சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Khan11

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 13:29

First topic message reminder :

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10174929_765344953498816_7486419452695294140_n

Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Sat 31 May 2014 - 12:28

jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???

நிச்சயமாகவே ஜாஸ்மின்.

இங்கே பேசப்படும் அனேகமானவைகள் நீங்கள்  சொல்லும் வரையறைக்குள்ளான உறவுகளுக்குள் கிடைத்தவைகளாகத்தான் இருக்கும்.

எல்லோரிடமும் எதிர்பார்க்கும் படி இங்கிருக்கும் எவருமே சிறுவர்கள் அல்லது  டீஜ் ஏஜ் பருவத்தினர் இல்லையே. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்  மாற்றங்கள், புரிதல்கள், வலிகள். அதிலும் பணம் தேடி வெளினாடு வந்து தனித்து வாழும் சூழலில்  நாம் நேசிப்பவர்களிடமிருந்து கிடைக்காத போது  வலிக்கத்தானே செய்யும்.

அதை விட நேசிப்பும் அன்பும் கட்டாயம்  நம்துணைக்குக்குள்ளும், இரத்தசம்பந்த்மாயும் இருக்கவேண்டும் என்பதில்லை.

என் அனுபவத்தில் என் இரத்த சொந்தங்களை விட என் கஷ்ட நேரம், என் துன்ப நேரம் கை கொடுத்ததும் கை தூக்கி விட்டவர்களும்,  கூடவே இருந்து வழி நடத்துபவர்களும் நட்பு வட்டத்தில் வந்த வர்கள் தான்.பெரும்பாலோனோ சுவிஸ் நட்புக்கள்.

நட்பு எனும் அன்பும், நம்பிக்கையும் கூட  எல்லோரிடமும் வராதது. நம் மனம் உணர்ந்தவர்களிடம் மட்டுமே வரும்.

அதனால் ஒருவர் தன் மனகாயம் சொல்லும் போது இயன்ற வரை அவரை நாம்  நம் வார்த்தைகளால் காயப்படுத்தாது  ஜஸ்ட் வார்த்தைகளால் ஆறுதல் படுத்துபவராக் இருக்கணும். கேலி செய்து சிரிப்பது மட்டுமலல்.. வலி உணர்ந்து புரிந்து ஆறுதலாய் இருப்பதும்  முக்கியம் தானேம்மா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:33

Nisha wrote:

 சூப்பர் சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by jasmin Sat 31 May 2014 - 12:34

உண்மைதான் அக்கா எனக்கு இன்று வாழ்க்கை தந்தது நட்பு வட்டமே. என்னைப் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள் . நான் இந்து சமூகத்தில் இருந்து இஷ்லாமியரை திருமணம் செய்து அவரோடு வாழ்பவள் .சிறு வயதில் தந்தையின் அன்பிற்காக ஏங்கினேன்[ என் தந்தை எங்களை என் அம்மாவோடு விட்டு விட்டு பிரிந்து விட்டார்] ஆனால் இன்று என் கணவரின் அன்பு என்னை எல்லா ஏக்கத்திலும் இருந்து மீட்டு விட்டது .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:42

jasmin wrote:உண்மைதான் அக்கா எனக்கு இன்று வாழ்க்கை தந்தது நட்பு வட்டமே. என்னைப் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள் . நான் இந்து சமூகத்தில் இருந்து இஷ்லாமியரை திருமணம் செய்து அவரோடு வாழ்பவள் .சிறு வயதில் தந்தையின் அன்பிற்காக ஏங்கினேன்[ என் தந்தை எங்களை என் அம்மாவோடு விட்டு விட்டு பிரிந்து விட்டார்] ஆனால் இன்று என் கணவரின் அன்பு என்னை எல்லா ஏக்கத்திலும் இருந்து மீட்டு விட்டது .
எனக்கு அவ்வாறே ! நானும் நல்ல மகிழ்ச்சியாக ,சொல்லபோனால் ஜாலிக சுற்றி திரியும் வலிப பையன்.
நல்ல ஊர் சுற்றுவேன் என் வீட்டில் என்ன செல்லமாக வளர்த்தார்கள் ..எதை கேட்டாலும் கொடுப்பார்கள்..
அப்போது நான் ஒரு நாள் என்னை தனியாக விட்டு சொந்தகார வீட்டுக்கு சென்றுவிட்டனர்..அப்போது நான் என்னடா இது எனக்கு ஒரு போன் கூட செய்யாமல் இப்படி செய்துவிட்டனர் என்று கோபம்,எரிச்சல் ...
நான் குடுமபத்தில் நிறைகள் உண்டு ..அதற்க்கா இப்படியா செய்வது.....
அந்த ஏக்கம் நான் காதலிக்கு போது கூடியது......அன்புக்கு ஏக்கினேன்..இறுதியில் ஏமாற்றமே..
அந்த ஏக்கம் சேனையில் உள்ள நண்பர்களால் நிறைவேறியது......
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by ahmad78 Sat 31 May 2014 - 14:10

உண்மைதான் உறவுகளைவிட நட்புகள்தான் மனநிம்மதியை கொடுக்கிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 15:53

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10371435_1438256876430588_3913137030818429427_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 15:54

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10389987_1548893455337960_2811802338775783274_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 15:55

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10417581_1547847202109252_1247998965691416466_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 15:55

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10171007_1533070303586942_2816051574935273924_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 15:56

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10304440_1532613190299320_5276780935197457697_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 15:59

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10156049_1532611276966178_4365504575710032052_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 16:00

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10277443_1532512800309359_8135075979006547598_n

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 17:05

நேசமுடன் ஹாசிம் wrote:இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 10389987_1548893455337960_2811802338775783274_n
கோடியில் ஒரு வார்த்தை  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 18:59

jasmin wrote:ஆமா முந்தா நாள் குவாலிடி சூப்பர் மார்கெட்டில் ஒரு அன்பிற்காக ஏங்கினார் அண்ணன் நண்பன் அந்த அன்பு கடைசியில் டாட்டா சொல்லி விட்டது பாவம் ....ம்ம்ம்ம் இது என்ன அன்புக்கு ஏங்கும் வயசா இது
எங்களுக்கு அப்படி என்ன வயசாகிட்டதாம் உங்களை விட இரண்டு வயது குறைவுதானே !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 19:00

Nisha wrote: அன்பையும், புரிதலையும், ஆறுதலையும் எதிர்பார்க்க வயது வரம்பு தடைகள் உண்டா ஜாஸ்மின்!

ஒரு வேளை உங்கள் வயது அப்படி தோன்ற வைக்கலாம்.வாழ்க்கை இன்னும் பாடங்கள் கற்றுத்தரும் போது நாங்கள் பேசும் ஒவ்வொன்றும் உங்களுக்கு வழி காட்டும்மா..

நல்லாக்கேளுங்கக்கா இந்த வாலுக்கு நல்லா உறைக்கட்டும்  :joint:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 19:10

jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???
அன்பை எல்லோரிடத்திலும் எதிர் பார்க்கலாம் எல்லோர்கிட்டயும் காட்டலாம் ஆனால் கோபத்தை நம் உயிரானவர்களிடம் மட்டுகே காட்ட முடியும் சகோ வா வா லூ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 19:13

அனுராகவன் wrote:நட்பு எல்லோரிடத்திலும் எதிர்ப்பார்க்கலாம்..
அன்பு வம்பு இல்லாதவரை நன்று...நாங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்போம் இல்லையா நண்பன் அண்ணா....
நண்பேண்டா ஆனா நீ என் தம்பிடா  ❤ ❤ ❤ ❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 19:14

jasmin wrote:ஆனால் நண்பன் அண்ணா எல்லா இடத்தில் அன்புக்கு ஏங்குராரே இது சாத்தியமா என்ன .....யாராவது சாத்தாமல் இருந்தால் சரி ?//லொல்
அடிப்பாவி சந்தி சிரிக்குது  ))& ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 19:14

அனுராகவன் wrote:
jasmin wrote:ஆனால் நண்பன் அண்ணா எல்லா இடத்தில் அன்புக்கு ஏங்குராரே இது சாத்தியமா என்ன .....யாராவது சாத்தாமல் இருந்தால் சரி ?//லொல்
கொஞ்சம் ஏங்குவார்...நிறைய கொடுப்பார்...அவர் பேட்டரி சார்ஜ் ஆகும்வரை..லொல்லு...
 !_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 19:16

Nisha wrote:
jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???

நிச்சயமாகவே ஜாஸ்மின்.

இங்கே பேசப்படும் அனேகமானவைகள் நீங்கள்  சொல்லும் வரையறைக்குள்ளான உறவுகளுக்குள் கிடைத்தவைகளாகத்தான் இருக்கும்.

எல்லோரிடமும் எதிர்பார்க்கும் படி இங்கிருக்கும் எவருமே சிறுவர்கள் அல்லது  டீஜ் ஏஜ் பருவத்தினர் இல்லையே. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்  மாற்றங்கள், புரிதல்கள், வலிகள். அதிலும் பணம் தேடி வெளினாடு வந்து தனித்து வாழும் சூழலில்  நாம் நேசிப்பவர்களிடமிருந்து கிடைக்காத போது  வலிக்கத்தானே செய்யும்.

அதை விட நேசிப்பும் அன்பும் கட்டாயம்  நம்துணைக்குக்குள்ளும், இரத்தசம்பந்த்மாயும் இருக்கவேண்டும் என்பதில்லை.

என் அனுபவத்தில் என் இரத்த சொந்தங்களை விட என் கஷ்ட நேரம், என் துன்ப நேரம் கை கொடுத்ததும் கை தூக்கி விட்டவர்களும்,  கூடவே இருந்து வழி நடத்துபவர்களும் நட்பு வட்டத்தில் வந்த வர்கள் தான்.பெரும்பாலோனோ சுவிஸ் நட்புக்கள்.

நட்பு எனும் அன்பும், நம்பிக்கையும் கூட  எல்லோரிடமும் வராதது. நம் மனம் உணர்ந்தவர்களிடம் மட்டுமே வரும்.

அதனால் ஒருவர் தன் மனகாயம் சொல்லும் போது இயன்ற வரை அவரை நாம்  நம் வார்த்தைகளால் காயப்படுத்தாது  ஜஸ்ட் வார்த்தைகளால் ஆறுதல் படுத்துபவராக் இருக்கணும். கேலி செய்து சிரிப்பது மட்டுமலல்.. வலி உணர்ந்து புரிந்து ஆறுதலாய் இருப்பதும்  முக்கியம் தானேம்மா.
அடடடா என்ன ஒரு விளக்கம் அந்த வாலு விழையாட்டாக ஆரம்பித்தது இப்போது இப்படியாகி விட்டது அது அழாத வரைக்கும் ஓகே நன்றி நிஷா சிறந்த விளக்கம் நண்பனுக்கு மிக்க மகிழ்சி ❤ ❤ ❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Sat 31 May 2014 - 19:17

நண்பன் wrote:
jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???
அன்பை எல்லோரிடத்திலும் எதிர் பார்க்கலாம் எல்லோர்கிட்டயும் காட்டலாம் ஆனால் கோபத்தை நம் உயிரானவர்களிடம் மட்டுகே காட்ட முடியும் சகோ வா வா லூ

யாதார்த்தமான் வார்த்தைப்பா..

கோபத்தினை நம் உயிரென நேசித்தவர்களிடம் மட்டும் தான் காட்ட இயலும். ஆனால் நம் கோபம் அதீத அன்பின் வெளிப்பாடு என்பதை சம்பந்தவட்டவர்கள் புரிந்து கொள்வதில்லை எனும் நிஜம் உணரும் நேரம் மனசில் வெறுப்புடன் வலிகள் மட்டுமே மிகுதியாய் இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 19:20

இது உண்மை அக்கா அவர்கள் புரியாத போதுதான் பிரச்சினையாக மாறுகிறது

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Nisha Sat 31 May 2014 - 19:22

நண்பன் wrote:
Nisha wrote:
jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???

நிச்சயமாகவே ஜாஸ்மின்.

இங்கே பேசப்படும் அனேகமானவைகள் நீங்கள்  சொல்லும் வரையறைக்குள்ளான உறவுகளுக்குள் கிடைத்தவைகளாகத்தான் இருக்கும்.

எல்லோரிடமும் எதிர்பார்க்கும் படி இங்கிருக்கும் எவருமே சிறுவர்கள் அல்லது  டீஜ் ஏஜ் பருவத்தினர் இல்லையே. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்  மாற்றங்கள், புரிதல்கள், வலிகள். அதிலும் பணம் தேடி வெளினாடு வந்து தனித்து வாழும் சூழலில்  நாம் நேசிப்பவர்களிடமிருந்து கிடைக்காத போது  வலிக்கத்தானே செய்யும்.

அதை விட நேசிப்பும் அன்பும் கட்டாயம்  நம்துணைக்குக்குள்ளும், இரத்தசம்பந்த்மாயும் இருக்கவேண்டும் என்பதில்லை.

என் அனுபவத்தில் என் இரத்த சொந்தங்களை விட என் கஷ்ட நேரம், என் துன்ப நேரம் கை கொடுத்ததும் கை தூக்கி விட்டவர்களும்,  கூடவே இருந்து வழி நடத்துபவர்களும் நட்பு வட்டத்தில் வந்த வர்கள் தான்.பெரும்பாலோனோ சுவிஸ் நட்புக்கள்.

நட்பு எனும் அன்பும், நம்பிக்கையும் கூட  எல்லோரிடமும் வராதது. நம் மனம் உணர்ந்தவர்களிடம் மட்டுமே வரும்.

அதனால் ஒருவர் தன் மனகாயம் சொல்லும் போது இயன்ற வரை அவரை நாம்  நம் வார்த்தைகளால் காயப்படுத்தாது  ஜஸ்ட் வார்த்தைகளால் ஆறுதல் படுத்துபவராக் இருக்கணும். கேலி செய்து சிரிப்பது மட்டுமலல்.. வலி உணர்ந்து புரிந்து ஆறுதலாய் இருப்பதும்  முக்கியம் தானேம்மா.
அடடடா என்ன ஒரு விளக்கம் அந்த வாலு விழையாட்டாக ஆரம்பித்தது இப்போது இப்படியாகி விட்டது அது அழாத வரைக்கும் ஓகே நன்றி நிஷா சிறந்த விளக்கம் நண்பனுக்கு மிக்க மகிழ்சி ❤ ❤ ❤ 

அதெல்லாம் சரி ஜாஸ்மின் இதுக்கெல்லாம் கலங்கி அழும் ஆளாக தெரியவே இல்லையேப்பா!

அப்படி இருந்தாலும் அவரை என் தங்கையென நினைத்து சொன்னதாய் எடுத்து கொள்ள சொல்லுங்கள். ..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:21

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???

நிச்சயமாகவே ஜாஸ்மின்.

இங்கே பேசப்படும் அனேகமானவைகள் நீங்கள்  சொல்லும் வரையறைக்குள்ளான உறவுகளுக்குள் கிடைத்தவைகளாகத்தான் இருக்கும்.

எல்லோரிடமும் எதிர்பார்க்கும் படி இங்கிருக்கும் எவருமே சிறுவர்கள் அல்லது  டீஜ் ஏஜ் பருவத்தினர் இல்லையே. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்  மாற்றங்கள், புரிதல்கள், வலிகள். அதிலும் பணம் தேடி வெளினாடு வந்து தனித்து வாழும் சூழலில்  நாம் நேசிப்பவர்களிடமிருந்து கிடைக்காத போது  வலிக்கத்தானே செய்யும்.

அதை விட நேசிப்பும் அன்பும் கட்டாயம்  நம்துணைக்குக்குள்ளும், இரத்தசம்பந்த்மாயும் இருக்கவேண்டும் என்பதில்லை.

என் அனுபவத்தில் என் இரத்த சொந்தங்களை விட என் கஷ்ட நேரம், என் துன்ப நேரம் கை கொடுத்ததும் கை தூக்கி விட்டவர்களும்,  கூடவே இருந்து வழி நடத்துபவர்களும் நட்பு வட்டத்தில் வந்த வர்கள் தான்.பெரும்பாலோனோ சுவிஸ் நட்புக்கள்.

நட்பு எனும் அன்பும், நம்பிக்கையும் கூட  எல்லோரிடமும் வராதது. நம் மனம் உணர்ந்தவர்களிடம் மட்டுமே வரும்.

அதனால் ஒருவர் தன் மனகாயம் சொல்லும் போது இயன்ற வரை அவரை நாம்  நம் வார்த்தைகளால் காயப்படுத்தாது  ஜஸ்ட் வார்த்தைகளால் ஆறுதல் படுத்துபவராக் இருக்கணும். கேலி செய்து சிரிப்பது மட்டுமலல்.. வலி உணர்ந்து புரிந்து ஆறுதலாய் இருப்பதும்  முக்கியம் தானேம்மா.
அடடடா என்ன ஒரு விளக்கம் அந்த வாலு விழையாட்டாக ஆரம்பித்தது இப்போது இப்படியாகி விட்டது அது அழாத வரைக்கும் ஓகே நன்றி நிஷா சிறந்த விளக்கம் நண்பனுக்கு மிக்க மகிழ்சி ❤ ❤ ❤ 

அதெல்லாம் சரி ஜாஸ்மின் இதுக்கெல்லாம் கலங்கி அழும் ஆளாக தெரியவே இல்லையேப்பா!

அப்படி இருந்தாலும் அவரை என் தங்கையென நினைத்து சொன்னதாய் எடுத்து கொள்ள சொல்லுங்கள். ..

அது சரி ஜாஸ்மினாவது அழுவதாவது வெரி ஸ்ரோங்க் பாரதி கண்ட புதுமைப் பெண் ஜாஸ்மின்
சமாளிக்க என்ன வெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு கொடும கொடும _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 9:26

Nisha wrote:
நண்பன் wrote:
jasmin wrote:உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில்  நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???
அன்பை எல்லோரிடத்திலும் எதிர் பார்க்கலாம் எல்லோர்கிட்டயும் காட்டலாம் ஆனால் கோபத்தை நம் உயிரானவர்களிடம் மட்டுகே காட்ட முடியும் சகோ வா வா லூ

யாதார்த்தமான் வார்த்தைப்பா..

கோபத்தினை  நம் உயிரென நேசித்தவர்களிடம் மட்டும் தான் காட்ட இயலும்.  ஆனால் நம் கோபம் அதீத அன்பின் வெளிப்பாடு என்பதை சம்பந்தவட்டவர்கள் புரிந்து கொள்வதில்லை எனும் நிஜம் உணரும் நேரம்  மனசில் வெறுப்புடன் வலிகள் மட்டுமே மிகுதியாய் இருக்கும்.

நிஜமான வார்த்தைகள் நிஷா. அதீத அன்பு காட்டுபவர்கள் புரிந்து கொள்ளாமல் போகும் போது அந்த உறவே வேணாம் என தான் தோணூம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்! - Page 6 Empty Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum