சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது Khan11

மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது

Go down

மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது Empty மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 14:46

ஒரு ஃபேஸ்புக் தோழியின் கேள்வி:-

மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது 1958094_825407660842898_517349393225079879_n
இப்பவெல்லாம் சினிமாவை பார்லேயே ஷூட் பண்றாங்களோ? முழுப்படமும் பார்லேயே உக்கார்ந்து பார்க்கிறமாதிரி.. ஒரே பீர்மயம்..

என் பதில்: பல பேருக்கு தெரியாத உண்மை இது! மதுவும், புகையிலை பொருட்களும் விளம்பரம் செய்வதை சட்டம் தடை செய்துள்ளது. அதனால்தான் நீங்கள் எந்த ஒரு மது/புகையிலைப் பொருள் விளம்பரத்தையும் டிவியில் பார்க்கமுடிவதில்லை. அப்புறம் எப்படி விளம்பரம் செய்து வருவாயை பெருக்குவது என்று மீட்டிங்க் போட்ட அந்நிறுவனங்கள் பல உக்திகளை கண்டுபிடித்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான இரண்டை மட்டும் இங்கு கூறுகிறேன்.

1. மது/புகையிலை பொருட்களின் பிராண்ட் பெயரிலேயே மது/புகையிலை அல்லாத பொருளை தயாரித்து அதனை விளம்பரம் செய்வது.

எ.கா. காஜா தீப்பெட்டிகள் - நம் நினைவுக்கு உடனே வருவது காஜா பீடிகள், கிங்க்ஃபிஷர் சோடா- நம் நினைவுக்கு உடனே வருவது - கிங்க்ஃபிஷர் பீர்.

2. திரைப்படங்களில் குறிப்பாக கதாநாயகன் மது/சிகெரெட் பிடிப்பது போல் தேவையே இல்லாமல்,கதையின் ஒரு பகுதியாகவே காண்பிப்பது. இது ஒரு மார்க்கெட்டிங் சைக்காலஜி. கதாநாயகன் போல் ஆகவேண்டுமென்றால், மது/புகையிலை பயன்படுத்த வேண்டும் என்று உங்களையே அறியாமல் உங்கள் ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை விதைப்பது. அதே போல், மது/புகையிலை பயன்படுத்தும் காட்சிகளை அவ்வபோது காண்பித்து, அது ஒன்றும் தவறில்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற மாயையை சமூகத்தில் விதைப்பது.

எ.கா. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் கதாநாயகி, கதாநாயகன் வாங்கி வைத்திருந்த சிகெரெட்டை கையில் வைத்துக்கொண்டு, சிகெரெட் பிடிக்கும் அவன் அழகை இரசித்து காதலிப்பதாக ஒரு பாடல் முழுவதும் காண்பித்திருக்கிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு சிகெரெட் பயன்படுத்தும் ஆண்களை பிடிக்கும் என்ற மாயையை ஆண்கள் மனதில் விதைக்கச் செய்திருக்கிறார்கள்.

எத்தனை காட்சிகளில் சிகெரெட்/மது காண்பிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு டைரக்டர்/பிரடியூசருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். என்ன கொடும...??

- Karthik Laxmanan (Psychologist)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum