Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
First topic message reminder :
Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
சபாஷ் சரியான தீர்ப்புNisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
செத்தாண்டா சேகரு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
ம்ம் !
சாரு வருத்தபட்டு கஷ்டப்பட்டு நொந்துகிட்ட மாதிரி தெரியல்லையே--
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
எம் பதிவோடு இன்றுதான் அதிகம் சிரித்தேன்பாநண்பன் wrote:சபாஷ் சரியான தீர்ப்புNisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
செத்தாண்டா சேகரு
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
பாஸ் தண்டனை உங்களுக்கு மட்டும்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:கோர்த்து கொடுத்திட்டாங்கப்பா...........Nisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
சத்தியமா நான் பொறுப்பல்ல நான் வேலையின் நிமித்தமே முடியாமல் போனது
நண்பா நண்பா ஏம்மா வம்பில மாட்டிவிடுறிங்க
நான் ஏற்றுக்கொண்டேன் தண்டனையை
நண்பனும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் டும் டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அது ஒன்னுமில்லைங்கோ.... எதையும் தாங்கும் இதயமாக்கும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
ம்ம் !
சாரு வருத்தபட்டு கஷ்டப்பட்டு நொந்துகிட்ட மாதிரி தெரியல்லையே--
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
எனது தண்டனையும் நீங்கள் பொறுப்பெடுப்பிங்கண்டு கனவு கண்டன்பாநண்பன் wrote:பாஸ் தண்டனை உங்களுக்கு மட்டும்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:கோர்த்து கொடுத்திட்டாங்கப்பா...........Nisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
சத்தியமா நான் பொறுப்பல்ல நான் வேலையின் நிமித்தமே முடியாமல் போனது
நண்பா நண்பா ஏம்மா வம்பில மாட்டிவிடுறிங்க
நான் ஏற்றுக்கொண்டேன் தண்டனையை
நண்பனும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் டும் டும்
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
என்ன நிலமை ஹாசிம் ஆயிரக்கணக்கில் பதிவிட்டீர்கள் இன்று உங்கள் நிலை இவ்வாறு மாறி விட்டது காலத்தின் கோலம் #)நேசமுடன் ஹாசிம் wrote:இந்தவாரம் இப்பதான் 50 ஆகியிருக்கு கண்டிப்பா முயற்சிக்கலாம்பானுஷபானா wrote:இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
(பாருங்க நிலமையை ஒரு நாளைக்கு 50 பதிவிட இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது காலம் மாற்றிவிட்டது)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நிஜமாக்கிடலாம் !_நேசமுடன் ஹாசிம் wrote:எனது தண்டனையும் நீங்கள் பொறுப்பெடுப்பிங்கண்டு கனவு கண்டன்பாநண்பன் wrote:பாஸ் தண்டனை உங்களுக்கு மட்டும்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:கோர்த்து கொடுத்திட்டாங்கப்பா...........Nisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
சத்தியமா நான் பொறுப்பல்ல நான் வேலையின் நிமித்தமே முடியாமல் போனது
நண்பா நண்பா ஏம்மா வம்பில மாட்டிவிடுறிங்க
நான் ஏற்றுக்கொண்டேன் தண்டனையை
நண்பனும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் டும் டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ஐ...............ஜாலிநண்பன் wrote:நிஜமாக்கிடலாம் !_நேசமுடன் ஹாசிம் wrote:எனது தண்டனையும் நீங்கள் பொறுப்பெடுப்பிங்கண்டு கனவு கண்டன்பாநண்பன் wrote:பாஸ் தண்டனை உங்களுக்கு மட்டும்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:கோர்த்து கொடுத்திட்டாங்கப்பா...........Nisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
சத்தியமா நான் பொறுப்பல்ல நான் வேலையின் நிமித்தமே முடியாமல் போனது
நண்பா நண்பா ஏம்மா வம்பில மாட்டிவிடுறிங்க
நான் ஏற்றுக்கொண்டேன் தண்டனையை
நண்பனும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் டும் டும்
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
மிக விரைவில் தாங்களும் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள் அப்போது வைத்துக்கொள்வோம் கச்சேரியNisha wrote:நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதால், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
இனி என்றும் சிரிப்போம் மகிழ்வோம் !_நேசமுடன் ஹாசிம் wrote:எம் பதிவோடு இன்றுதான் அதிகம் சிரித்தேன்பாநண்பன் wrote:சபாஷ் சரியான தீர்ப்புNisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
செத்தாண்டா சேகரு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட் மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள் ))& ))&Nisha wrote:நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:இந்தவாரம் இப்பதான் 50 ஆகியிருக்கு கண்டிப்பா முயற்சிக்கலாம்பானுஷபானா wrote:இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
(பாருங்க நிலமையை ஒரு நாளைக்கு 50 பதிவிட இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது காலம் மாற்றிவிட்டது)
கடந்ததை விட்டுருங்க இனிமே பதிவுகளில் கலக்குங்க *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:சபாஷ் சரியான தீர்ப்புNisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
செத்தாண்டா சேகரு
ரெம்ப சந்தோஷப்ட்டுக்கொள்ள வேண்டாம்
ஹாசிமை விட உங்களுக்குதான் இருக்குது வேட்டு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
Nisha wrote:நண்பன் wrote:சபாஷ் சரியான தீர்ப்புNisha wrote:நண்பன் wrote:என்னை திசை திருப்பியதே நீங்கள்தான் (_நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களில்லாததால்தான் நாங்கள் தடியெடுத்தோம் வந்திட்டிங்கல்ல களகட்டுமப்பாநண்பன் wrote:வரே வா ஹாசிம் அவர்களின் வேண்டுதலுக்கு மங்கையர் திலகம் கொடுத்துள்ள விளக்கம் சான்சே இல்லை பிரமாதம்
அருமையான விளக்கங்கள். ம்ம் நாங்களும்தான் இருக்கோமே....வெத்து
சம்திங்க ராங்க்!
இவங்கல்லாம் சேனை வராதிருக்க வேலை வேலைன்னு சொன்னாலும் வேலையை தவிர்ந்த திசை திருப்பும் காரணம் ஏதோ இருக்கிறது என்பதும் திசை திருப்பியவர் தலையில் மையோடிருக்கும் தலைமை நடத்துனர் ஹாசிம் என்பதும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி
புரியவைக்கப்பட்டிருப்பதால்.. ஹாசிம் தானும தன்னோடு சேர்ந்தோரும் சேனை வராது திசை திருப்பிய காரணத்திற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு தினம் 50 பதிவுகள் இடுவதோடு தினம் ஒழுங்காக சேனைக்கு வரவேண்டும் என தீர்ப்பளிப்பதோடு
சரியான விளக்கமு தர வேண்டப்படுகின்றார்.. டும் டும் டும்டும்டும்டும்டும்டு இது தெனாலிராமன் முரசு இல்லங்கோ .......
நீதிக்கு போராடுவோர் சங்கத்தின் சார்பாக .. (/
செத்தாண்டா சேகரு
ரெம்ப சந்தோஷப்ட்டுக்கொள்ள வேண்டாம்
ஹாசிமை விட உங்களுக்குதான் இருக்குது வேட்டு!
எஸ்கேப்
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:என்ன நிலமை ஹாசிம் ஆயிரக்கணக்கில் பதிவிட்டீர்கள் இன்று உங்கள் நிலை இவ்வாறு மாறி விட்டது காலத்தின் கோலம் #)நேசமுடன் ஹாசிம் wrote:இந்தவாரம் இப்பதான் 50 ஆகியிருக்கு கண்டிப்பா முயற்சிக்கலாம்பானுஷபானா wrote:இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
(பாருங்க நிலமையை ஒரு நாளைக்கு 50 பதிவிட இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது காலம் மாற்றிவிட்டது)
ஹலோ சார்!
பதிவு போடணும் என்று அருமை, நன்றி *_ )* !_ எனவெல்லாம் ஒத்தை பதிவு போட்டிங்க.. அப்படியே தூக்கி குப்பைதொட்டியில் போட்டிருவேன். கவனம்.
அழகா இலட்சனமா தலைமை நடத்துனருக்கே உரிய மெத்தோட ஒவ்வொருபதிவையும் நன்றாக் படித்து குறைந்தது ஐந்து வரியிலாவது பின்னூட்டம்போடணும்.
இந்த சிமைலிஸ் மட்டும் போட்டு பதுவு கூட்டும் வேலையெல்லாம் இனி வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:மிக விரைவில் தாங்களும் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள் அப்போது வைத்துக்கொள்வோம் கச்சேரியNisha wrote:நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதால், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
புரியவில்லை.. என்ன எதுக்கு பரிந்துரை?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
தனிமையில்தான் சிரிக்க முடிந்ததுNisha wrote:நண்பன் wrote:என்ன நிலமை ஹாசிம் ஆயிரக்கணக்கில் பதிவிட்டீர்கள் இன்று உங்கள் நிலை இவ்வாறு மாறி விட்டது காலத்தின் கோலம் #)நேசமுடன் ஹாசிம் wrote:இந்தவாரம் இப்பதான் 50 ஆகியிருக்கு கண்டிப்பா முயற்சிக்கலாம்பானுஷபானா wrote:இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
(பாருங்க நிலமையை ஒரு நாளைக்கு 50 பதிவிட இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது காலம் மாற்றிவிட்டது)
ஹலோ சார்!
பதிவு போடணும் என்று அருமை, நன்றி *_ )* !_ எனவெல்லாம் ஒத்தை பதிவு போட்டிங்க.. அப்படியே தூக்கி குப்பைதொட்டியில் போட்டிருவேன். கவனம்.
அழகா இலட்சனமா தலைமை நடத்துனருக்கே உரிய மெத்தோட ஒவ்வொருபதிவையும் நன்றாக் படித்து குறைந்தது ஐந்து வரியிலாவது பின்னூட்டம்போடணும்.
இந்த சிமைலிஸ் மட்டும் போட்டு பதுவு கூட்டும் வேலையெல்லாம் இனி வேண்டாம்.
எப்படியெல்லாம் அதட்டுறாங்கப்பா ஆனாலும் அடிக்கடி த....நடத்துனர் என்று ஞாபகப்படுத்திட்டே இருக்கிங்களே இது தகுமா (வேணாமே பிளீளீளீளீஸ்ஸ்ஸ்)
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
யாருக்கு.......பானுஷபானா wrote:தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை
உங்களின் பெயரும் அந்த பட்டியலில் இருக்கிறது
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு.......பானுஷபானா wrote:தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை
உங்களின் பெயரும் அந்த பட்டியலில் இருக்கிறது
யாருக்கு என்று என்னைக் கேக்குறீங்க. நீங்க தானே பரிந்துரை என்று சொன்னிங்க. நிஷாவுக்கு தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை என்று விளக்கம் சொன்னேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:தனிமையில்தான் சிரிக்க முடிந்ததுNisha wrote:நண்பன் wrote:என்ன நிலமை ஹாசிம் ஆயிரக்கணக்கில் பதிவிட்டீர்கள் இன்று உங்கள் நிலை இவ்வாறு மாறி விட்டது காலத்தின் கோலம் #)நேசமுடன் ஹாசிம் wrote:இந்தவாரம் இப்பதான் 50 ஆகியிருக்கு கண்டிப்பா முயற்சிக்கலாம்பானுஷபானா wrote:இனிமே தினமு 50 பதிவுகள் உண்டு இல்லையா ஹாசிம்
(பாருங்க நிலமையை ஒரு நாளைக்கு 50 பதிவிட இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது காலம் மாற்றிவிட்டது)
ஹலோ சார்!
பதிவு போடணும் என்று அருமை, நன்றி *_ )* !_ எனவெல்லாம் ஒத்தை பதிவு போட்டிங்க.. அப்படியே தூக்கி குப்பைதொட்டியில் போட்டிருவேன். கவனம்.
அழகா இலட்சனமா தலைமை நடத்துனருக்கே உரிய மெத்தோட ஒவ்வொருபதிவையும் நன்றாக் படித்து குறைந்தது ஐந்து வரியிலாவது பின்னூட்டம்போடணும்.
இந்த சிமைலிஸ் மட்டும் போட்டு பதுவு கூட்டும் வேலையெல்லாம் இனி வேண்டாம்.
எப்படியெல்லாம் அதட்டுறாங்கப்பா ஆனாலும் அடிக்கடி த....நடத்துனர் என்று ஞாபகப்படுத்திட்டே இருக்கிங்களே இது தகுமா (வேணாமே பிளீளீளீளீஸ்ஸ்ஸ்)
சிரிச்சாச்சா.. டாக்டர் பீஸ் எனக்கு அனுப்பி வைக்கிறிங்களா..
அவங்கவங்க அவங்கவங்க பதவி உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் ஆகும். அடிக்கடி சொல்லி யாவது நீங்க இங்கே யார் என்பது உங்களுக்கு புரியட்டும்னுதான் சொல்வது.
அவங்கவங்க அவங்கவங்க திறமை உணர்ந்து அதற்கேற்ப நடந்துக்கங்க அப்ப நாங்களும் அடிக்கடி ஞாபகப்டுத்தமாட்டோம் தலை மை நடத்துனர் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு.......பானுஷபானா wrote:தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை
உங்களின் பெயரும் அந்த பட்டியலில் இருக்கிறது
யாருக்கு என்று என்னைக் கேக்குறீங்க. நீங்க தானே பரிந்துரை என்று சொன்னிங்க. நிஷாவுக்கு தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை என்று விளக்கம் சொன்னேன்.
வேண்டாத வேலையெல்லாம் பார்க்காமல் நல்ல பசங்களா இருங்கப்பா! அதெல்லாம் இப்ப இருப்பவர்களே போதுமானவர்களாக இருக்கிங்க. ! புதிதாய் எந்த மாற்றமும் தேவையில்லை!
நிஷாவும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் சௌக்கியமே..இதுவே போதும் என்பதை விட அதிகம் என்பேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தோழி கண்டேன்
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum