சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Khan11

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 13:29

First topic message reminder :

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 10174929_765344953498816_7486419452695294140_n

Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 11:27

Nisha wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை
யாருக்கு.......

உங்களின் பெயரும் அந்த பட்டியலில் இருக்கிறது

யாருக்கு என்று என்னைக் கேக்குறீங்க. நீங்க தானே பரிந்துரை என்று சொன்னிங்க. நிஷாவுக்கு தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை என்று விளக்கம் சொன்னேன்.

வேண்டாத வேலையெல்லாம் பார்க்காமல் நல்ல பசங்களா  இருங்கப்பா! அதெல்லாம்  இப்ப  இருப்பவர்களே போதுமானவர்களாக இருக்கிங்க. ! புதிதாய் எந்த மாற்றமும் தேவையில்லை!

நிஷாவும்  இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் சௌக்கியமே..இதுவே போதும் என்பதை விட அதிகம் என்பேன்!
எனக்குப் புரிந்துவிட்டது பானு மற்றும் நிஷா சும்மாதான் கேட்டிருந்தேன் யாருக்கென்ற கேள்வியை 

பொறுப்புகள் சுமத்தப்படும் போது உழைப்பும் கவனமும் அதிகமாகும் என்பது உண்மை 
கலந்தாலோசிக்கலாம் சேருமிடம் சேர்ந்தால் அத்தனையும் சிறப்பாகும்

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 11:51

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:தலைப்பில் ஒரு ட  மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!

அவங்கவங்க  தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சி
இப்போதுதான் நானும் பார்ததேன்  நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்

டௌன், டௌன்  :* 

நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்!  திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை  நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான்  இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...

அப்போதுதான் தலை  மை போடும்  காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.

தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்..  {_
யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட்  மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள்  ))& ))& 

இவங்க இவங்களை எதுக்காக அழை இல்லை இழுத்து வர சொல்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இழுத்து வந்து அடி வேற போடணும் என்றால் காரணம் என்னவாயிருக்கும்...  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:05

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 10155614_646979882040016_4912234408895974130_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 13:10

சரி இது இங்கே எதுக்கு போட்டிங்க சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:14

Nisha wrote:சரி இது இங்கே எதுக்கு போட்டிங்க சார்!
இங்கு பொருத்தமில்லையோ

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 13:22

பொருந்துதே..ம்ம்

கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !

ம்  ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு  சொல்லும் நண்பனை சொன்னேன் ஐஸ் சாப்பிடுங்க .
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:27

Nisha wrote:பொருந்துதே..ம்ம்

கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !

ம்  ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு  சொல்லும் நண்பனை சொன்னேன் ஐஸ் சாப்பிடுங்க .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
அது சரி அதுவும் சரி

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 13:29

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:தலைப்பில் ஒரு ட  மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!

அவங்கவங்க  தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சி
இப்போதுதான் நானும் பார்ததேன்  நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்

டௌன், டௌன்  :* 

நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்!  திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை  நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான்  இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...

அப்போதுதான் தலை  மை போடும்  காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.

தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்..  {_
யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட்  மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள்  ))& ))& 

இவங்க இவங்களை எதுக்காக அழை இல்லை இழுத்து வர சொல்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இழுத்து வந்து அடி வேற போடணும் என்றால் காரணம் என்னவாயிருக்கும்...  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
போல்ட் பண்ணியுள்ளேன் இப்போது புரிகிறதா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 13:30

பஞ்சாயத்து முடியவில்லையா? *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:31

பானுஷபானா wrote:பஞ்சாயத்து முடியவில்லையா? *# 
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பானு

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 13:31

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:பொருந்துதே..ம்ம்

கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !

ம்  ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு  சொல்லும் நண்பனை சொன்னேன் ஐஸ் சாப்பிடுங்க .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
அது சரி அதுவும் சரி
என்னை அழைத்தீர்களா யாருக்கு கஷ்டம் என்ன கஷ்டம்
நண்பன் நான்தான் யார் அந்த சேனையூர் முஸ்ஸம்மில் (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 13:34

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:பஞ்சாயத்து முடியவில்லையா? *# 
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பானு

ஆரம்பமே இல்லனு சொல்லுறதே இப்படி இருக்கு. இனி ஆரம்பிச்சா எப்படி இருக்கும்.

சரி சரி சபை கூடட்டும். பஞ்சாயத்து ஆரம்பமாகட்டும். *_ *_ *_ 

நாட்டாமை யாரு அவரை இழுத்து வாருங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 13:36

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:பொருந்துதே..ம்ம்

கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !

ம்  ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு  சொல்லும் நண்பனை சொன்னேன் ஐஸ் சாப்பிடுங்க .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
அது சரி அதுவும் சரி
என்னை அழைத்தீர்களா யாருக்கு கஷ்டம் என்ன கஷ்டம்
நண்பன் நான்தான் யார் அந்த சேனையூர் முஸ்ஸம்மில் (_ 

ஏன் தெரியாதா உங்க பின்னால தான் நிக்கிறார் பாருங்க ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 14:01

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:தலைப்பில் ஒரு ட  மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!

அவங்கவங்க  தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சி
இப்போதுதான் நானும் பார்ததேன்  நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்

டௌன், டௌன்  :* 

நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்!  திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை  நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான்  இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...

அப்போதுதான் தலை  மை போடும்  காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.

தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்..  {_
யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட்  மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள்  ))& ))& 

இவங்க இவங்களை எதுக்காக அழை இல்லை இழுத்து வர சொல்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இழுத்து வந்து அடி வேற போடணும் என்றால் காரணம் என்னவாயிருக்கும்...  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
 போல்ட் பண்ணியுள்ளேன் இப்போது புரிகிறதா?

வாங்கப்பா வாங்க தலைமை நடத்துனரே!

ஓஓ நடத்துனர்கள் தலைமை நடத்துனர்களுக்கு கெல்ப்பர்களா..   (_
முடியல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை. !* 

தலைமை நடத்துனர்னு  பெரிதாக போட்டு கிட்டு வீட்டுக்கு வந்தவர்களை வாங்கன்னு கூப்பிடாட்டாலும் பரவாயில்லை.  ரெம்ம்ம்ம்ம்ம்ம் கஷ்டப்ட்டு  ஊரை உலகை சுத்தி  ஆயிரம் பதிவு போட்டபோ யாரோ  புறா கழுத்தில் கட்டி விட்ட தூதுக்கு வாழ்க  சொல்லாட்டாலும் பரவாயில்லை, நடு நடுவே நள்ளிரவிலும் வந்து எல்லாம் செக் செய்ததிலுமதப்பில்லை  என்கேள்விகளுக்கு  சகஜமா பதில் சொல்ல இத்தனை நாள் ஆச்சுதே .. இப்ப எந்த  போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 14:36

வாங்கப்பா வாங்க தலைமை நடத்துனரே!

ஓஓ நடத்துனர்கள் தலைமை நடத்துனர்களுக்கு கெல்ப்பர்களா.. உருட்டுக்கட்டை
முடியல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை. என்ன கொடுமை

தலைமை நடத்துனர்னு பெரிதாக போட்டு கிட்டு வீட்டுக்கு வந்தவர்களை வாங்கன்னு கூப்பிடாட்டாலும் பரவாயில்லை. ரெம்ம்ம்ம்ம்ம்ம் கஷ்டப்ட்டு ஊரை உலகை சுத்தி ஆயிரம் பதிவு போட்டபோ யாரோ புறா கழுத்தில் கட்டி விட்ட தூதுக்கு வாழ்க சொல்லாட்டாலும் பரவாயில்லை, நடு நடுவே நள்ளிரவிலும் வந்து எல்லாம் செக் செய்ததிலுமதப்பில்லை என்கேள்விகளுக்கு சகஜமா பதில் சொல்ல இத்தனை நாள் ஆச்சுதே .. இப்ப எந்த போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது!

வாருங்கள் உறவே என் மதிற்பிற்குரிய நிஷா அவர்களே சேனையில் உலா வந்த என்னைப் பிடித்து திறப்பைக் கையில் கொடுத்து நீயே காவலாய் இருந்து கொள் என்று சொன்னால் நான் என்ன செய்வது....?

நானோ ஒரு வழிப்போக்கன் என்னை இந்த சேனையில் பிடித்து கட்டிப்போட்டு விட்டார் சம்ஸ். அறிவுப்பசியால் அலைந்து திரிந்த நான் பல அறிஞர்களையும் கல்வி மான்களையும் கண்டு அவர்களோடு பளகி அவர்களிடம் நல்லவைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

என்னைப் போய்... எனக்குப் போய் தலைமை நடத்துனர் பதவி தந்து இப்படி வம்பில் மாட்டி விட்டார் சம்ஸ் அவர்கள் மன்னித்து விடுங்கள் நான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது

உங்களைப் போன்றோரிடம் இன்னும் சேனையில் இணைந்திருந்து நிறைய விடையங்கள் கற்றுக்கொண்டு அதன் பிறகு நீங்கள் எதிர் பார்ப்பது போன்ற தகமைகளுடன் பதவியேற்கிறேன் நடத்துனராய் நடந்து கொள்கிறேன் இப்போது சாதாரண வழிப்போக்கன் மட்டுமே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 14:45

அது சரி!

சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.

பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 14:46

Nisha wrote:அது சரி!

சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.

பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
சரியாச்சொன்னிங்க நண்பன விடாதிங்க அவரு டுப்பா விடுறாரு

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Wed 23 Apr 2014 - 14:53

என்ன அருமையான நட்பூ பூக்கள்பா இவர்கள். ஆளுக்காள் காலை வாரி விடுறதில் மன்னர்களாய் இருக்காங்களே.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

நல்லா இருங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:05

உண்மைதான் காலை வாரிவிட்ட பொழுதும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்று கூறியது உங்கள் உண்மை மனநிலையை 
பிரதிபலிக்கின்றது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 15:22

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அது சரி!

சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.

பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
சரியாச்சொன்னிங்க நண்பன விடாதிங்க அவரு டுப்பா விடுறாரு
யோவ் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதின அனைத்தும் டூப்பாய்யா இதற்காகத்தான் நான் அப்பவே சொன்னேன் என்னை நடத்துனராக்காதே என்று
கேட்டானா படுபாவி பய #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 15:30

ஐயோ நம்பிட்டிங்களா அது சும்ம்ம்ம்ம்மா

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:38

கலக்கலாக இருக்கின்றது நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா ?
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 15:40

றஸ்ஸாக் பாலமுனை wrote:கலக்கலாக இருக்கின்றது நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா ?
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:46

நலமாக உள்ளேன் உங்கள் அன்பால் நண்பன் எனும் நண்பரே ...
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by rammalar Thu 24 Apr 2014 - 4:04

கோபம் கொள்ளாமல் இருக்க கூடாது..!

-

அதனால்தான் பாரதியார் சொன்னாரு:
-
ரௌத்திரம் பழகு..!
-
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Images?q=tbn:ANd9GcSzvZYUWZY8_4RZHZfg49sKQVke1a12iQ7GwPS-KzsaT1qjqdm2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 3 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum