சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சேனையின் நுழைவாயில். Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
நேசமுடன் ஹாசிம்
ahmad78
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
Nisha
ansar hayath
ந.க.துறைவன்
பானுஷபானா
*சம்ஸ்
14 posters

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 18 Feb 2015 - 14:52

மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 18 Feb 2015 - 15:38

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:ஹாய்

நலமா அக்கா

நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 18 Feb 2015 - 15:58

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:ஹாய்

நலமா அக்கா

நலம் தம்பி நீங்க நலமா?

நானும் நலம் அக்கா. மகன் கால் செய்தாரா? நான் அவருக்கு கால் செய்த நேரம் ரோங் நம்பர் என்று கூறி போனை வைத்து விட்டார் அக்கா!அதன் பின் நான் போன் செய்யவில்லை.  ஸாரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Thu 19 Feb 2015 - 6:47

அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 19 Feb 2015 - 8:18

உறவுகளுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 20 Feb 2015 - 12:50

உறவுகளே நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Feb 2015 - 14:23

*சம்ஸ் wrote:உறவுகளே நலமா?

NALAM THAMBI NEENGA NALAMA?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ansar hayath Fri 20 Feb 2015 - 16:36

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில் 
இவன் மனம் மகிழ்கிறது ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 20 Feb 2015 - 18:45

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:உறவுகளே நலமா?

NALAM THAMBI NEENGA NALAMA?

நானும் நலம் அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 20 Feb 2015 - 18:47

ansar hayath wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில் 
இவன் மனம் மகிழ்கிறது ...

வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் எங்களுக்கும் மகிழ்ச்சி தங்கள் இணைப்பில் தொடர்ந்து வாருங்கள் உங்களின் வரிகளை தாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 20 Feb 2015 - 19:15

Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு  போய் தூங்குகின்றேன். 

வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம். போட்டுத்தாக்குநான் ராஜாவுக்கே ராஜா

இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 22 Feb 2015 - 15:49

*சம்ஸ் wrote:
Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு  போய் தூங்குகின்றேன். 

வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம். போட்டுத்தாக்குநான் ராஜாவுக்கே ராஜா

இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! போட்டுத்தாக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 0:12

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாய் இருப்பது போல தெரிகின்றதே இடிஅமீன் சார்?

என்னாச்சு? எதுக்கு இத்தனை கோபம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 23 Feb 2015 - 7:36

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 8:36

ஹாய் ! நமஸ்தேஜி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:12

நான் வந்தேன்! யாரும் வரல்ல்லை! அழுகை அழுகை அதனால் நான் போறேன்!

போய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க போகின்றேன்!

குட்டு நைட்டு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:17

ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:18

சுறா wrote:ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க

ஹாய் இது எனக்குத்தான். நான் ஆடு இல்லை!

நாங்க எப்பவோ வந்தாச்சு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:20

Nisha wrote:
சுறா wrote:ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க

ஹாய் இது எனக்குத்தான். நான் ஆடு இல்லை!

நாங்க எப்பவோ வந்தாச்சு!

ஓ அப்படியா? நான் இப்ப தான் வந்தேன்.  உங்க உடல்நலம் எப்படி இருக்கு?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:22

அது சரி!  எத்தினி தடவை சொல்றதாம்?

 இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!

இருமலுக்கு  மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு  மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:23

Nisha wrote:அது சரி!  எத்தினி தடவை சொல்றதாம்?

 இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!

இருமலுக்கு  மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு  மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.

வரட்டு இருமலா?  அவசியம் மருந்து சாப்பிட்டு தான் ஆகனும். டாக்டரிடம் செல்லுங்கள். சுய வைத்தியம் வேண்டாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:28

சுய வைத்தியமா!? 

யாரு நிஷாவா? 

நடக்கும் விடயம் சொல்லுங்க..   இருமலுக்குரிய மூலிகை  தேனீர் குடிப்பது மட்டும் தான்  நம்ம வேலை. மருந்து மாத்திரை எல்லாம் டாக்டர் தந்தால் மட்டும் தான்.. அதுவும்  வருத்தமும் வலியும் இருக்கும் நான்கைந்து நாள் மட்டும் எடுத்து விட்டு  மீதியை குப்பையில் போட்டு விடுவேனாக்கும். 

இருமலுக்கு தைராயிட் காரணமோ என இரத்தம் எடுத்து அனுப்பினார். இன்று  அதுக்குத்தான் அப்பாயிட்மெண்ட்.  வயசாக  என்னன்னல்லாம் வியாதி வருமோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:31

டாக்டர் கொடுக்கும் முழு கோர்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடனும். இடையே நிறுத்தினால் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 23 Feb 2015 - 9:36

Nisha wrote:அது சரி!  எத்தினி தடவை சொல்றதாம்?

 இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!

இருமலுக்கு  மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு  மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
இன்னும் இருமல் சரியாகவில்லையா..??!! அங்கு அதிமதுரம் கிடைக்குமா...கிடைக்குமெனில் அதை ஒரு சிறு துண்டு வாயில் அடக்கிக்கொண்டால் அதன் இரசம் உள்ளே செல்ல செல்ல இருமல் குணமாகும். சாறு முழுவதும் இறங்கி சக்கையானவுடன் துப்பிவிட்டு மீண்டும் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள். மிகவும் பலன் கொடுக்கும். பக்கவிளைவுகள் அற்றது.  நான் எப்பவும் இதுபோன்ற வைத்தியம்தான் செய்வேன். முயற்சி செய்யுங்கள்.  விரைவில் குணமாக வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:39

சுறா wrote:டாக்டர் கொடுக்கும் முழு கோர்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடனும். இடையே நிறுத்தினால் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

மாத்திரையா? 

முழுக்க  எடுக்கணுமா? 

நிஷா..... ஓடிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ! நிஷாவுக்கு இந்த மருந்து மாத்திரை என்றாலே பயங்கர அலர்ஜிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum