தையும் நமபும்,
சகலத்தையும் விசுவாசிக்கும்

அன்புக்கு கோபமில்லை
அன்புக்கு பொறாமையில்லை.
 அன்பு தன்னைபோல் பிறனையும் நேசிக்கும்.
அன்பு அனைத்தையும் கட்டியாளும்.
அன்பு  தனை சார்ந்தோரை உயர்த்தி அவர் உயர்வில் மகிழும்.
அன்பு கொண்டு நாம் அனைத்தையும் அடிமையாக்கிடலாம் நாம் அடிமையானாலும் அன்புக்காத்தானே அதில் உணர்வு ரீதியான திருப்பதி கிடைத்துவிடும்

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 13:57

Nisha wrote:அதிகம் பொறுமையுடன் இருக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்.

கரெக்ட்

பொறுமைக்கும் எல்லை உண்டு.
நல்லதல்லாதவை நடக்கும் போது சீறி எழுவதும்,தவறென தெரிந்தே தவறிடும் போது தட்டிகேட்பதும், தன் நிலையில் பிறளாதிருப்பதும், எந்நிலையிலும் பொறுமையாய் இருப்பதும் அநதந்த சூழலுக்கு ஏற்பவே தான் முடிவு செய்ய வேண்டும்.
உண்மைதான் பொறுமைக்கும் எல்லையுண்டு கேட்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக கேட்டாக வேண்டும் இல்லையேல் பைத்தியம் என்றுதான் சொல்வார்கள்

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 14:10

வெளிப்படையா யிருந்து விடாதே
பலர் உன்னை வெறுக்க நேரிடும்.

அதனால் என்ன!  தன்னைபோல்  அடுத்தவரை நினைத்து போலித்தனமாய் வாழ்பவர்கள் நம்மை வெறுத்தால் என்ன..போனால்  போகட்டும்.  

நாம் உண்மையாய், நேர்மையாய்   கடவுள் பார்வையிலும் நம் மனட்சாட்சியின் பார்வையிலும் சரியாய் நடந்தால் போதும்.

போலி முகமூடி போட்டு ஆயிரம் பேரை நட்பு, உறவென சொல்வதை விட உண்மையாய் இருந்து ஒருவரும் நட்பில்லை இறைவன் மட்டுமே என  ந்ண்பன். உறவினர் என வாழ்வதும் சிறப்பு. 

நான் என் வெளிப்படையான பேச்சால். சட்டென தவறுகள் தட்டிகுட்டி கொட்டுவதால் இழந்தவைஅனேகம் தான்.  அதனால் எனக்கென்ன . நான் அடையும் நஷ்டம் தானென்ன.. எதுவுமே இல்லை.  வீட்டுக்கு வந்து டீபோட்டு விருந்து செய்து என செலவு செயுய்ம் காசு மிச்சம். போனால் போங்கப்பா என போயிட்டே இருப்பேன்.  

நல்லதை சொல்ல்லும் போது பற்றிப்பிடித்து  நீயே எல்லாம் என்பவர்களும் அதே தீயதென தட்டும் போது நாயே பேயே என்பதும்... விலகிச்செல்வதும்.. இதனால் எனக்கென்ன ஆச்சு.. நான் இப்படித்தான் இருப்பேன்..அப்படி இருப்பதனால்  போலியாய் அன்பு காட்டிய நான்கு பேரை நான் இழந்தால் என்னை எனக்காக நேசிக்கும் அன்பு உறவுகள் பத்து பேரை என் இறைவந்தருவான். 

நம்புங்கள்.. நம்பிக்கை வெல்லும். நம்ப நடவுங்கள்..உங்கள் நம்பிக்கை உங்களை உயர்த்தும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 14:21

எல்லோரையும் நம்பி விடாதே!
உன்னை ஏமாற்ற பலர்  இருக்கின்ரார்கள்.

நிஜம் தான் !

ஆனால் அன்பு சகலத்தையும் நம்பும், விசுவாசிக்கும் எனும் போது உண்மை அன்புக்கு முன் நம்பிக்கை  தோற்குமா..

நம்ப நட.. நம்பி நடவாதே..
 உன் நம்பிக்கைக்குரியவரா என உணர்ந்து  நம்பி நட ..

நம்பிக்கை  தான் நம் வாழ்வில் அடிப்படை.  நாம் நம்புவதும், நம்பி நடப்பதும், நம்பிக்கைகள் துரோகங்கள் ஆவதும் நாம் நம் இஷ்டப்டியா நடக்கிறது.

இறைவன் நாமெதை அனுபவிக்கவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டானோ அதையெல்லாம் அனுபவித்து அந்த வலிகளை சுமந்து தாண்டித்தானே வரவேண்டும்.

ஆனால் இவ்வுலகில் நல்லவர்களாய் வாழ்வதும், நம்பிக்கையோடு ஜீவிப்பதும் ரெம்ப் ரெம்ப கஷ்டமான் காரியம். அதற்காக  நாமும் சேற்றில் புரள முடியுமா..

 நாம் நாமாக இருப்போம்.  கடந்தவைகளை மன்னிப்போம் மறக்காது  இருப்போம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 14:28

கோபப்படாம்ல் இருந்து விடாதே
கோமாளியககி விடுவார்கள்.

கோபம் யார் மேல் வரும்..

நாம் நம்பும் நம்மை நேசிக்கும் உரிமையான உறவுகள் மேல் தானே வரும்.

நம்முடைய மத புராணங்களை எடுத்துக்கொண்டால்  எல்லா கடவுள்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  கோபபட்டே இருக்கிறார்கள்.

கடவுளுக்கே அப்படியெனில் சாதரண மனிதர்கள்  நம கோபபடாமல் இருக்க முடியுமா..

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்குமாம்.. கோபம் படுவது தப்பே இல்லை. அதுக்காக மூகத்தை நாலு மீற்றர் தூர்ம நீட்டிகொணடு.. நாள் கணக்கு,வாரக்கணக்கு, வருடகணக்கு  மனதில் வன்மத்தோடு நினைவில் வைத்திருப்பது தான் தப்பு.

 நம் கோபம் நாம் நேசிக்கும் உறவை இயலாதவனககி ஒன்றுமே இல்லாது போகப்பண்னாது அவன் அன்பில் நெருங்க அவனை உயர்த்துவதாய் மட்டுமே இருக்க வேண்டும்.

Last edited by Nisha on Tue 22 Apr 2014 - 16:28; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 15:42

வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 15:52

Nisha wrote:வெளிப்படையா யிருந்து விடாதே
பலர் உன்னை வெறுக்க நேரிடும்.

அதனால் என்ன!  தன்னைபோல்  அடுத்தவரை நினைத்து போலித்தனமாய் வாழ்பவர்கள் நம்மை வெறுத்தால் என்ன..போனால்  போகட்டும்.  

நாம் உண்மையாய், நேர்மையாய்   கடவுள் பார்வையிலும் நம் மனட்சாட்சியின் பார்வையிலும் சரியாய் நடந்தால் போதும்.

போலி முகமூடி போட்டு ஆயிரம் பேரை நட்பு, உறவென சொல்வதை விட உண்மையாய் இருந்து ஒருவரும் நட்பில்லை இறைவன் மட்டுமே என  ந்ண்பன். உறவினர் என வாழ்வதும் சிறப்பு. 

நான் என் வெளிப்படையான பேச்சால். சட்டென தவறுகள் தட்டிகுட்டி கொட்டுவதால் இழந்தவைஅனேகம் தான்.  அதனால் எனக்கென்ன . நான் அடையும் நஷ்டம் தானென்ன.. எதுவுமே இல்லை.  வீட்டுக்கு வந்து டீபோட்டு விருந்து செய்து என செலவு செயுய்ம் காசு மிச்சம். போனால் போங்கப்பா என போயிட்டே இருப்பேன்.  

நல்லதை சொல்ல்லும் போது பற்றிப்பிடித்து  நீயே எல்லாம் என்பவர்களும் அதே தீயதென தட்டும் போது நாயே பேயே என்பதும்... விலகிச்செல்வதும்.. இதனால் எனக்கென்ன ஆச்சு.. நான் இப்படித்தான் இருப்பேன்..அப்படி இருப்பதனால்  போலியாய் அன்பு காட்டிய நான்கு பேரை நான் இழந்தால் என்னை எனக்காக நேசிக்கும் அன்பு உறவுகள் பத்து பேரை என் இறைவந்தருவான். 

நம்புங்கள்.. நம்பிக்கை வெல்லும். நம்ப நடவுங்கள்..உங்கள் நம்பிக்கை உங்களை உயர்த்தும்.
சபாஸ் சரியாகச் சொன்னீர்கள் நாம் நாமாய் இருந்தால் போதும் பிறருக்காக வளைவு என்பதுவே எமது வாழ்வில் வெற்றியை தூரமாக்கிவைத்துவிடும் 
மறைத்து மறைந்து வாழ்ந்தாலே எம்மை சமுகம் வெறுக்கும்

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 15:54

Nisha wrote:எல்லோரையும் நம்பி விடாதே!
உன்னை ஏமாற்ற பலர்  இருக்கின்ரார்கள்.

நிஜம் தான் !

ஆனால் அன்பு சகலத்தையும் நம்பும், விசுவாசிக்கும் எனும் போது உண்மை அன்புக்கு முன் நம்பிக்கை  தோற்குமா..

நம்ப நட.. நம்பி நடவாதே..
 உன் நம்பிக்கைக்குரியவரா என உணர்ந்து  நம்பி நட ..

நம்பிக்கை  தான் நம் வாழ்வில் அடிப்படை.  நாம் நம்புவதும், நம்பி நடப்பதும், நம்பிக்கைகள் துரோகங்கள் ஆவதும் நாம் நம் இஷ்டப்டியா நடக்கிறது.

இறைவன் நாமெதை அனுபவிக்கவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டானோ அதையெல்லாம் அனுபவித்து அந்த வலிகளை சுமந்து தாண்டித்தானே வரவேண்டும்.

ஆனால் இவ்வுலகில் நல்லவர்களாய் வாழ்வதும், நம்பிக்கையோடு ஜீவிப்பதும் ரெம்ப் ரெம்ப கஷ்டமான் காரியம். அதற்காக  நாமும் சேற்றில் புரள முடியுமா..

 நாம் நாமாக இருப்போம்.  கடந்தவைகளை மன்னிப்போம் மறக்காது  இருப்போம்.
நம்பி ஏமாந்ததுண்டு ஆனாலும் ஏமாற்றுபவர்களுக்குத்தான் அந்த பாவம்  போய்ச்சேரும் நாம் சில விடயங்களை நம்பித்தான் நடக்க வேண்டியிருக்கிறது

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 15:55

நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பா

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by ahmad78 Tue 22 Apr 2014 - 15:59

நிஷாவின் விளக்கம் அருமை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 16:05

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பா
என்னை திசை திருப்பியதே நீங்கள்தான்  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 9:12

நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து

என்னைக்குறித்த கிண்டல் சுண்டல் ஏதும் இங்கே இல்லைத்தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 9:21

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பா
என்னை திசை திருப்பியதே நீங்கள்தான்  (_ 

சம்திங்க ராங்க்!

இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும்  வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர்  தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர்  ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு  தினம் 50 பதிவுகள் இடுவதோடு  தினம்  ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு

சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்..   டும் டும் டும்டும்டும்டும்டும்டு  இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......

நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக  .. (/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 9:36

நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து

 !_ !_ !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 9:59

Nisha wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பா
என்னை திசை திருப்பியதே நீங்கள்தான்  (_ 

சம்திங்க ராங்க்!

இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும்  வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர்  தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர்  ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு  தினம் 50 பதிவுகள் இடுவதோடு  தினம்  ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு

சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்..   டும் டும் டும்டும்டும்டும்டும்டு  இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......

நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக  .. (/
கோர்த்து கொடுத்திட்டாங்கப்பா........... 
சத்தியமா நான் பொறுப்பல்ல நான் வேலையின் நிமித்தமே முடியாமல் போனது 
நண்பா நண்பா ஏம்மா வம்பில மாட்டிவிடுறிங்க 
நான் ஏற்றுக்கொண்டேன் தண்டனையை 
நண்பனும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் டும் டும்

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 10:00

இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 10:03

பானுஷபானா wrote:இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
இந்தவாரம் இப்பதான் 50 ஆகியிருக்கு கண்டிப்பா முயற்சிக்கலாம் 
(பாருங்க நிலமையை ஒரு நாளைக்கு 50 பதிவிட இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது காலம் மாற்றிவிட்டது)

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 10:03

தலைப்பில் ஒரு ட  மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!

அவங்கவங்க  தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 10:06

Nisha wrote:
நண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம்    சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள்.      ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து

என்னைக்குறித்த கிண்டல் சுண்டல் ஏதும் இங்கே இல்லைத்தானே!
ச்சேச்சே நான் சொல்வெதெல்லாம் உண்மை.
உண்மை தவிர வேறில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 10:07

Nisha wrote:தலைப்பில் ஒரு ட  மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!

அவங்கவங்க  தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சி

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum